வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம் - Veettu thottam Maadithottam

Veettu thottam Maadithottam - வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம்

வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: ஆர். குமரேசன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766875
Pages : 160
பதிப்பு : 3
Published Year : 2016
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பாரம்பர்ய பண்டிகைகளும் பலகாரங்களும் நீ நான் தாமிரபரணி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காய்கறிகளுக்காக நம் முன்னோர்கள் பெரிய அளவில் செலவு செய்தது இல்லை. ஆனால், இன்று கணிசமான தொகையில் குறைந்த அளவு காய்கறிகளை வாங்கும் நிலைதான் உள்ளது. காரணம், காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போவதுதான். இதில் வெங்காய விலைதான் அடிக்கடி நுகர்வோரை வெலவெலக்க வைக்கிறது. இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள், ‘வீட்டின் தோட்டத்தில் ஒரு எலுமிச்சை மரம், ஒரு கொய்யா மரம், ஒரு தக்காளிச் செடி, ஒரு கத்தரிச் செடி, ஒரு வாழை மரம் என வளர்த்தால் எந்த மனிதனும் ஒருநாளும் பட்டினியோடு படுக்கமாட்டான்’ என்று சொல்வார். நம்மாழ்வாரின் குரலை எதிரொலிக்கிறது இந்த நூல். ‘அடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்கள் ஜன்னலோரங்கள், பால்கனி போன்ற இடங்களில் செடிகளை வளர்க்கலாம்; தனிவீடு உள்ளவர்கள், மொட்டை மாடிகளில் மண் தொட்டிகள், பிளாஸ்டிக் பைகள் மூலம் வளர்க்கலாம்; வாடகை வீடுகளில் உள்ளவர்கள், காம்பவுண்ட் சுவர்களில் கீரைகளை வளர்க்கலாம். வேலி போன்று படல் அமைத்து, அதில் கொடி வகை பயிர்களை சாகுபடி செய்யலாம். வீட்டைச் சுற்றி காலி இடம் இருப்பவர்கள், நேரடியாக மண்ணில் விவசாயம் செய்யலாம்’ - இப்படி இடத்திற்கு ஏற்ப என்னென்ன வளர்க்கலாம் என்பதை விளக்குகிறது இந்த நூல். வீட்டுத்தோட்டம் அமைப்பதன் மூலமாக, மாதந்தோறும் காய்கறிகளுக்குச் செலவிடும் தொகையை கணிசமான அளவுக்குக் குறைக்கலாம். வீட்டுத் தோட்ட செடி, கொடிகளைப் பராமரிப்பதால் உடல் உழைப்பு மட்டுமல்லாமல், மனதுக்கும் இதம் சேரும். இல்லங்கள்தோறும் தோட்டம் அமைத்து, உள்ளத்துக்கும் உடலுக்கும் உற்சாகம் ஊட்டுங்கள்!

  • This book Veettu thottam Maadithottam is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம், ஆர். குமரேசன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Veettu thottam Maadithottam, வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம், ஆர். குமரேசன், , Vivasayam, விவசாயம் , Vivasayam,ஆர். குமரேசன் விவசாயம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy Veettu thottam Maadithottam tamil book.

ஆசிரியரின் (ஆர். குமரேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மீன் வளர்ப்பு விவசாயத்துக்கு இணைவான தொழில் - Meen Valarppu Vivasayathukku Inaivana Thozhil

பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள் - Panam Kotum Pannai Thozhigal

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


வளம் தரும் தென்னை - Valam Tharum Thennai

செம்மை நெல் சாகுபடி - Semmai nel Saagupadi

பசுமைப் புரட்சியின் வன்முறை

வயல் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் எலிக்கட்டுப்பாடு

இயற்கை எரு - அமுதக் கரைசல் - Iyarkkai Eru - Amudha Karaisal

ஆடுகள் வளர்ப்பு

இறால் வளர்ப்பு - Iraal Valarpu

ஏலக்காய் . ஒரு விபரத் தொகுப்பு - Yelakai Oru Vibara Thoguppu

வீட்டில் பயனுள்ள மரங்களை வளர்ப்பது எப்படி?

வரவு பெருகுது... செலவு குறையுது! மண்புழு மன்னாரின் மகசூல் சூத்திரங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ராஜீவ் காந்தி கொலை மர்மங்களும் மறைக்கப்பட்ட உண்மைகளும் - Rajiv Gandhi Kolai Marmangalum Maraikapatta Unmaigalum

கோபுலு ஜோக்ஸ் (பாகம் 1) - Go

வெரைட்டி ஃபாஸ்ட் புட் - variety fast food

அரசியல் கலாட்டா - Arasiyal Galatta

காற்றின் கையெழுத்து - Katrin Kaiyezhuthu

தீரன் சின்னமலை - Theeran chinnamlai

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 4) - Iyam Pokkum Aanmeegam(part 4)

நாளைக்கு மழை பெய்யும் - Nalaikku malai peyyum

ஏவி.எம். தந்த எஸ்.பி.எம். - A.V.M.Thantha S.B.M.

மைக்ரோசாஃப்ட் எக்ஸல் 2013 (கம்ப்யூட்டர் ரெசிப்பி)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91