திருமலை திருப்பதி - Thirumalai Thirupathi

Thirumalai Thirupathi - திருமலை திருப்பதி

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: திருமதி. ஷீலாரவிச்சந்திரன்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184027754
Pages : 367
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.230
In Stock , Delivered in 2-3 business days
Buy now
திடீர் இடியோசை கலங்காதிரு மனமே (டென்ஷன் இல்லாத வாழ்க்கை)
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இக்கோயில் மூன்று பிரகாரங்களையும், ராஜ கோபுரத்தினையும் கொண்டது. இக்கோயிலில் உள்ள ரங்க மண்டபம் இசுலாமியர்களின் தாக்குதலில் இருந்து ரங்கநாதர் கோயிலை காக்க ரங்க நாதரை திருப்பதியில் கொண்டுவந்ததாக கூறப்படும் தொன்மத்தோடு தொடர்புடையது. திருப்பதி கோயிலின் முதல் பிரகாரம் சம்பங்கி பிரதட்சணம் எனப்படுகிறது. இதில் பிரதிம மண்டபம், ரங்க மண்டபம், திருமலைராய மண்டபம் (துவஜஸ்தம்ப மண்டபம்), சாலுவ நரசிம்ம மண்டபம் ஆகியவை காணப்படுகின்றன. விமான பிரதட்சண பிரகாரம் என்பது இரண்டாவது பிரகாரமாகும். இதில் கல்யாண மண்டபம், விமான வேங்கடேசுவரர், ஸ்னபன மண்டபம், சயன மண்டபம், ஆனந்த நிலையம் மற்றும் கர்ப்பகிரஹம் ஆகியவை உள்ளன. மூன்றாவது பிரகாரம் வைகுண்ட பிரகாரம் ஆகும். இது ஆண்டுக்கொரு முறை வைகுண்ட ஏகாதேசியின் பொழுது திறக்கப்படுகிறதுதிருப்பதி வெங்கடாசலபதி கோயில் அல்லது திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தின் திருப்பதி ஊரில் இத்தலம் அமைந்துள்ளது. சேஷாத்திரி, கருடாத்திரி, நீலாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷபாத்திரி, நாராயணாத்திரி, வெங்கடாத்ரி என ஏழு மலைகள் சூழந்த இடத்தில் இருப்பதால் இத்தலம் ஏழுமலை என்றும், இத்தலத்தின் மூலவர் ஏழுமலையான் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தளத்தின் மூலவர் வெங்கடாசலபதி என்றும் வேங்கடன் என்றும் அழைக்கப்படுகிறார். தாயார் பத்மாவதி அம்மையார்.
  வெங்கடாத்ரி மலை 3200 அடி உயரமும், 10.33 சதுர மைல்கள் கொண்டதாகும். இத்தலத்தில் லட்டு பிரசாதமாகத் தரப்படுகிறது. இந்த லட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. [1]முடி செலுத்துவது பக்தர்களின் வேண்டுதல்களில் பிரதானமாக இருக்கிறது. இத்தலம் இந்தியாவிலேயே அதிக வருமானம் கொண்ட கோயிலாக உள்ளது

 • This book Thirumalai Thirupathi is written by and published by Kannadhasan Pathippagam.
  இந்த நூல் திருமலை திருப்பதி, திருமதி. ஷீலாரவிச்சந்திரன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thirumalai Thirupathi, திருமலை திருப்பதி, திருமதி. ஷீலாரவிச்சந்திரன், , Aanmeegam, ஆன்மீகம் , Aanmeegam,திருமதி. ஷீலாரவிச்சந்திரன் ஆன்மீகம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy Thirumalai Thirupathi tamil book.

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


சுந்தர காண்டம்

Avadhuta Gita ot Dattatreya

பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள்

இஸ்லாம் - Islaam

இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்

சாயி கவசம்

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 3 - Kannadhasanin Arthamulla Indhu Madham - 3

ஸ்ரீ உருத்திராட்ச மாமணி மகிமை

தாய்லாந்து ராமாயணம் - Thailand Ramayanam

மாருதி பேருரைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மைக்ரோசாப்ட் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் - Microsoft outlook express

கவிஞர் கண்ணதாசன் கட்டுரைகள் தொகுதி 1 - Katturaigal

சோற்றுக்கு மட்டுமல்ல வியாபாரச் சிறப்பியல்புகளும் நிர்வாக நீதி நெறிகளும்

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகங்களும் அடங்கிய முழுமையான தொகுப்பு - Arthamulla Indhu Madham Bind Volume

நிறைவுடன் வாழ எளிய வழிகள் - Niraivudan vaazha eliya vazhikal

தம்மபதம் - பாகம் 1 - Dhammapadham -1

உண்மையைத் தேட வேண்டியதில்லை - பாகம் 1

புலி வாலைத் தொடர்ந்து ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் - Puli Vaalai Thodarnthu

சூஃபி கதைகள் - Sufi Kadhaigal

ஐயம் அகற்று - Iyyam Agatru

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk