பாரம்பர்ய பண்டிகைகளும் பலகாரங்களும் - Parambariya Pandigaigalum Palagarangalum

Parambariya Pandigaigalum Palagarangalum - பாரம்பர்ய பண்டிகைகளும் பலகாரங்களும்

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: சீதா ராஜகோபாலன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766868
Pages : 151
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பொதுத் தேர்வுகளில் நேர் வழியில் 100 அறிவுரை அல்ல வழிமுறை வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • è£லங்காலமாக நம் முன்னோர்கள் பாரம்பர்யமாக கடைப்பிடித்து வந்த கலாசாரங்களை இக்கால தலைமுறையினரின் வாழ்வியலில் காண்பது அரிதாகி வருகிறது. அக்கலாசாரங்களில் ஒன்றுதான் பண்டிகைகள். நம் வாழ்க்கை நெறிகளில் இன்றியமையாதது, தலையாயது இறைவனை வழிபடுவதாகும். இப்படி இறைவனை வணங்க விசேஷ நாட்களை நியமிப்பதே பண்டிகைகள் ஆகும். நாள் நட்சத்திரங்களின்படி விசேஷ நாட்களின் சிறப்பையும் இப்பண்டிகைகள் உணர்த்துகிறது. பண்டிகை காலங்களின் விசேஷமே எல்லா நலன்களும் அருளி, வாழ வழி செய்யும் இறைவனை வணங்கி, அந்நாளில் பல்வேறு சுவைகளில் சமைத்து உணவுகளை பரிமாறி பூஜித்து, உறவினர்களோடு இணைந்து கொண்டாடுவதே. ஆனால், இன்றைய வேகத்தடையில்லா கால ஓட்டத்தில் பண்டிகைக் காலங்களில் பலகாரங்களை வீடுகளில் செய்யும் முறைகள் மாறி, கடைகளில் வாங்கி கொண்டாடும் பழக்கம் வழக்கமாகிக் கொண்டிருக்கிறது. இந்துக்கள் பாரம்பர்யமாகக் கொண்டாடி மகிழ்ந்த பண்டிகைகளைக் கொண்டாடும் முறைகளை இந்நூல் விளக்கிக் காட்டுகிறது. அந்நாட்களில் எவ்வகை பலகாரங்களை செய்து, எவ்விதத்தில் இறைவனுக்கு வழிபாடு செய்ய வேண்டுமென்பதை இந்நூலில் தெளிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இன்றைய இளைய தலைமுறையினர் காய்கறிகள், பழங்கள், கீரைகள், பயறுவகைகள் ஆகிய உணவு பொருட்களைக் கொண்டு எளிய முறையில் சுவையாக பொறியல், கூட்டு, பச்சடி, மசியல் போன்ற பலவிதங்களில் சமைக்கும் முறையை அறிந்து கொள்ளலாம். பலருக்கும் பயன்படும் வகையில் பாரம்பர்யத்துடன் வெளிவரும் இந்தப் புத்தகம் எல்லோருக்கும் பிரயோஜனமாயிருக்கும் என்பதே இந்நூலின் சிறப்பாகும்.

  • This book Parambariya Pandigaigalum Palagarangalum is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் பாரம்பர்ய பண்டிகைகளும் பலகாரங்களும், சீதா ராஜகோபாலன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Parambariya Pandigaigalum Palagarangalum, பாரம்பர்ய பண்டிகைகளும் பலகாரங்களும், சீதா ராஜகோபாலன், , Samayal, சமையல் , Samayal,சீதா ராஜகோபாலன் சமையல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy Parambariya Pandigaigalum Palagarangalum tamil book.

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவை - Ovvaru Naalum Ovvaru Suvai

ருசி மிக்க 100 அசைவ சமையல்கள்

பனீர் சமையல் பக்குவங்கள்

சூப்பர் இனிப்புக் காரச் சிற்றுண்டிகள்

உடல் பளபளப்புக்கு மூலிகைத் துவையல்கள் - Udal Palapalappukku Mooligai Thuvaiyalgal

வெஜிடெபிள் பிரியாணி வகைகள் 100

எந்த ஊரில் என்ன ருசிக்கலாம் - Entha Ooril Enna Rusikkalaam

விதவிதமான குழம்பு, ரசம், கூட்டு, பொரியல், வறுவல், மசியல் வகைகள் - Vithavithamaana Kulambu,Rasam,Kootu,Poriyal,Varuval,Masiyal Vagaigal

தாமுவின் செட்டிநாடு ஸ்பெஷல் சமையல் அசைவம் சைவம் - Damuvin Chetinaadu Special Samayal Asaivam Saivam

மூலிகைச் சமையல் - Mooligai Samaiyal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சக்தி தரிசனம் பாகம் 2 - Shakthi Tharisanam(part 2)

வாஸ்து + ஆன்மிகம் = வாழ்க்கை - Vasthu + Aanmegam =Vazhkai

Vikatan Notes 10th English (Based on the Revised Samacheer Textbook)

ஈகோ _ வரமா? சாபமா? - Ego Varama?Saabama?

ஹாய் மதன் (பாகம் 7) - Hai Mathan (part 7)

மெமரி பூஸ்டர் நினைவாற்றல் மேம்பட நிச்சய வழிகள் - Memory Booster Ninaivatral Mempada Nichaya Valigal

அரசியல் கலாட்டா - Arasiyal Galatta

ஆம்! நீங்களும் அமெரிக்காவில் படிக்கலாம்! - Aam!neengalum Americavil Padikalaam

சூரிய நமஸ்காரம் - Soorya Namaskaram

உடல் பருமனா? கவலை வேண்டாம் - Udal Parumana?Kavalai Vendaam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91