book

சிந்திக்க சிரிக்க சிறுவர்களுக்கான பீர்பால் நகைச்சுவை கதைகள் (முழுவதும்)

Sinthikka Sirikka Siruvargalukaana Birbal Nagaichuvai Kathaigal (Muzhuvathum )

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.எஸ். ஆச்சார்யா
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :248
பதிப்பு :2
Published on :2015
ISBN :9789386433657
Add to Cart

இவர் வாழ்ந்த காலம் 1528 முதல் 1586 ஆண்டு வரையாகும். டில்லி மொகலாயப் பேரரசின் அரசர் அக்பர் பாதுஷாவின் ஆட்சி காலத்தில், அரசவையில் விகடகவியாகச் சேர்க்கப்பட்டார். பின்னர் தமது திறமையால், அரசருக்கு நெருக்கமானவராகி, படிப்படியாகத் தம் மதியூகத்தால் வளர்ந்து, முதலமைச்சரானார். இந்த இறவாப் புகழ் பெற்ற சிந்தனையாளரின் வாழ்க்கையில், அரசருக்கும் அவருக்கும் இடையில் நடந்தவை எனக் கருதும்படியாக, சிறுசிறு சம்பவங்களாக கொண்டு, அறிவும், அன்பும், பண்பும், பக்தியும், வீரமும், கருணையும் கொண்ட புலமை மிக்க சிறுகதைகளை இயற்றியுள்ளார். இவற்றை உலகமெங்கிலும் பல தேசங்களில், பல மொழிகளில் வெளியிட்டுள்ளனர்.