அடிமைச் சமூகம் - Adimai Samoogam

Adimai Samoogam - அடிமைச் சமூகம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எஸ்.ஏ. பெருமாள்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN :
Pages : 54
பதிப்பு : 1
Published Year : 2005
விலை : ரூ.15
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சிறுவர் சிரிப்புக் கதைகள் பாகம் 1 விவேகமான விடுகதைகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • அடிமைச் சமூகம் ஏற்பட்டு, சில தலைமுறைகள் சென்ற பின், முன்னால் சுதந்திரமாக வாழ்ந்ததைப் பற்றி அறியாத மக்களிடையே, வாழ்க்கை என்றால் இப்படித் தான் இருக்கும் என்ற கருத்து படர்ந்து விட்டது. இக்கட்டுப்பாட்டை மீற முனையும் அடிமைகளை ஒடுக்குவதற்கு அரசு எனும் ஓர் அமைப்பு இச்சமூகத்தில் ஏற்படுத்தப்பட்டது. இது சமூக ஒழுங்கைக் கட்டிக் காப்பதற்குத் தேவை என்ற கருத்தும் பரப்பப்பட்டது.

  அடிமைகளிடையே உள்ள கணவன், மனைவி, குழந்தைகளில் ஒருவரை அல்லது சிலரை, ஒரு ஆண்டை இன்னொரு ஆண்டைக்கு விற்று விடலாம். ஆண்டைக்கு அதற்கு முழு உரிமை உண்டு. அது மட்டும் அல்ல; ஆண்டை நினைத்தால் அடிமைகளைக் கொல்லவும் செய்யலாம். அடிமைகள் இதற்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாது. இப்படிப்பட்ட சமூகத்தில் அடிமைகள் நிம்மதியாக இருக்க முடிந்தது இல்லை. அதற்கு எதிராகப் போராட்டம் வெடிக்கவே செய்தது. அதற்குத் தலைமை தாங்கியவர் ஸ்பாரர்டகஸ் என்பவர் ஆவார். அவர் தான் இவ்வுலகம் தெரிந்து கொண்ட முதல் சுதந்திரப் போராளி. ஒழுங்கமைந்த பயிற்சி பெற்ற இராணுவத்தின் முன்னால் பயிற்சியே இல்லாத ஸ்பார்டகஸும் அவருடைய தோழர்களும் தோல்வி அடைய நேர்ந்தது. அனைவரும் சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால் அடிமைகளின் இந்த எழுச்சி ஆண்டைகளை கதிகலங்க வைக்கவே செய்தது.

 • This book Adimai Samoogam is written by and published by New century book house.
  இந்த நூல் அடிமைச் சமூகம், எஸ்.ஏ. பெருமாள் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Adimai Samoogam, அடிமைச் சமூகம், எஸ்.ஏ. பெருமாள், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,எஸ்.ஏ. பெருமாள் கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Adimai Samoogam tamil book.

ஆசிரியரின் (எஸ்.ஏ. பெருமாள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தேசமென்பது மண்ணல்ல… - Desamenbathu Mannalla…

எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துலகம் - S.Ramakrishnanin Ezhuthulagam

ஆதி பொதுவுடைமைச் சமூகம் - Aathi Pothuvudamai Samoogam

உலக நாடோடிக் கதைகள் - Ulaga Nadodi Kathaigal

பகத்சிங் மற்றும் தோழர்கள் - Bhagathsingh Matrum Thozhargal

சுதந்திரப் போரில் கலை ஆயுதமேந்திய கம்யூனிஸ்டுகள் - Suthanthira Poril Kalai Aayuthamenthiya Communistgal

மாக்சிம் கார்க்கி வாழ்வும் இலக்கியமும்

காவிப்படை - Kaavipadai

பகத்சிங்-கடிதங்கள்-கட்டுரைகள் - Bhagatsingh-Kadithangal-Katuraigal

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


மனமும் மனிதனும் - Manamum Manithanum

ஆழங்களிலிருந்து… சிறையனுபவர்ஙளும் சிந்தனைகளும்

கற்பக மலர்

தமிழ் நாவல்களில் காலக்கூறு கையாளப்படும் முறை - Tamil Navalgalil Kaalakooru Kaiyaalapadum Murai

சாதி அரசியல் அதிகாரம் - Saathi Arasiyal Athigaaram

வர்மக்கலை (புதுமையான தற்காப்பு முறைகள்) - Varma Kalai (Puthumayana Tharkkappu Muraigal)

பூமியின் பாதி வயது - Pumiyin Pathi Vayathu

தெய்வங்கள் எழுக - Theyvangkal Ezuka

கவிஞர் கண்ணதாசன் கதம்பம் - Kannadhasan Kadhambam

உயிர் விளையும் நிலங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பயன்முறைத் தமிழ் - Payanmurai Tamil

அறிவுரை கூறும் அற்புதக் கதைகள் - Arivurai Koorum Arputha Kathaigal

பேராசைக்காரன் - Peraasaikaran

சேதி வேற்றுலக மனிதர்தேடும் அறிவியல் - Sethi Vetrulaga Manitharthedum ariviyal

சுற்றுச்சூழல் கல்வி - Sutru soolal Kalvi

விளாதிமீர் இல்யீச் லெனின்

உடல் செயலியல் - Udal Seyiliyal

Simple Dictionary for School Students

இந்து முஸ்லிம் மோதல்கள் என்னும் பிரச்சினை - Inthu Muslim Mothalgal Ennum Prachanai

இலக்கு 2020 - Ilakku 2020

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk