ஜெர்மனி - Germany

Germany - ஜெர்மனி

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: வள்ளி
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788183687553
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.30
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: ஜெர்மனி, சரித்திரம், தகவல்கள், போர்
மீன்கள் நீங்கள்தான் முதல் ரேங்க் எக்ஸாம் டிப்ஸ் 3
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இரண்டாம் உலகப்போரை ஆரம்பித்து வைத்தது ஜெர்மனி. இந்தப் போரில் பலியான தேசமும் ஜெர்மனியேதான். இனி மீண்டும்
    தலைதூக்குவது கடினம் என்று உலகம் நிராகரித்தபோது, சுறுசுறுப்புடன் தன்னைப் புதுப்பித்துக்கொண்டது ஜெர்மனி. இன்று ஜெர்மனி ஒரு வலிமையான நாடு. ஜெர்மனியர்கள் பளிச்சிடாத துறை என்று ஒன்றையும் சொல்வதற்கில்லை. பொருளாதாரம், வர்த்தகம், போக்குவரத்து, விளையாட்டு, அறிவியல் என ஒவ்வொரு துறையையும் ஜெர்மனியர்கள் வசப்படுத்தி வைத்திருக்கிறார்கள். மக்கள், மொழி, கலாசாரம், பண்பாடு, வரலாறு என்று ஜெர்மனியின் அத்தனை வண்ணங்களையும் பிரதிபலித்துக் காட்டுகிறது இந்நூல்.மினுமினுப்பும் பளபளப்பும் மிக்க தேசமாக  ஜெர்மனி இன்று அறியப்படுகிறது. ஆனால், இந்த நிலையை அடைய கொடூரமான யுத்தங்களையும் கடுமையான சரிவுகளையும் பெரும் போராட்டங்களையும் இத்தேசம் சந்திக்க வேண்டியிருந்தது.  ஓர் அபூர்வமான வரலாறு.

                                                                                                                                                          -  பதிப்பகத்தார்.

  • This book Germany is written by and published by Prodigy Tamil.
    இந்த நூல் ஜெர்மனி, வள்ளி அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Germany, ஜெர்மனி, வள்ளி, , Varalaru, வரலாறு , Varalaru,வள்ளி வரலாறு,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy books, buy Prodigy Tamil books online, buy Germany tamil book.

ஆசிரியரின் (வள்ளி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கண்டுபிடிப்புகள் : பல அரிய தகவல்கள் - Kandupidippugal

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


கிரீஸ் வாழ்ந்த வரலாறு . இரண்டாம் பாகம் - Greece Vaazhntha Varalaaru .Irandaam Paagam

பாரத தேசத்தின் தியாகச் சுடர்கள்

வரலாற்றில் வாழ்பவர்கள்

ருஷ்யாவின் வரலாறு - Russiavin varalaru

புரட்சி கவிஞர் பாரதிதாசன் 100 - Puratchi Kavinjar Bharathidhasan -100

வரலாறும் வழக்காறும் - Varalarum Vazakkarum

இந்திய சுதந்தரப் போராட்ட வீரர்கள்

அரசியல் தலைவர்கள் சுவையான சம்பவங்கள் - Intersting Incidents is the lives of Political Leaders (Tamil)

Macbeth

பாண்டி நாட்டுக் கோயில்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஐன்ஸ்டைன் - Einstien

மணிமேகலை

மெட்ராஸ் - சென்னை - Madras - Chennai

ஜீவா - Jeeva

பிளாக் பியூட்டி - Black Beauty

டாக்டர் ஆவது எப்படி? - Doctor Aavadhu Eppadi?

கண்டுபிடிப்புகள் : பல அரிய தகவல்கள் - Kandupidippugal

யூத மதம் - Yudha Matham

நோபல் பரிசு - Nobel Parisu

பெட்ரோல் - Petrol-Oor Arimugam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk