சமபந்தி - Sambanthi

Sambanthi - சமபந்தி

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஞானாம்பிகா ஜெயராமன் (Gnyanambiga Jeyaraman)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761030
Pages : 95
பதிப்பு : 2
Published Year : 2008
விலை : ரூ.45
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: அனுபவங்கள், போராட்டங்கள், முயற்சி, உழைப்பு
ஆலம் விழுது ஆங்கில இலக்கணம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒவ்வொரு டிசம்பர் சங்கீத சீஸனிலும் சென்னை நாரதகான சபாவில் ஞானாம்பிகாவின் கேன்டீன் ரொம்பப் பிரபலம். சபாவில் நடக்கும் கச்சேரிகளைக்கூட இரண்டாம் பட்சமாக்கிவிட்டு ஞானாம்பிகாவின் அடை & அவியலுக்கு அணி திரண்டு வருபவர்கள் அநேக‌ர்! இங்கு சாப்பிட வருபவர்களை, வாங்கோ... வாங்கோ.. என்று வாய் நிறைய வாஞ்சையோடு அழைத்து விருந்தோம்பல் செய்யும் ஞானாம்பிகா ஜெயராமனின் குழுவினர் அதிகம் சம்பாதிப்பது நற்பெயரை! தமது நிறுவனத்தின் பெயரை வாசித்தாலே, வயிறு நிறைகிற அளவுக்கு புகழையும் பூரிப்பையும் சம்பாதித்து வைத்திருக்கிறார் ஜெயராமன். தனது வாழ்வின் ஆரம்ப காலத்தில் ஒரு வேளை உணவுக்குக்கூட வழியின்றி ஏங்கித் திரிந்த சோகத்தை அவர் சொல்கிறபோது மனது சுருக்கென வலிக்கிறது. வாழ்க்கை ஒவ்வொருவரையும் சுற்றிப் போடும் வலைப் பின்னலையும், அதன் திணறடிப்புகளையும் அவை அழுத்தமாக உரைக்கின்றன. அதே நேரம் உழைப்பும் திறமையும் இருக்குமிடத்தில் கண்டிப்பாக உயர்வு ஓடோடி வந்து ஒட்டிக் கொள்ளும் என்பதற்கும் இந்த அனுபவங்கள் சாட்சியாகின்றன! தனது வாழ்வில் ஏற்பட்ட வலிகளையும், உள்ளத்தை உளியாக்கி அவற்றை உடைத்தெறிந்த வழிகளையும் தெளிந்த நீரோடையாக ஜெயராமன் சொல்வதை இந்த நூலில் படிக்கும்போது நெகிழ்ச்சியில் நெஞ்சு புடைக்கும். ஒரு சமையல்காரரால் இதெல்லாம் எப்படி சாத்தியமானது!என்ற வியப்பு மனம் முழுக்க வியாபிக்கும். வறட்டி விற்று ஆகாரத்துக்கு வழி தேடிய ஆரம்ப காலப் போராட்டங்கள் தொடங்கி, சாப்பாட்டு உலகில் எவரும் எட்ட முடியாத அளவுக்கு சாம்ராஜ்யம் படைத்தது வரையிலான தமது அனுபவங்களை இதில் சுவையாக விவரிக்கிறார் ஜெயராமன்.

  • This book Sambanthi is written by Gnyanambiga Jeyaraman and published by Vikatan Prasuram.
    இந்த நூல் சமபந்தி, ஞானாம்பிகா ஜெயராமன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sambanthi, சமபந்தி, ஞானாம்பிகா ஜெயராமன், Gnyanambiga Jeyaraman, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Gnyanambiga Jeyaraman Valkkai Varalaru,ஞானாம்பிகா ஜெயராமன் வாழ்க்கை வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Gnyanambiga Jeyaraman books, buy Vikatan Prasuram books online, buy Sambanthi tamil book.

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


திவி.க.

சிரிப்பு டாக்டர் - Sirippu Doctor

சி.பா.ஆதித்தனார் வாழக்கை வரலாறு - Si.ba.Athithannar Vazhkai Varalaru

தலாய் லாமா - Thalai Laama

பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாறு

ஜவஹர்லால் நேரு வாழ்வும் அரசியலும் - Jawaharlal Nehru Vazhvum Arasiyalum

ஒசாமா பின்லேடன் ஆக்கமும் அழிவும் (old book - rare) - Osama Binladen Aakamum Alivum

ராஜேந்திர பிரசாத் - Rajendra Prasad

பாரதியார்

அலெக்சாண்டர் கிரஹாம் பெல் - Alexander Graham Bell

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அவரவர் வாழ்க்கையில்... - Avaravar Vazhkaiyil...

கற்றது கடலளவு

ஜான் கென்னடி கொலையானது எப்படி? - John Kennedy Kolaiyanadhu Eppadi?

புனித பூமியில் மனித தெய்வங்கள்! - Punitha Boomiyil Manitha Deivangal!

தடுப்பூசி ரகசியங்கள் - Thadupoosi Ragasiyangal

ஒரே வானம், ஒரே பூமி, ஒரே மகரிஷி - Ore vaanam,ore poomi,ore maharishi

டோனி தி பாஸ் - Tony the boss

வேண்டுவது எல்லாம் தரும் விசேஷ பூஜைகள் - Venduvathu Ellaam Tharum Vishesha Poojaigal

சுற்றமும் சூழலும் நட்பும்

உன்னோடு ஒரு நிமிஷம் - Unnodu Oru Nimasham

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91