-
ஈழத்து சிற்றிதழ் வரலாற்றில் ஓர் புதிய புரட்சியாக “மகுடம்’ பிரமிள் சிறப்பிதழ் தமிழ் நாட்டில் விற்பனைக்காக முதற்கட்டமாக ஐம்பது பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டது . அதன் தொடராக தமிழக பதிப்பாக அங்கு மீள் பிரசுரம் ‘மகுடம் பிரமிள் சிறப்பிதழ்” வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
பேராசிரியர் கால சுப்பிரமணியம், நண்பர் துறையூர் சரவணன் ,ஆகியோரின் முன் முயற்சியிலும் நண்பர்கள் ஆகியோரின் திட்டமிட்ட செயற்பாட்டினாலும் இது சாத்தியமாகி உள்ளது. ஈழத்து .சிற்றிதழ் ஒன்று தமிழ் நாட்டில் மீள் பிரசுரம் செய்யப்படுவது இதுவே முதன்முறை. இது மட்டக்களப்பு மக்கள் நினைத்து பெருமைப்படக் கூடிய விடயமாகும். மகுடத்தின் பிறப்பிடம் மீன் பாடும் தேனாடம் மட்டக்களப்பு என்பது குறிப்பிடத்தக்கது
அந்த வகையில் இதுகாலவரை மகுடத்தின் வாசகர்களாக இருந்த அன்பர்கள் , ஆதரவாளர்கள், விற்பனையாளர்கள் , விளம்பரதாரர்கள், அனுசரணையாளர்கள், மகுடத்தினை அறிமுகம் செய்த தேசிய, பிராந்திய தினசரிகள், வார வெளியீடுகள், இணைய பக்கங்கள், வானொலி, தொலைக்காட்சி சேவைகள், பத்திரிகையாளர்கள், பத்தி எழுத்தாளர்கள், ஆகியோருக்கும் பெருமையல்லவா?
.குறிப்பாக மகுடம் படைப்பாளிகளே இது உங்களின் பெருமை.
என மகுடம் ஆசிரியர் மகுடம் .வி. மைக்கல் கொலின் தெரிவித்தார்
-
This book Makudam - Pramil Sirapithal is written by and published by .
இந்த நூல் மகுடம் கலை இலக்கிய சமூக பண்பாட்டுக் கலாண்டிதழ் (ஈழத்தின் முதல் பிரமிள் சிறப்பிதழ்), வி. மைக்கல் கொலின் அவர்களால் எழுதி லயம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Makudam - Pramil Sirapithal, மகுடம் கலை இலக்கிய சமூக பண்பாட்டுக் கலாண்டிதழ் (ஈழத்தின் முதல் பிரமிள் சிறப்பிதழ்), வி. மைக்கல் கொலின், , Ilakiyam, இலக்கியம் , Ilakiyam,வி. மைக்கல் கொலின் இலக்கியம்,லயம் வெளியீடு, , buy books, buy books online, buy Makudam - Pramil Sirapithal tamil book.
|