கங்கை - Gangai

Gangai - கங்கை

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: லலித் குமார்
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788183688611
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: காவிரி, ஆறுகள், பிரச்சினை, நதி, இயற்கை, சண்டை, சரித்திரம்
மெசபடோமியா நாகரிகம் காவிரி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • கங்கை எத்தனை நீளமானதோ அத்தனை நீளமானது அதன் வரலாறுமு. ஜிவநதி, புனித நதி, மக்களின் வாழ்வாதாரம். அதிசய
  உலகம் அது. ஆயிரம் நதிகள் உண்டு இங்கே. ஆனால் கங்கைக்கு மட்டும் ஏன் ரத்தினக் கம்பள வரவேற்பு .நதியைப் பெண்ணாகப்
  பார்க்கும் பாரம்பரியம் நம்முடையது என்றாலும் கங்கையை மட்டும் ஏன் கடவுளாக பார்க்கிறோம். தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு கங்கை முக்கியப்  பங்கு வகிக்கிறது. விவசாயத்துக்கும் மீன் பிடி தொழிலுக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள்  கங்கையைத்தான் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். கங்கைக்கு இன்னொரு முகம் உண்டு. பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் ஆண்டு தோறும் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டுகின்றன. தொழிற்சாலைக் கழிவுகள், இறந்தவர்களின் உடல்கள் கங்கையில் வீசி எறியப்படுகின்றன. திறந்தவெளி குப்பைத் தொட்டியாக மாறிக்கிடக்கிறது புனித நதி. கங்கையின் முழுப் பரிமாணத்தையும் தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்துகிறது இந்நூல்.

                                                                                                                                                      -  லலித் குமார்.

 • This book Gangai is written by and published by Prodigy Tamil.
  இந்த நூல் கங்கை, லலித் குமார் அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Gangai, கங்கை, லலித் குமார், , Varalaru, வரலாறு , Varalaru,லலித் குமார் வரலாறு,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy books, buy Prodigy Tamil books online, buy Gangai tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


காவிரி - Kaveri

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


தமிழ்நாட்டுக் கோயிற்கட்டடக்கலை 2 - Thamizhnaatu koyirkattadakkalai 2

அமெரிக்கா கறுப்பின மக்களின் வரலாறு

மாவீரன் நெப்போலியன் - Maaveeran Napolean

புதையல் புத்தகம் - Puthayal Puthagam

களப்பிரர் காலத் தமிழகம் - Kalappirar kaala Thamizhagam

தமிழ் பண்பாட்டு வரலாறு - Thamizh Panpaattu Varalaru

குமரி நாட்டு வரலாற்று ஆவணங்கள் - Kumari Naatu Varalattru Aavanangal

தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் - ThennaAfrica Satyagraham

தாய் நில வரலாறு 2 - கோ. தங்கவேலு - Thaai nila varalaru 2 - Ko. Thangavelu

ரமண மகரிஷி வாழ்வும் வாக்கும் - Ramana Maharisi Vaazhu Vaakkum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நம்மை நாமே அறியலாமா - Nammai Naame Ariyalama?

நுரையீரல் - Nuraiyeeral

துருவங்கள் - Thuruvangal

சலீம் அலி - Salim Ali

நீங்கள்தான் வின்னர் எக்ஸாம் டிப்ஸ் 2 - Magic Thoni : Exam Tips 2

கப்பலோட்டிய தமிழர் - Kappalottiya Thamizhar

வயிறு உடல் அறிவியல் வரிசை.3 - Vayiru

பிரச்னைகளைத் தீர்க்கலாமா - Prachinaigalai Theerkalama?

புல்புல் கொடுத்த பெட்ரோல்! - Bulbul Kodutha Petrol!

ஆதிசங்கரர் - Adhisankarar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91