பெர்னாட்ஷா - Bernard Shaw

Bernard Shaw - பெர்னாட்ஷா

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: என். ராஜேஷ்வர் (N. Rajeshwar)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788183689403
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பெர்னாட்ஷா, ஆய்வுப்படைப்புகள், சிந்தனை, நகைச்சுவை, நிஜம்
கலீலியோ கலீலி வான் கா
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 •  கேலியும்,கிண்டலும், துள்ளலான நடையழகும் கொண்ட பெர்னார்ட்ஷாவின் நாடகங்கள் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றவை. அவர் எழுத்துகள் மட்டுமல்ல, வாழ்ந்த வாழ்க்கையும்  கூட வண்ணமயமானதுதான். உலக இலக்கியத்தின் உச்சம் என்றால், அது நோபல் பரிசுதான். பெர்னாட்ஷா ஆங்கில இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளல்களில் ஒருவராக, ஷேக்ஸ்பியருக்கு இணையாகப் போற்றப்படுபவர். அவரது நாடகங்கள், ஆய்வுப்படைப்புகள், சிந்தனைகள் அனைத்தும், இன்றைய வாசகர்களாலும் விரும்பிப் படிக்கப்படுபவை. இத்தனைக்கும், பெர்னாட்ஷா எழுதிய விஷயங்கள் ஒவ்வொன்றும், நெருப்புப்போல, வரிக்கு வரி நகைச்சுவை பொங்கும் எழுத்து. ஆனால் சிரித்து முடித்த அடுத்த வினநாடி, அதன்  பின்னணியில் இருக்கும்  நிஜம் நெஞ்சைச் சுடும். சமூகத்துக்காக ஏதாவது உடனே செய்தாகவேண்டும்  என்கிற வேகம் உண்டாகிவிடும். நோபல் பரிசு, ஆஸ்கர் பரிசு இரண்டையும் வென்ற எழுத்தாளர் பெர்னார்ட்ஷா  தவிர உலகில் வேறு யாரும் இல்லை. உலகப் புகழ் பெற்ற உன்னதப்படைப்பாளியின் உத்வேகமூட்டும் வாழ்க்கை.

                                                                                                                                                       - என். ராஜேஷ்வர்.

 • This book Bernard Shaw is written by N. Rajeshwar and published by Prodigy Tamil.
  இந்த நூல் பெர்னாட்ஷா, என். ராஜேஷ்வர் அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Bernard Shaw, பெர்னாட்ஷா, என். ராஜேஷ்வர், N. Rajeshwar, Varalaru, வரலாறு , N. Rajeshwar Varalaru,என். ராஜேஷ்வர் வரலாறு,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy N. Rajeshwar books, buy Prodigy Tamil books online, buy Bernard Shaw tamil book.

ஆசிரியரின் (என். ராஜேஷ்வர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஃபாஹியான் - Fa-Hsien

ஆண்களின் அந்தரங்கம் - Aangalin Andharangam

கன்ஃபூஷியஸ் - Confucius

வான் கா - Van Gogh

மெசபடோமியா நாகரிகம் - Mesopotamia Nagarigam

நீங்கள்தான் ஜோடி நெம்பர் 1 - Neengalthan Jodi Number - 1

யுவான் சுவாங் - Hsuan Tsang

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


சகோதரி நிவேதிதை வாழ்க்கை வரலாறு

அர்ச்சுனன் தபசு மாமல்லபுரத்தின் இமயச் சிற்பம் - Archunan Thapasu

சமூகநீதியின் ஒளிவிளக்கு வி.பி.சிங் 100 - Vi. Pi. Singh 100

நமது தேசியக் கொடியின் வரலாறு

அஸிம் பிரேம்ஜி - Azim Premji

World War II

ஆங்கில ஆதிக்க எதிர்ப்பு வரலாறு - Aangila Aadhikka Edhirppu Varalaaru

முத்துக்குளித்துறையில் போர்ச்சுக்கீசயர் - Muthukulithuraiyil Portugesiyar

பண்டைய இந்தியா - Pandaiya India

விடுதலை சுடர்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிலப்பதிகாரம்

மா சே துங் - Ma Che Tung

யுவான் சுவாங் - Hsuan Tsang

மலர்கள் - Flowers

எறும்புகள் - Erumbugal

சீன மதங்கள் - Seena Mathangal

செஸ்வநாதன் ஆனந்த் - Chesswanathan Anand

எதிர்ப்பதம் - Opposites

ரபீந்திரநாத் தாகூர் - Rabindranath Tagore

சினிமா எப்படி இயங்குகிறது? - Cinema Eppadi Iyangukiradhu ?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91