தாவூத் இப்ராகிம் (மும்பை மாஃபியாவின் அறுபதாண்டு கால வரலாறு) - Davut Ibrahim (Mumbai Maafiyavin Arubathaandu Kaala Varalaaru)

Davut Ibrahim (Mumbai Maafiyavin Arubathaandu Kaala Varalaaru) - தாவூத் இப்ராகிம் (மும்பை மாஃபியாவின் அறுபதாண்டு கால வரலாறு)

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: கார்த்திகா குமாரி
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789383067411
Pages : 472
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.350
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ப்ளிங்க் கண் சிமிட்டும் நேரத்தில் சிந்திக்காத சிந்திப்பின் சக்தி அதே வினாடி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • மும்பை மாஃபியாவைப் பற்றிய வரலாற்று ரீதியான முக்கியமான முதல் தொகுப்பு இந்தப் புத்தகம், ஹாஜி மஸ்தான், கரீம் லாலா, வரதராஜ முதலியார், அபு சலீம் போன்ற முக்கிய குற்றவாளிகளின் கதை இது. அதை விட முக்கியமாக காவல்துறையில் பணியாற்றிய ஒருவருடைய மகன் குற்றவாளியான கதை இது. ஆரம்பத்தில் மும்பை காவல்துறையின் பகடைக்காயாக இருந்த தாவூத் இப்ராகிம் அவர்களுக்காக எதிரியாக மாறினான்.

  இந்தப் புத்தகத்தில் இந்தியாவின் பல குற்றங்கள் பற்றியும் தகவல்கள் இருக்கின்றன. பதான்களின் வளர்ச்சி, தாவூத் குழு உருவானது, முதல் சுபாரி, பாலிவுட்டில் மாஃபியாவின் தலையீடு, கராச்சியில் தாவூத் குடியேறியது, உலகின் முக்கிய குற்றவாளி இருவனுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்திருப்பதாக சொல்லப்படுவது என பல விஷயங்களைப் பற்றி சுவாரஸ்யமாகப் பேசுகிறது. மிக ஆழமாக ஆராய்ச்சி செய்யப்பட்ட இந்த புத்தகம் மாஃபியாவின் அதிகார விளையாட்டுகள் பற்றியும், பயங்கரமான போர்முறைகள் பற்றியும் சொல்கிறது.

 • This book Davut Ibrahim (Mumbai Maafiyavin Arubathaandu Kaala Varalaaru) is written by and published by Sixth Sense Publications.
  இந்த நூல் தாவூத் இப்ராகிம் (மும்பை மாஃபியாவின் அறுபதாண்டு கால வரலாறு), கார்த்திகா குமாரி அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Davut Ibrahim (Mumbai Maafiyavin Arubathaandu Kaala Varalaaru), தாவூத் இப்ராகிம் (மும்பை மாஃபியாவின் அறுபதாண்டு கால வரலாறு), கார்த்திகா குமாரி, , Aarasiyal, அரசியல் , Aarasiyal,கார்த்திகா குமாரி அரசியல்,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy books, buy Sixth Sense Publications books online, buy Davut Ibrahim (Mumbai Maafiyavin Arubathaandu Kaala Varalaaru) tamil book.

ஆசிரியரின் (கார்த்திகா குமாரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சுந்தர் பிச்சை

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


தி.மு.க. உருவானது ஏன் - D.M.K. Uruvanadhu Yen

அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் - Athirshtam thantha anubavangal

திபெத் - Tibet

கோபசாரியின் டைரியிலிருந்து - Gopasaariyin Diaryillirunthu

பெண் முதல்வர்கள் சாதனையா? வேதனையா?

Temple Entry Politics in Colonial Tamil Nadu

ஆண்டாள் அருளிய திருப்பாவை - Andal Aruliya Thirupavai

Quintessential Gandhi

ஆட்சியைக் கவிழ்த்த ஆன்மீக குருமார்கள் - Aatchiyai Kavizhtha Aanmeega..

சிக்கன் சமையல் - Chicken Samaiyal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சொல்லாததையும் செய் - Sollaadhadhaiyum Sei

இனி எல்லாம் வெற்றிதான் - Ini Ellam: Vetrithan

சின்னப்பா தேவர் - Sando Thevar

ராக் ஃபெல்லர் - Rock Feller

ஆதி முதல் அந்தரங்கம் வரை ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம் - Aathi Muthal Andham Varai Hitler Sollapadatha Sarithiram

எம்.ஆர். ராதா கலகக்காரனின் கதை - MR Radha

போதி தர்மர் - Bodhi Dharmar

மூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள் - Moolayai Koormayakka 300 Vazhigal

Please Dont Buy This Book - Please Don't buy this Book

இள வயது கம்ப்யூட்டர் கோடீஸ்வரர் மைக்கேல் டெல் - Michel Dell

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk