கலங்காதிரு பெண்ணே (பெண்களுக்கான பிரச்சினைகளும் தீர்வுகளும்) - Kalangathiru Penne (Pengalukaana Prachanaigalum Theervugalum)

Kalangathiru Penne (Pengalukaana Prachanaigalum Theervugalum) - கலங்காதிரு பெண்ணே (பெண்களுக்கான பிரச்சினைகளும் தீர்வுகளும்)

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: பதிப்பகத்தார்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766745
Pages : 159
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.105
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தடுப்பூசி ரகசியங்கள் சந்திரஹாசம் : முடிவில்லா யுத்தத்தின் கதை (தமிழ் கிராஃபிக் நாவல்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வீடு, குடும்பம், குழந்தைகள், உறவுகள் என பம்பரமாக சுற்றிச் சுழலும் இன்றைய பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்பவர்களாகவே இருக்கின்றனர். இன்றைய வாழ்வியல் முறை, முற்றிலும் பெண்களை இயந்திர கதியில் இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது. தன் உடல் நலம் குறித்த எந்தக் கவலையும் படாமல், ஓய்வு என்பதையே மறந்து செயல்படுகின்றனர். சின்ன சின்ன உடல் உபாதைகளையும் அலட்சியப்படுத்துவதன் விளைவு, ஒரு கட்டத்தில் பூதாகாரமாக வெடித்து, நாற்பது வயதுக்குள் நோய்களின் பிடியில் சிக்கித் தவிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகிவிடுகிறார்கள். பெண்களுக்கென்றே பிரத்யேகமாக இருக்கும் சில பிரச்னைகளுக்கு நல்லதொரு தீர்வு சொல்கிறது இந்த நூல். மெனோபாஸ் காலத்தில் பெண்களின் மன நிலையில் ஏற்படும் மாற்றம், பதற்றம் ஆகியவற்றை எப்படி சரிசெய்வது, டீன் ஏஜ் பிள்ளைகளை, பெற்றோர்கள் எவ்வாறு நடத்த வேண்டும் என அனைத்து வயது பெண்களுக்கும் அரிய ஆலோசனைகளை அள்ளி வழங்குகிறது இந்த நூல். உடல் நலத்துக்கு உணவில் ஆர்கானிக் உணவு வகைகளை சேர்ப்பதுபோல், பெண்களின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்க பக்க விளைவுகள் இல்லாத எளிய ஆர்கானிக் முறையில் முகம், சருமத்தை பாதுகாக்கவும் பணிக்குச் செல்லும் கர்ப்பிணிகள் எவ்வாறெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளும் மகளிரின் அனைத்து வகை நோய்களுக்கும், பிரச்னைகளுக்கும் தீர்வுகளையும் ஏராளமான டிப்ஸ்களையும் தந்து, பெண்களின் நலனைப் போற்றி பாதுகாக்க இந்த நூல் பேருதவியாக இருக்கும். டாக்டர் விகடனில் வெளியான கட்டுரைகளைத் தொகுத்து வெளியாகும் ‘கலங்காதிரு பெண்ணே!’ என்ற இந்த நூலைப் புரட்டுங்கள்... உங்கள் ஆரோக்கியமும் அழகும் மிளிரும்.

  • This book Kalangathiru Penne (Pengalukaana Prachanaigalum Theervugalum) is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கலங்காதிரு பெண்ணே (பெண்களுக்கான பிரச்சினைகளும் தீர்வுகளும்), பதிப்பகத்தார் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kalangathiru Penne (Pengalukaana Prachanaigalum Theervugalum), கலங்காதிரு பெண்ணே (பெண்களுக்கான பிரச்சினைகளும் தீர்வுகளும்), பதிப்பகத்தார், , Maruthuvam, மருத்துவம் , Maruthuvam,பதிப்பகத்தார் மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy Kalangathiru Penne (Pengalukaana Prachanaigalum Theervugalum) tamil book.

ஆசிரியரின் (பதிப்பகத்தார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


TNPSC Group - I

எச்சரிக்கை (பற்பசை முதல் பால் வரை)

அக்பர் - Akbar

புதிதாய் வாழ்வோம் (புதிய வாழ்வியல் மலர் முகப்புக் கட்டுரைகள்)

உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு அதிர்ஷ்டப் பெயர்கள் 5000 பெயர்கள் அடங்கியது - Ungal Sella Kulanthaigalukku Athirsta Peyargal 5000 Peyargal Adangiyadhu

பதினெண்கீழ்க்கணக்கு நூல் இன்னிலை கைந்நிலை மூலமும் உரையும்

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (விரிவாக்கித் திருத்திய புதிய பதிப்பு) - Kriyavin Tarkalat Tamil Akarati

தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை

நவகிரக பரிகார ஸ்தலம் திருக்குவளை (சப்தவிடங்கள் ஸ்தலங்களில் ஒன்று)

பள்ளிக் கல்வி புத்தகம் பேசுது நேர்காணல்கள்

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


குடும்ப நலம் காக்கும் அனுபவ ஆயுர்வேத வைத்தியம்

கொலஸ்ட்ரால் - Cholesterol

அனுபோக வைத்திய பிரம்ம ரகசியம்

உணவின் வரலாறு - Voo - Unavin Varalaru

நூறாண்டு வாழ 111 வகைக் கீரைச் சமையல் - Nooraandu Vaazha 111 Vagai Keerai Samaiyal

சுகப்பிரசவம்

உடம்பு சரியில்லையா - Udambu Sariyillaiyaa?

கொல்லப்பிறந்த கொடுங்கோலன் - HIV : Kollap Pirandha Kodungolan

மக்கள் மருத்துவம் - Makkal Maruthuvam

ICU - உள்ளே நடப்பது என்ன? - ICU : Ullae Nadappathu Enna

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சாமியாரும் குழந்தையும் சீடையும்

மௌனம் கலையட்டும் - Mounam Kalaiyattum

அழகின் ரகசியம் - Alagin Ragasiyam

திருவடி தரிசனம் - Thiruvadi Tharisanam

கோவணாண்டி கடிதங்கள் - Kovanandi Kadithangal

என் அண்ணா - En Anna

கண்டுபிடித்தது எப்படி? (பாகம் 1) - Kandupidithathu Eppadi?(part 1)

வினை தீர்க்கும் விநாயகர் - Vinai Theerkkum Vinayagar

கேளுங்கள் சொல்கிறோம்! - Kelungal …Solgiroam

முதல் வணக்கம் முதல்வனுக்கே - Muthal Vanakkam Muthalvanuke

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk