ஜான்சி ராணி - Jansi Rani

Jansi Rani - ஜான்சி ராணி

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: பா. தினாதாயகன் (Paa. Tinataayakan)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788183687195
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2005
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: ஜான்சி ராணி, போராட்டங்கள, புரட்சிப் பெண்பிரச்சினை, போர், சரித்திரம்
அம்பேத்கர் நோபல் பரிசு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • விளையாட்டுப் பருவத்தில் சிறுமி ஒருத்தியின் ஆசை என்னவாக இருக்கும்? பூக்கள் பறிப்பது, பட்டாம்பூச்சி பிடிப்பது. ஆனால் சிறுமி மனுவுக்கு பொம்மைகளைவிட போர் செய்ய உதவும் ஆயுதங்களே பிடித்திருக்கின்றன. ஜான்சியின் வயதான மன்னர் கங்காதரனுக்கு மனைவியான மனு, லட்சுமி பாய் ஆனார். நீண்ட நாள்கள் கழித்து பிறந்த குழந்தையும் இறந்துபோனது. கங்காதரனும் இறந்துபோனார். ஆங்கிலேயர்கள் ஜான்சியைக் கைப்பற்ற நாக்கைச் சுழற்றிக் கொண்டுவந்தார்கள். அந்த நொடியில் லட்சுமி பாயின் கரங்களில் வாள் சுழல ஆரம்பித்தது. ஜான்சியை இழந்துவிடாமல் இருக்க அவர் செய்த போராட்டங்கள் ஒவ்வொன்றும் வலி நிறைந்தவை. புரட்சிப் பெண் லட்சுமி பாயின் வாழ்க்கையைப் படிக்கும்போது, துணிச்சலுக்கான அர்த்தத்தை முழுமையாக உணரலாம்.

  • This book Jansi Rani is written by Paa. Tinataayakan and published by Prodigy Tamil.
    இந்த நூல் ஜான்சி ராணி, பா. தினாதாயகன் அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Jansi Rani, ஜான்சி ராணி, பா. தினாதாயகன், Paa. Tinataayakan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Paa. Tinataayakan Valkkai Varalaru,பா. தினாதாயகன் வாழ்க்கை வரலாறு,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy Paa. Tinataayakan books, buy Prodigy Tamil books online, buy Jansi Rani tamil book.

ஆசிரியரின் (பா. தினாதாயகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ரபீந்திரநாத் தாகூர் - Rabindranath Tagore

சிலுக்கு: ஒரு பெண்ணின் கதை - Silukku: Oru Pennin Kadhai

சாண்டோ சின்னப்பா தேவர் - Sando Chinnappa Devar

வீரபாண்டிய கட்டபொம்மன் - Veerapandia Kattapomman

கமல் - Kamal

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


தமிழகத்தின் இரும்பு மனிதர் தளபதி ஸ்டாலின்

மாமனிதர் நேருவின் மகத்தான வாழ்க்கை - Maamanidhar Nehruvin Magaththaana Vaazhkkai

Ambedkar

விடுதலை வீரர் வ.உ. சிதம்பரனார் - Vidudhalai Veerar Va.Vu. Chidambaranar

டயானா ஒரு தேவதை கதை - Diana: Oru Dhevadhai Kadhai

நவ இந்தியாவின் சிற்பி வல்லபாய் படேல் - Valabai Patel

சத்தியாகிரகியின் சரிதை

தமிழ் வளர்த்த கவிகள் - Thamizh Valarththa Kavigal

அணு விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

Vivekanandha - Uthrayanam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எங்க போச்சு சூரியன் - Enga Pochu Sooriyan!

மன்மோகன் சிங் - Manmohan Singh

ஜப்பான் - Japan

தவளை இளவரசன் - Thavalai Ilavarasan

ஐக்கிய நாடுகள் சபை - Aikkiya Naadugal Sabai

சந்திரயான் - Chandrayan

நிலா - Nila

விஸ்வாமித்திரர் - Viswamithirar

ஃபாஹியான் - Fa-Hsien

மருது பாண்டியர்கள் - Marudhu Pandiyargal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91