பறவைகள் - Paravaigal

Paravaigal - பறவைகள்

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: க. குணசேகரன்
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788183688369
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.30
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பறவைகள், உயிரினங்கள், தகவல்கள், இயற்கை
நுரையீரல் செவ்வாய் கிரகம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • சிறகுகளுடன் வலம் வரும் சிநேகிதர்கள் பறவைகள். ஜிவ்வென்று வானத்தில் பறந்து செல்லும் பறவைகளை ரசிக்காதவர்கள் இருக்க முடியுமா, ஒவ்வொரு பறவையும் ஒவ்வோர் அதிசியம். பறவைகளின் அதிசிய உலகத்துக்கு இங்களை அழைத்துச் செல்கிறது இந்நூல்.பிற உயிரினங்கள் அனைத்திடம் இருந்தும் வேறுபடுகின்றன பறவைகள். தனியொரு உலகம் அது. வண்ணமயமான உலகமும்கூட. கூடுகள் அமைப்பதில், குஞ்சு பொரிப்பதில், கூடி நட்புக் கொள்வதில் என்று ஒவ்வோர் அம்சத்திலும் பறவைகள் நம்மை கவர்ந்து கொண்டிருக்கின்றன. பறவைகளால் நடக்க முடியும். ஓட முடியும். பறக்க முடியும். தண்ணீரில் நீந்தவும் முடியும். எல்லாப் பறவைகளும் பறக்கக்கூடிவையா? பறவைகள் சைவமா, அசைவமா? எப்படிக் கூடு கட்டுகின்றன. ஆண்டுதோறும் குறிப்பிட்ட இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குப் பாதை மாறாமல் நீண்ட தூரம்  பயணம் செய்வது எப்படி. வேறெங்கும் பெறமுடியாத பரவசத்தைப் பறவைகள் உங்களுக்கு அளிக்கப்போகின்றன.

                                                                                                                                                -க. குணசேகரன்.

 • This book Paravaigal is written by and published by Prodigy Tamil.
  இந்த நூல் பறவைகள், க. குணசேகரன் அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Paravaigal, பறவைகள், க. குணசேகரன், , Aariviyal, அறிவியல் , Aariviyal,க. குணசேகரன் அறிவியல்,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy books, buy Prodigy Tamil books online, buy Paravaigal tamil book.

ஆசிரியரின் (க. குணசேகரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இருளர்கள் ஓர் அறிமுகம் - Irulargal : Orr Arimugam

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


நவீன கால இந்தியா - Naveena Kaala India

இதோ இவர்கள் விஞ்ஞானிகள் - Itho Ivarkal Vinjjanikal

மூளை.உடல் அறிவியல் வரிசை.1 - Moolai

கொஞ்சம் அறிவியல் கொஞ்சம் கதை - Konjam Ariviyal Kathai

தகவல் களஞ்சியம் தொகுதி.2

வளம் தரும் மரங்கள் பாகம் - 2 (old book - rare) - Valam Tharum Marangal Part-2

விஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும் - 2 - Vingnana Muraiyum Moodanambikaiyum - 2

அறிவியல் அறிஞர் கிரகர் ஜோஹான் மெண்டல்

கண்டதும் கேட்டதும்

விண்வெளி - Vinveli

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சுபாஷ் சந்திர போஸ் - Subhash Chandra Bose

ஜென் கதைகள்

விக்கியைத் துரத்திய டைனோசர்! - Vickyai Thurathiya Dinosaur!

சீன மதங்கள் - Seena Mathangal

இரு நகரங்களின் கதை - Iru Nagarangalin Kathai

ஜப்பான் - Japan

மூளை.உடல் அறிவியல் வரிசை.1 - Moolai

கப்பலோட்டிய தமிழர் - Kappalottiya Thamizhar

ஜைன மதம் - Jain Matham

பாலைவனங்கள் - Palaivanangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91