விஸ்வேஸ்வரய்யா - Vishweshvaraiya

Vishweshvaraiya - விஸ்வேஸ்வரய்யா

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: வேணு சீனிவாசன் (Venu Seenivasan)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788183687270
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: விஸ்வேஸ்வரய்யா, சரித்திரம், தகவல்கள், முயற்சி, திட்டம், உழைப்பு
ஷேக்ஸ்பியர் எல்லை காந்தி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எல்லாமே கற்றுக்கொண்டாகவேண்டும். எல்லாவற்றிலும் ஜொலிக்கவேண்டும். புத்தம் புதிதாகச் சிந்தித்துக்கொண்டே இருக்க வேண்டும். அத்தனைத் துறையிலும் உச்சத்தில் மட்டுமே இருக்கவேண்டும். இந்தியாவின் பெருமைக்குரிய பொறியியல் வல்லுநர் விஸ்வேஸ்வரய்யாவின் கனவு இது.

    நான் மேற்கொள்ளும் அத்தனை முயற்சிகளும் சுதந்தர இந்தியாவின் எதிர்காலத்துக்காக. மலைக்க வைக்கும் வேகத்தில் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்தார் விஸ்வேஸ்வரய்யா. தானியங்கி மதகைக் கண்டுபிடித்தார். அணை கட்டுமானம் மேற்கொண்டார். வேளாண்மையில் புதுமை, பாதாளச் சாக்கடைத் திட்டம், வெள்ளத் தடுப்புத் திட்டம், சாலைகள் அமைத்தல், பராமரிப்புப் பணிகள் அடுக்கடுக்காகப் பல சாதனைகள்.

    எப்படிக் கனவு காணவேண்டும்? அதை எப்படி நிறைவேற்றவேண்டும்? விஸ்வேஸ்வரய்யாவின் வாழ்க்கை நமக்குச் சொல்லித்தரும் முக்கியப் பாடங்கள் இவை.

  • This book Vishweshvaraiya is written by Venu Seenivasan and published by Prodigy Tamil.
    இந்த நூல் விஸ்வேஸ்வரய்யா, வேணு சீனிவாசன் அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vishweshvaraiya, விஸ்வேஸ்வரய்யா, வேணு சீனிவாசன், Venu Seenivasan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Venu Seenivasan Valkkai Varalaru,வேணு சீனிவாசன் வாழ்க்கை வரலாறு,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy Venu Seenivasan books, buy Prodigy Tamil books online, buy Vishweshvaraiya tamil book.

ஆசிரியரின் (வேணு சீனிவாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இரசவாத சித்தர்கள் - Rasavaadha Siddhargal

பாட்டி சொன்ன வேட்டைக் கதைகள்

சலீம் அலி - Salim Ali

பாரதிதாசன் - Bharathidasan

சுற்றுச்சூழல் மாசு விளைவுகளும் விழிப்புணர்வுகளும் - Suttruchchoozhal Maasu - Vilaivugalum Vizhippunarvugalum

மாணவர்களே தேர்வு பயத்தை விரட்டுங்கள் - Maanavargale Thervu Bayaththai Virattungal

கரடிக்கை மனிதன்

வியக்க வைக்கும் அறிவியல் தகவல்கள்

அதிசய நாய் ரோஜர்

சீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள் - Seenagnyani Kanpuciyas Sinthanai Vilakka Kathaigal

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


விடியலை நோக்கி - Vidiyalai Nokki (Biography)

முகமது யூனுஸ் - Muhammad Yunus

கண்ணதாசன் என்றும் வீசும் தென்றல் - Kannadhasan Endrum Veesum Thendral

STEPS TO SUCCESS

கொங்கு நாட்டுத் தீரன் சின்னமலை

திருப்பூர் குமரன் ஓர் அக்னிப் பிரவேசம் - Thirupur Kumaran Oru Agnipravesam

பஞ்சாப் சிங்கம் பகத்சிங் - Punjab singam Bhagatsingh

லெனின் வாழ்க்கை வரலாறு - Lenin Vaalkai Varalaaru

நாட்டுக்கு உழைத்த நல்லவர் ஸ்ரீநிவாச சாஸ்திரியார்

பெரியார் - Periyaar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வீரபாண்டிய கட்டபொம்மன் - Veerapandia Kattapomman

இளவரசனும் ஏழையும்

ரயிலே...ரயிலே... - Raile… Raile…

பெர்னாட்ஷா - Bernard Shaw

மைக்கேல் ஃபாரடே - Michael Faraday

ரஷ்யப் புரட்சி - Russia Puratchi

நாரதர் - Narathar kathaigal

கல்பனா சாவ்லா - Kalpana Chawla

செவ்வாய் கிரகம் - Sevaai Gragam

பிளாக் பியூட்டி - Black Beauty

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91