ரபீந்திரநாத் தாகூர் - Rabindranath Tagore

Rabindranath Tagore - ரபீந்திரநாத் தாகூர்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: பா. தினாதாயகன் (Paa. Tinataayakan)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788183687225
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: ரபீந்திரநாத் தாகூர், சரித்திரம், தலைவர்கள், பெருந்தலைவர், தகவல்கள், போராட்டங்கள்
ஒலிம்பிக் ராஜேந்திர பிரசாத்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தேசிய கீதம், கீதாஞ்சலி, சாந்தி நிகேதன், வங்காளம் - ரபீந்திரநாத் தகூரை நினைவில் கொள்ள இப்படி எத்தனை எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. சிறுவயதில் தாகூருக்கு வகுப்பறைகள் பிடிக்கவில்லை. வகுப்பறையின் ஜன்னல் வழியே தெரியும் மேகமும் பறவைகளும், செடி, கொடி, மரங்களும் அவருக்குக் கவிதைகளாகத் தெரிந்தன. தாகூரை அடையாளப்படுத்தும் விஷயமாக கவிதை மாறிப்போனது. மென்மையான மனிதர் தாகூர். ஆனால் வங்கப்பிரிவினையை எதிர்த்து அவர் நடத்தியதோ அழுத்தமான போராட்டங்கள். ‘ராட்டினத்தைச் சுற்றினால் போதுமா? சுதந்திரம் கிடைத்துவிடுமா?’ என்று காந்தியிடமே கேள்வி எழுப்பும் துணிச்சலும் உரிமையும் தாகூருக்கு இருந்தது. தாகூரின் வாழ்க்கையை வாசிக்கும்போது, ஒரு நல்ல கவிதையை வாசிக்கும் அனுபவம் கிடைக்கும்.

  • This book Rabindranath Tagore is written by Paa. Tinataayakan and published by Prodigy Tamil.
    இந்த நூல் ரபீந்திரநாத் தாகூர், பா. தினாதாயகன் அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Rabindranath Tagore, ரபீந்திரநாத் தாகூர், பா. தினாதாயகன், Paa. Tinataayakan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Paa. Tinataayakan Valkkai Varalaru,பா. தினாதாயகன் வாழ்க்கை வரலாறு,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy Paa. Tinataayakan books, buy Prodigy Tamil books online, buy Rabindranath Tagore tamil book.

ஆசிரியரின் (பா. தினாதாயகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜான்சி ராணி - Jansi Rani

வீரபாண்டிய கட்டபொம்மன் - Veerapandia Kattapomman

சாண்டோ சின்னப்பா தேவர் - Sando Chinnappa Devar

கமல் - Kamal

சிலுக்கு: ஒரு பெண்ணின் கதை - Silukku: Oru Pennin Kadhai

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


இப்ன் பதூதா - Ibn Battuta

Charlie Chaplin - Charlie Chaplin

நாட்டுக்கு உழைத்த நல்லவர் ஜவகர்லால் நேரு

ரைட் சகோதரர்கள் - Wright Sagotharargal

கனவு நாயகர் கலாம் வாழ்வும் வாக்கும்

வீர சிவாஜி - Veera Shivaji

லியனார்டோ டா வின்ச்சி - Leonardo Da Vinci

அணையாத சுதந்திரச்சுடர் சுபாஸ் சந்திரபோஸ் - Anaiyatha suthanthira sudar Subash Chandhirabose

மாசேதுங்

அம்பானி சகோதரர்கள் - Ambani sakothararkal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ராஜேந்திர பிரசாத் - Rajendra Prasad

Hello நான் ரிசீவர் பேசறேன்! - Hello Nan Receiver Pesaren!

இரு நகரங்களின் கதை - Iru Nagarangalin Kathai

மீன்கள் - Meengal

செஸ்வநாதன் ஆனந்த் - Chesswanathan Anand

கிறிஸ்தவ மதம் - Christhava Matham

மீனம்மா, மீனம்மா - Meenamma Meenamma!

அரவிந்தர் - Aravindar

சார்லி சாப்ளின் - Charlie Chaplin

வாஸ்கோடகாமா - Vasco da Gama

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91