ஆலம் விழுது - Aalam Viluthu

Aalam Viluthu - ஆலம் விழுது

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: டாக்டர். பூவண்ணன் (Dr.Poovannan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761023
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், குழந்தைகளுக்காக
பெரியார் சமபந்தி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • குழந்தைகளுக்குக் கதைகள் என்றால் பிடிக்கும். கதையில் வரும் மாயாஜாலங்கள், வேடிக்கைகள் அனைத்தும் பிடிக்கும். ஆனால் அந்தக் கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்வது பெரிய கலை. பெரியவர்கள் கதை சொல்லும்போது அதில் நடுநடுவே வாழ்க்கையின் தர்மத்தைத் தேனில் குழைத்து, கொடுப்பது தெரியாமல் கொடுக்க வேண்டும். குழந்தைகள் பெரியவர்களாகும்போது குழந்தைக் கதையில் இன்ட்ரஸ்ட் மாறலாம். ஆனால், அதில் வந்த தர்மம் ஆழ் மனதில் தங்கிவிடும். இந்த நூலில் குழந்தைகளுக்காக இரண்டு கதைகளைத் தந்திருக்கிறார் குழந்தை எழுத்தாளரான டாக்டர் பூவண்ணன். முதல் கதையான ஆலம் விழுதில் குருவி தலையில் பனங்காயை வைப்பதைப் போல தன் முழு மாத சம்பளப் பணத்தை சிறுவர்களிடம் கொடுத்து, வீட்டை நிர்வகிக்கச் சொல்கிறார், குடும்பத் தலைவர். அதைத் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களையும் அதனால் ஏற்படும் அனுபவப் பாடங்களையும் தூக்கணாங்குருவி தன் கூட்டைப் பின்னுவதைப் போல அழகாகப் பின்னியிருக்கிறார் நூலாசிரியர். மாணிக்கத் தீவு என்ற இரண்டாவது கதை ராட்சசர்கள் புரியும் மாயாஜாலத்தைப் பற்றியது. ராட்சசர்கள் உயிரை எடுக்க சிறிதும் அஞ்ச மாட்டார்கள். உயிர் போய்விடுமோ என்ற அச்சம்தான் வாழ்விலேயே பெரிய அச்சம். ராட்சசர்களுக்கு எதிராக வேலை செய்யும் சிறுவன் மாணிக்கம் சிக்கல்களிலிருந்து தப்புவானா என்ற அச்சம் கதையைப் படித்து முடிக்கும் வரை கூடவே வருகிறது. குழந்தைகள் எளிதில் படிக்கும் வகையில் இரண்டு நீண்ட கதைகளையும் எளிமையான நடையில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர். குழந்தைகள் இவற்றை விரும்பிப் படிப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

  • This book Aalam Viluthu is written by Dr.Poovannan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஆலம் விழுது, டாக்டர். பூவண்ணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aalam Viluthu, ஆலம் விழுது, டாக்டர். பூவண்ணன், Dr.Poovannan, Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Dr.Poovannan Siruvargalukkaga,டாக்டர். பூவண்ணன் சிறுவர்களுக்காக,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Dr.Poovannan books, buy Vikatan Prasuram books online, buy Aalam Viluthu tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பூர்வா - Poorva

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


அன்பின் வெற்றி (சிறார் கதைகள்)

பொது அறிவுப் புதிர்கள் பாகம் 2

சிறுவர் கதைமலர்

BEN 10 OMNIVERSE COLOURING BOOK

சிறுவர்களுக்கு லெனின் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள் - Siruvarkalukku Lenin Vaalkaiyil Suvaiyana Sambavangal

ஹெய்டி - Heidy

easy english Animal abc - Animal

தாத்தாவா வேண்டாம்!

ரயிலே...ரயிலே... - Raile… Raile…

ஓநாயும் ஓட்டகமும் - Onaayum Otagamum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தண்டி யாத்திரை - Thandi Yathirai

புரட்சித் தலைவி ஜெயலலிதா புகைப்பட ஆல்பம் - Puratchi thalaivi Jeyalalitha Pugaipada Album

ஆதலினால் ரொமான்ஸ் செய்வீர்! - Aathalinal Romance Seyveer!

போராளிகள் - Poraligal

விகடன் ஜோக்ஸ் 2007 - Vikatan Jokes 2007

வாஸ்கோடகாமா - Vaskodagama

நிச்சய வெற்றி - Nitchaya Vetri

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும் - Indiavil British Aatchiyum Indiya Viduthalai Poraatamum

கற்றது கடலளவு

இனி எல்லாம் சுகமே... - Ini Ellaam Sugame…

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91