book

கோட்டைப்புரத்து வீடு

Kottaipurathu Veedu

₹194.75₹205 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :272
பதிப்பு :1
Published on :2015
Add to Cart

ராஜ குடும்பத்திற்கு ஏற்பட்ட சாபத்திலிருந்து விசுவை காப்பாற்ற நினைக்கும் விசுவின் காதலி அர்ச்சனா. அவளின் எண்ணம் நிறைவேறியதா? சாப விமோசனம் அடங்கிய மூங்கில் பெட்டியில் இருந்தது என்ன? கோட்டைப்புரத்து ராஜாக்களால் அடிமையாக நடத்தப்படும் மக்களின் மனநிலையையும், அங்கு நடக்கும் மர்மங்களையும் காண வாசிப்போம்.