ஆங்கில இலக்கணம் - Aangila Ilakkanam

Aangila Ilakkanam - ஆங்கில இலக்கணம்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: ஆர். ராஜகோபாலன் (R.Rajagopalan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761047
Pages : 400
பதிப்பு : 15
Published Year : 2016
விலை : ரூ.225
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: ஆங்கிலம், கற்றல், விளக்கங்கள்
சமபந்தி தாமிரபரணி கரையினிலே
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நாம் அன்றாடம் தமிழிலேயே பேசுகிறோம்; தமிழிலேயே சிந்திக்கிறோம். எங்கே போனாலும் தமிழைக் கேட்டும் பேசியும் வருவதால் பிறர் பேசும் தமிழை எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், ஆங்கிலம் பேசும்போதும் எழுதும்போதும் தவறாகிவிடுமோ என்று ஒரு தயக்கம் ஏற்பட்டுவிடுகிறது. நம்மில் அனேகர் தமிழில் பேசும்போதும், ஆங்கிலச் சொற்களையே அதிகம் பயன்படுத்துகிறோம். இரண்டு மொழிகளையும் கலந்து பேசிப் பழகும் நமக்கு, தனி ஆங்கிலத்தில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் தயக்கம் அதிகமாக இருக்கிறது. காரணம், இலக்கணப் பிழை ஏற்பட்டு, கேட்பவர் கேலி பேசக்கூடாதே என்று நினைப்பதுதான்! இப்படிப்பட்டவர்கள், பிழையின்றி ஆங்கிலம் பேசுவதற்கும் எழுதுவதற்கும் வசதியாக ஆங்கில இலக்கணத்தை இந்த நூலில் எளிமைப்படுத்திக் கொடுத்திருக்கிறார் நூலாசிரியர் டாக்டர் ஆர்.ராஜகோபாலன். ஒவ்வொரு வாக்கியத்தையும் உபயோகப்படுத்தும் விதம் மற்றும் அதன் ஆங்கில விளக்கங்கள் அனைத்தும் தெளிவான தமிழில் தரப்பட்டுள்ளன. ஆங்கில மாதிரி வாக்கியங்கள் அமைக்கப்பட்டு, அதற்கு தமிழ் வாக்கியங்களில் மொழிபெயர்ப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஓரளவு ஆங்கிலம் அறிந்த சிலர் பயன்படுத்தும் ஆங்கில வாக்கியங்களில் ஏற்படும் சிற்சில பிழைகளை சுட்டிக்காட்டி, அவற்றை பயன்படுத்தும்போது ஏற்படும் பொருள் சிதைவையும் விளக்குகிறார் நூலாசிரியர். தற்போது பயன்படுத்தப்படும் ஆங்கில சொற்றொடர்களை உதாரணமாகக் காட்டி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்க ஆங்கில மொழிகளில் கையாளப்படும் வித்தியாசங்களையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆங்கில மொழியை ஓரளவு அறிந்தவர்களுக்கும், கற்க விரும்பும் எல்லோருக்கும் இந்த நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • This book Aangila Ilakkanam is written by R.Rajagopalan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஆங்கில இலக்கணம், ஆர். ராஜகோபாலன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aangila Ilakkanam, ஆங்கில இலக்கணம், ஆர். ராஜகோபாலன், R.Rajagopalan, Ilakiyam, இலக்கியம் , R.Rajagopalan Ilakiyam,ஆர். ராஜகோபாலன் இலக்கியம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy R.Rajagopalan books, buy Vikatan Prasuram books online, buy Aangila Ilakkanam tamil book.

ஆசிரியரின் (ஆர். ராஜகோபாலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கவிதையும் புனைகதையும்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


பெண் வாசனை - Pen vasanai

இலக்கியமும் பண்பாடும் (old book - rare) - Ilakiyamum Panpaadum

அகநானூறு - மணிமிடை பவளம் - Aganaanooru - Manimidai pavalam

கொங்கணவர் வாத காவியம் 3000 உரையுடன் இரண்டாம் காண்டம் - Konganavar Vaadha Kaaviyam 3000 Uraiyudan Part 2

வலிமைக்கு மார்க்கம்

தமிழன்னையின் ஆட்சி

க.பஞ்சாங்கம் படைப்புலகம் - Ka.Panjaangam Padaippulagam

நிராமயக்கண்ணி பராபரக்கண்ணி மூலமும் உரையும் குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள் - Niramayakanni Paraparakanni Moolamum Uraiyum Kunangudi Masthan Saagib Paadalgal

பொருளதிகாரம் - பேராசிரியம் 2 - Poruladhikaaram - Peraasiriyam 2

தமிழில் விலாச நூல்கள் - Thamilzhil Vilasa Noolgal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விகடன் நோட்ஸ் 10வது தமிழ் (திருத்தியமைக்கப்பட்ட சமச்சீர் கல்வி புதிய பாடத்திட்டப்படி எழுதப்பட்டது)

நில்... கவனி... அபாயம்! - Nil…Kavani…Abaayam!

அவதார புருஷன் - Avathara Purusan

புகைப்பதை நிறுத்துவோம் - Pugaipathai Niruthuvoam

செம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ் - Semmangkudi To Srinivas

MBA மூன்றெழுத்து மந்திரம் - MBA Moondreluthu Manthiram

மண்ணில் உதித்த மகான்கள் - Mannil uthitha mahangal

நீயும் ஒரு அர்ஜுனன்தான் - Neeyum Oru Arjunanthaan

திருப்பட்டூர் அற்புதங்கள்! - Thirupatur Arputhangal!

ஸ்ரீமத் பாகவதம் - Shri Math Baghavatham

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91