தாமிரபரணி கரையினிலே - Tamirabarani Karaiyinile

Tamirabarani Karaiyinile - தாமிரபரணி கரையினிலே

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: முத்தாலங்குறிச்சி காமராசு (Muthalangkurutchi Kamarasu)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761054
Pages : 159
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: ஆறுகள், சுற்றுலா, அணைக்கட்டுகள், தகவல்கள்
ஆங்கில இலக்கணம் வேதாந்தக் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நதிகள் _ நாகரிகங்களின் தாய் என்பார்கள். நதிகளை மையமாக வைத்தே நாகரிகங்கள் தோன்றின. மனித வாழ்க்கைக்கு நதியின் நீர் அத்தியாவசியத் தேவை. நதிக்கரைகளில்தான் மனித இனத்தின் வாழ்க்கை ஆதாரங்கள் அதிகம் கிட்டின. பயிர் வளர்த்தும், அறுவடை செய்தும் மனிதன், தனக்கான உணவுக்கு வழிசெய்து கொண்டதற்கு முதற்காரணமாக அமைந்தவையும் நதிகளே! இப்படி நதிகளை ஒட்டியே வளர்ந்த மனிதன், தன் இனத்தின் வரலாற்றையும் கலாசாரத்தையும் நதிகளின் நினைவுகளுடனேயே பதிவு செய்திருக்கிறான். நம் நாட்டில் நதிகளை தெய்வங்களாகப் பார்ப்பார்கள். அவ்வாறே மதித்து வழிபாடும் செய்வார்கள். அவ்வகையில் கங்கையும் காவிரியும் மிகப் புனிதமான நதிகள் என்று போற்றப்படுவதை நாம் அறிவோம். தமிழக நதிகள் குறித்துப் பாடும் போது, காவிரி தென்பெண்ணை பாலாறு, தமிழ் கண்டதோர் வையை பொருநை நதி என்பார்கள். தமிழகத்தின் தென்கோடி முனையில் இருக்கும் கடைசி பெரிய ஆறு பொருநை என்று அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு. இந்த நதி வற்றாத ஜீவ நதி எனப் பெயர்பெற்றது. ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் பொதிகை மலையில் பிறந்து, அந்த மாவட்டத்திலேயே வங்கக் கடலில் கலக்கிறது என்று பெருமையாகச் சொல்வார்கள். அத்தகு சிறப்பு பெற்ற ஆற்றின் கரைகளில் வாழ்ந்த மனிதர்கள், படைப்புகள், திருத்தலங்கள், சுற்றுலா இடங்கள், கலாசாரச் சிறப்புகள் போன்றவற்றை அறிந்து கொள்ளும் ஆவல் பலருக்கும் நிச்சயம் இருக்கும். அவ்வகையில் இந்த நூலில், பொதிகை மலையையும், அதன் சிறப்பையும், அங்கு வாழும் காணி இனத்தவர்களின் பழைமையையும் தொகுத்திருக்கிறார் நூலாசிரியர். அகத்தியர் பிறப்பு, அகத்தியர் என்ற சித்தரின் சித்துகள், தாமிரபரணி நதியின் அணைக்கட்டுகள், அவை கட்டப்பட்ட விதம், தலைத் தாமிரபரணிக் கரையில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோயில், பட்டவராயன் கதை, பட்டவராயன் கோயில் உருவான விதம், சிவந்திபுரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, பாபநாசம் போன்ற ஊர்களின் சிறப்புகளும் ஆலயங்களும், தாமிரபரணி கரையில் ராமாயண நிகழ்வுகளும், நினைவுகூரும் இடங்களும், தாமிரபரணிக் கரையில் உள்ள நவகைலாயங்கள் என்று இந்த நூலில் ஆன்மிகத் தகவல்களும் சுற்றுலா தகவல்களும் நிறைய உள்ளன. பாரம்பரியத்தை நேசிப்பவர்களும் வரலாற்றை வாசிப்பவர்களும் இயற்கையை சுவாசிப்பவர்களும் நிச்சயம் இந்த நூலைப் படிக்கவேண்டும்.

  • This book Tamirabarani Karaiyinile is written by Muthalangkurutchi Kamarasu and published by Vikatan Prasuram.
    இந்த நூல் தாமிரபரணி கரையினிலே, முத்தாலங்குறிச்சி காமராசு அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Tamirabarani Karaiyinile, தாமிரபரணி கரையினிலே, முத்தாலங்குறிச்சி காமராசு, Muthalangkurutchi Kamarasu, Pothu, பொது , Muthalangkurutchi Kamarasu Pothu,முத்தாலங்குறிச்சி காமராசு பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Muthalangkurutchi Kamarasu books, buy Vikatan Prasuram books online, buy Tamirabarani Karaiyinile tamil book.

ஆசிரியரின் (முத்தாலங்குறிச்சி காமராசு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நெல்லைத் துறைமுகங்கள் - Nellai Thuraimugangal

என் உயிரே விட்டுக்கொடு - En Uyire Vittukkodu

தென்பாண்டிச் சீமையிலே - Thenpaandi Cheemaiyile

தலைத்தாமிரபரணி - Thalai Thamirabharani

சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை! - Sithargalin Sorkapuri Pothigai Malai!

பொதிகை மலை அற்புதங்கள் - Podhigai malai Arpudhangal

கண்ணாடி மாப்பிள்ளை - Kannaadi Maappillai

பொருநை பூக்கள் - Porunai Pookkal

சீவலப்பேரி சுடலை - Seevalapperi Sudalai

கொன்றால்தான் விடியும் - Kondraaldhaan Vidiyum

மற்ற பொது வகை புத்தகங்கள் :


வெற்றி தரும் உரையாடல் கலை - Vetri Tharum Uraiyadal Kalai

சொல்லருவி - Sollaruvi

வான மெழுகு (வடிவேலர் உரையுடன்) - Vaana Mezhugu (Vadivelar Uraiyudan)

ஆகஸ்ட் தியாகி அப்புசாமி - August Thiyagi Appusamy

ஹோமரின் இணையற்ற காவியம் இலியட்

காந்தி காட்டியவழி

சிலம்போ சிலம்பு

தண்ணீர்

குரல் வளம் பெறுங்கள்

இல்லம் இனிக்க அரவணைக்க வேண்டிய ஆறே உறவுகள் - Kirupanantha Vaariyaar 100

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வெற்றி வெளிச்சம் - Vetri Velicham

உருள் பெருந்தேர் - Urul Perunther

வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்

கனாக் கண்டேன் தோழி - Kana kanden thozhi

திரைச்சுடர்கள் - Thiraichudargal

பெட்ரோலின் கதை - Petrolin Kathai

இருட்டு அறை - Iruttu Arai

அன்புராஜாவும் காற்றுக் குதிரையும் - Anburajavum katru kuthirayum

உடல், மனம் ஆரோக்கியம் வாழ்க்கை இனிது... வழிமுறை எளிது! - Udal ,Manam Aarokyam Vazhkai Inidhu..Vazhimurai Elithu!

பணம் செய்ய விரும்பு - Panam seyya virumbu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk