TNPSC GROUP IV தேர்வு - TNPSC GROUP IV Thervu

TNPSC GROUP IV Thervu - TNPSC GROUP IV தேர்வு

வகை: போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)
எழுத்தாளர்: டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ. ராஜா
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766820
Pages : 957
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.500
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கலாம் கனவு நாயகன் சினிமா சீக்ரெட் பாகம் 4
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • குரூப்-IV தேர்வு எழுதுவோர்களுக்காகவே இந்த நூல் பிரத்யேகமாக வெளியிடப்படுகிறது. குரூப்-IV தேர்வு பாடத்திட்டத்தில் பொதுத் தமிழ் மற்றும் பொது அறிவு ஆகிய இரண்டு தாள்களுக்கும் சேர்த்து ஒரே நூலாக அமைந்துள்ளது. பொது அறிவியல், பொது அறிவும் நடப்பு நிகழ்வுகளும், புவியியல், வரலாறும் பண்பாடும், இந்திய அரசமைப்பு, இந்தியப் பொருளாதாரம், இந்திய விடுதலைப் போராட்டம், திறனறிதலும் அறிவுக்கூர்மையும் மற்றும் பொதுத் தமிழில் இலக்கணமும், இலக்கிய வரலாறும் மற்றும் தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் ஆகிய பாடங்களுக்கான விளக்கங்களைக் கொண்ட நூலாகத் தந்திருக்கிறார்கள் டாக்டர் சங்கர சரவணன் மற்றும் டாக்டர் ஆ.ராஜா. இலக்கணம், இலக்கியம் அமைந்த பொதுத் தமிழ் பாடப் பயிற்சி வினாக்கள் டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வு எழுதுகிறவர்களுக்கு மாத்திரமல்ல, தமிழ் ஆர்வலர்களுக்கும் பெருந்துணையாக அமையும். ஒவ்வொரு பகுதியிலும் தன்னறிவுச் சோதனை வினாக்களுடன் அவற்றுக்கு விடைகளைக் கொடுத்திருப்பதும் தேவையான இடங்களில் பயிற்சி வினாக்களைக் கொடுத்திருப்பதும் தேர்வு எழுதுவோருக்கு மிகுந்த பயன் அளிக்கும். தகவல்கள் அனைத்தும் 2015 செப்டம்பர் வரை அப்டேட் செய்யப்பட்டுள்ளது இந்த நூலின் சிறப்பம்சம். மேலும் 2012, 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்த டி.என்.பி.எஸ்.சி வினாத்தாள்களை இந்நூலின் இறுதியில் இணைத்திருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும். பொது அறிவுக் களஞ்சியம் வரிசை நூல்களைப் போன்று இந்த குரூப்-4 தேர்வு நூலும் தேர்வர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்பது திண்ணம்.

  • This book TNPSC GROUP IV Thervu is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் TNPSC GROUP IV தேர்வு, டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ. ராஜா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, TNPSC GROUP IV Thervu, TNPSC GROUP IV தேர்வு, டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ. ராஜா, , Pottiththervugal, போட்டித்தேர்வுகள் , Pottiththervugal,டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ. ராஜா போட்டித்தேர்வுகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy TNPSC GROUP IV Thervu tamil book.

ஆசிரியரின் (டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ. ராஜா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வி ஏ ஓ தேர்வுக் களஞ்சியம் புதிய பயிற்சிக் கேள்விகளும் மாதிரி வினாக்களும் - V.A.O Thervu Kalanjiyam Puthiya Payirchi Kelvigalum Mathiri Vinakalum

பொது அறிவும் நடப்பு நிகழ்வுகளும் (பொது அறிவுக் களஞ்சியம் வரிசை - 5)

மற்ற போட்டித்தேர்வுகள் வகை புத்தகங்கள் :


TNPSC கணிதம் (Group I, II, III, IV, VII, VIII & VAO) Part - 1

போட்டித் தேர்வுகளுக்கான பொதுக் கட்டுரைகள் IAS BANK TNPSC - Pootti Thervukalukkana Pothu

சமச்சீர் கல்வி அறிவியல் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை

TNPSC குரூப் IV சிறப்பிதழ் 4 பொதுத்தமிழ் (புதிய சிலபஸ் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது)

வேதியியல் TRB - Vedhiyiyal TRB

பொது அறிவு II - Pothu Arivu !!

தமிழ் இலக்கியம் இலக்கணம் UGC NET SLET TNPSC Group 1 தேர்வுக்கான நூல்

குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் TRB TET I & II (Packet Book)

பொது அறிவு I - Pothu Arivu 1

பொது அறிவும் நடப்பு நிகழ்வுகளும் (பொது அறிவுக் களஞ்சியம் வரிசை - 5)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இப்படியாக ஒரு சினேகிதி

விகடன் ஜோக்ஸ் 2008 - Vikatan Jokes 2008

விவசாயத்தில் பூச்சிகளின் புரட்சி! - Vivasayathil Poochigalin Puratchi1

விகடன் கல்வி மலர் - Vikatan Kalvi Malar

நினைத்தால் நிம்மதி - Ninaithaal Nimmathi

கோபசாரியின் டைரியிலிருந்து - Gopasaariyin Diaryillirunthu

Chandrahasam: A War with No End

சகாயம் சந்தித்த சவால்கள் - Sagayam Santhitha Savalgal

ஒரு பொன்வண்டு சேகரித்த பூந்தேன் துளிகள் - Oru Penvandu Segaritha Poonthen Thuligal

ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம்... - Oru Vannathu Poochiyin Marana Sasanam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91