மெசபடோமியா நாகரிகம் - Mesopotamia Nagarigam

Mesopotamia Nagarigam - மெசபடோமியா நாகரிகம்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: என். ராஜேஷ்வர் (N. Rajeshwar)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788183688604
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.30
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: மெசபடோமியா, நாகரிகம், சரித்திரம், தகவல்கள், தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி
செவ்வாய் கிரகம் கங்கை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • கடவுளைத் தொழுவதே மனிதனின் அடிப்படைக் கடமை என்று சொன்ன கிரேக்க நாகரிகம்தான் பகுத்தறிவுத்ம தத்துவங்களுக்கும் அரிச்சுவடி.

  தத்துவங்கள் அவதரித்த அதே கிரேக்கத்தில் தான் இடி, மின்னல், சூரியன், மழை அனைத்தையும் தெய்வமாக வழிபடும் வழக்கமும் இருந்திருக்கிறது. வீரத்தின் அடையாளமாக முன்னிறுத்தபடும் அலெக்சாண்டர். இலக்கியத்தின் பிதாமகனாகக் கொண்டாடப்படும் ஹோமர். தத்துவங்களின் பிறப்டமாகக் கருதப்படும் சாக்ரடீஸ். எல்லோருமே கிரேக்கத்தின் கொடைகள்தாம். கிரேக்கம் என்பது தனியொரு நாடல்ல. அது ஓர் அறிவு இயக்கம்.

  ஆச்சரியம். விநோதம். அற்புதம். கிரேக்கம் என்னும் ஜீவ நதியில் இருந்து உங்களுக்காகக் சில துளிகள்.

  தொழில்நுட்ப ரீதியாகவும் அறிவியல் ரீதியாக-வும் நாம் பல்வேறு முன்னேற்றங்களை எட்டியிருக்கிறோம். ஆனால் எல்லாவற்றுக்கும் தொடக்கப்புள்ளி மெசபடோமியா. நாடோடியாக அலைந்து திரிந்த மனிதர்கள் நிலைத்து நின்று நாகரிகத்தை வளர்த்தது மெசபடோமியாவில்தான். ஆகவே இது ஒரு பிரதேசம் மட்டுமல்ல. மனிதகுலத்தின் அடையாளமும் முகவரியும்கூட. நதிகளில் இருந்து நீரை எடுத்து விவசாயம் செய்திருக்கிறார்கள். வியக்க வைக்கும் வீடுகள். நீளமான, அகலமாக தெருக்கள். தெருக்கள் சந்திக்கும் இடங்களில் கோயில்கள். களிமண்ணில் தகவல்கள் பதிவு செய்யும் முறை. அழகான, பெரிய நூலகங்கள். மெசபடோமிய முன்னோர்கள் நிகழ்த்திக் காட்டியிருக்கும் ஆச்சரியங்களுக்கு அளவே இல்லை. மெசபடோமிய நாகரிகத்தின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி மூன்றையும் படம் பிடித்துக் காட்டுகிறது இந்நூல்.

 • This book Mesopotamia Nagarigam is written by N. Rajeshwar and published by Prodigy Tamil.
  இந்த நூல் மெசபடோமியா நாகரிகம், என். ராஜேஷ்வர் அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mesopotamia Nagarigam, மெசபடோமியா நாகரிகம், என். ராஜேஷ்வர், N. Rajeshwar, Varalaru, வரலாறு , N. Rajeshwar Varalaru,என். ராஜேஷ்வர் வரலாறு,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy N. Rajeshwar books, buy Prodigy Tamil books online, buy Mesopotamia Nagarigam tamil book.

ஆசிரியரின் (என். ராஜேஷ்வர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கன்ஃபூஷியஸ் - Confucius

நீங்கள்தான் ஜோடி நெம்பர் 1 - Neengalthan Jodi Number - 1

யுவான் சுவாங் - Hsuan Tsang

வான் கா - Van Gogh

ஃபாஹியான் - Fa-Hsien

ஆண்களின் அந்தரங்கம் - Aangalin Andharangam

பெர்னாட்ஷா - Bernard Shaw

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


தமிழக வரலாற்றில் நீர் உரிமை - Tamilaga Varalattril Neer Urimai

இந்திய நாகரீகத்தில் திராவிடப் பண்பு - India Nagarikathil Thiravida Panpu

கிளியோபாட்ரா

கவி ரவீந்திர நாத தாகூர் வாழ்வும் படைப்பும்

இந்திய விஞ்ஞானிகள் - Indhiya Vignaanigal

தமிழக வரலாறும் பண்பாடும்

தேச விடுதலையும் தியாகச் சுடர்களும்

அங்கோர்வாட் ஓர் அற்புதக்கோவில்

இஸ்லாத்தின் இணையற்ற வீரர் - Islaathin Inaiyatra Veerar

கி. ரா. இணைநலம் - Ki.Raa. Inainalam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஐக்கிய நாடுகள் சபை - Aikkiya Naadugal Sabai

அமேசான் மழைக்காடுகள்

கடல்

தந்தை பெரியார் - Thanthai Periyar

புதன் - Buthan

ஜங்கிள் புக் - Jungle Book

கலீலியோ கலீலி - Galileo Galilei

விலங்குகள் - Vilangukal

சார்லி சாப்ளின் - Charlie Chaplin

மார்ட்டின் லூதர் கிங் - Martin Luther King

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk