வைரமுத்து சிறுகதைகள் - Vairamuthu Siru Kathaigal

Vairamuthu Siru Kathaigal - வைரமுத்து சிறுகதைகள்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: வைரமுத்து
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
ISBN :
Pages : 384
பதிப்பு : 11
Published Year : 2015
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் தேர்வு கைடு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • விதை, திரைப்பாடல், கட்டுரை, தொடர்கதை, நாவல், தன்வரலாறு என, இலக்கியத்தின் பல துறைகளிலும் பயணித்து, எல்லாவற்றிலும் சாதனைச் சிகரத்தை எட்டியுள்ள, கவிஞர் வைரமுத்து, இந்த தொகுப்பின் மூலம், இலக்கியத்தில் முக்கியமானதும் கடினமானதுமான சிறுகதைத் துறையிலும் உச்சத்தைத் தொட்டிருக்கிறார். இந்தக் கதைகளில் வரும் நடேச அய்யரும் (வேதங்கள் சொல்லாதது), கவி அப்துல்லாவும் (மார்க்கம்), வாத்துராமனும் (கொஞ்சநேரம் மனிதனாயிருந்தவன்), சின்னமணியும் (அப்பா), நடிகர் பரமேஷூம் (சிரித்தாலும் கண்ணீர் வரும்), டைகர் ராமானுஜமும் (மாறும் யுகங்கள் மாறுகின்றன), ஈஸ்வரியும் (அர்த்தநாரீஸ்வரி), நாம் வாழ்வில் சந்திக்கும் மனிதர்கள்தாம். ஆனால் அவர்களின் அக உலகம்? அது நாம் அறியாதது. அந்த அக உலகின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை அச்சு அசலாகப் பதிவு செய்திருக்கின்றன இந்த தொகுப்பிலுள்ள கதைகள்.

  • This book Vairamuthu Siru Kathaigal is written by and published by Thirumagal Nilayam.
    இந்த நூல் வைரமுத்து சிறுகதைகள், வைரமுத்து அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vairamuthu Siru Kathaigal, வைரமுத்து சிறுகதைகள், வைரமுத்து, , Sirukathaigal, சிறுகதைகள் , Sirukathaigal,வைரமுத்து சிறுகதைகள்,திருமகள் நிலையம், Thirumagal Nilayam, buy books, buy Thirumagal Nilayam books online, buy Vairamuthu Siru Kathaigal tamil book.

ஆசிரியரின் (வைரமுத்து) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


என் பழைய பனை ஓலைகள்

கொடிமரத்தின் வேர்கள் - Kodimaratthin Veargal

தமிழுக்கு நிறம் உண்டு

வானம் தொட்டுவிடும் தூரம்தான் - Vaanam Thottu Vidum Thooramthan

தண்ணீர் தேசம் - Thanneer Desam

கேள்விகளால் ஒரு வேள்வி - Kealvikalal Oru Vealvi

கல்வெட்டுக்கள்

கேள்விகளால் ஒரு வேள்வி

இதுவரை நான் - Ithuvarai Naan

தமிழுக்கு நிறம் உண்டு - Tamizhkku Niram Undu

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


சிறுவர்களுக்கான பொது தத்துவக் கதைகள் - Siruvargalukkaana Pothu Thathuva Kaathaigal

குட்டிக் கதைகள் - Kutti Kathaigal

அறிவிப்பு - Arivippu

1945இல் இப்படியெல்லாம் இருந்தது - 1945: Ippadiyellam Irunthathu (Short Stories)

பின்னுக்கு முன்னாக - Pinnukku Munakka

அன்பின் இருப்பிடம் - Anbin Iruppidam

தி. ஜானகிராமன் படைப்புகள் தொகுதி 1 - T. Janakiraman Padaippugal Part 1

சீனத்து இளவரசி - Chinaththu Ilavarasi

தீட்டுத்துணி

கிராமியக் கதைகள் - Kiramiya Kathaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பகல் நேர கண்ணகிகள்

சிவகாமியின் சபதம் (பாகம் 1)

கனிந்த மனத் தீபங்களாய் (மூன்றாம் பாகம்) - Kaninthamana Deebankalaai - 3

உலகை உலுக்கியவர்கள்

ஒரு பெண்ணின் அந்தரங்க குறிப்புகள்

கார்ல்மார்க்ஸ்

நான் என்னைத் தேடுகிறேன் - Naan Ennai Thedugiren

இராமாயணம்

இரவே உரு(ற)வானவள் - Irave Uru(ra)vanaval

நல்லருள் புரியும் நால்வர் நற்பதம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback



support