book

புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்?

Puratchiyalar Ambedkar Bhuddhamathamum? Maariyadhu Yen

₹340+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம. வெங்கடேசன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :262
பதிப்பு :1
Published on :2015
ISBN :9789384149376
குறிச்சொற்கள் :சாகித்திய அகாதெமி விருது 2015
Add to Cart

புரட்சியாளர் அம்பேத்கர் மதம் மாறுவது என்று முடிவெடுத்தவுடன்...

- சமத்துவம் ததும்பும் மதம் என்று பலராலும் சொல்லப்--படுகின்ற இஸ்லாத்தை... - சாதி வேறுபாடற்ற மதம் என்று சொல்லப்படுகின்ற கிறிஸ்தவத்தை...

- வீரம் மிக்க, தன்னலமற்ற மனப்பான்மை மிக்கதாக சொல்லப்படுகின்ற சீக்கியத்தை...

- உலகப் பாட்டாளி மக்களுக்கானதாகச் சொல்லப்படுகின்ற கம்யூனிசத்தை...

ஏன் அவர் தேர்ந்தெடுக்கவில்லை? இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம், கம்யூனிசம் ஆகியவற்றைப் புறந்தள்ளி, புத்தமதத்தை அம்பேத்கர் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்-களை அவருடைய எழுத்துக்கள், பேச்சுகள் போன்றவற்றிலிருந்து மேற்கோள் காட்டி அழுத்தமாக விவரிக்கிறார்