உருள் பெருந்தேர் - Urul Perunther

Urul Perunther - உருள் பெருந்தேர்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கலாப்ரியா
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766752
Pages : 262
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பழம் பெருமை பேசுவோம் உலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • படைப்பு மனம் கொண்டவர்களின் வாழ்வனுபவம் அலாதியானது. நினைவுப் பாதையைக் கடக்கும்போது கிடைக்கும் நெகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கலாப்ரியா வாழ்விலும் எத்தனை நெகிழ்ச்சி... எத்தனை மனிதர்கள்... எத்தனை அபூர்வங்கள். கவிஞர் கலாப்ரியா, மண் சார்ந்த கவிதைகளின் கர்த்தா. அவர் சார்ந்த தெற்கத்தி சீமையில் தாமிரபரணிக் கரைகளை மனதால் தழுவிச் செல்கின்றன கலாப்ரியாவின் வரிகள். பிரபஞ்சன் சொல்வது போல, கலாப்ரியாவின் மன வயல்களில் தாமிரபரணி நதி பாய்ந்து அவரைச் செழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது, இன்னமும். கவிஞர்கள் பொதுவாக, வார்த்தை ஜாலம் கொண்டவர்கள். வர்ணனையில் கைதேர்ந்தவர்கள். ஆனால், பெருவரி கொண்டு கட்டுரை வடிப்பார்களா என்பது ஐயமே. இந்த ஐயத்தை உடைத்தெறிந்திருக்கிறார் கலாப்ரியா. ‘நினைவின் தாழ்வாரங்கள்’ மூலம் தனது இளம்பிராயத்து நினைவுகளை நம் மன அடுக்கில் நிலைநிறுத்தியவர் கலாப்ரியா. அதற்கு அடுத்தபடியாக இந்த ‘உருள் பெருந்தேர்’ கட்டுரைத் தொகுப்பு கவனத்தை ஈர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. எழுத்துலக முன்னோடிகள் பிரபஞ்சன், ஜெயமோகன் முன்னுரையில் சொன்னபடி, இந்நூலில் நம்மை வசப்படுத்துகிறார் கலாப்ரியா. இந்த கட்டுரைத் தொகுப்பில் வண்ணமயமான மனித உள்ளங்கள்... மனதை வருடும் இடங்கள் என அனைத்திலும் ஊடுருவி தன்னுடைய இருப்பை வார்த்தைகளில் உணர்த்தியிருக்கிறார். இந்த நூலை வாசிக்கும்போது நாமும் நம் கடந்த காலத்தை நோக்கி பயணிப்போம். ரசிப்போம். சுவைப்போம். நம் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் தரையைத் தொடும். நெஞ்சாங்கூடு நிறையும். வாருங்கள்.. கலாப்ரியாவோடு பயணிப்போம்.

  • This book Urul Perunther is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் உருள் பெருந்தேர், கலாப்ரியா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Urul Perunther, உருள் பெருந்தேர், கலாப்ரியா, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,கலாப்ரியா கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy Urul Perunther tamil book.

ஆசிரியரின் (கலாப்ரியா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மறைந்து திரியும் நீரோடை - Maraintha Thiriyum Neerodai

கலாப்ரியா கவிதைகள்

நான் நீ மீன் - Naan Nee Meen

தண்ணீர்ச் சிறகுகள் - Kanneer Siragugal

உருள் பெருந்தேர் - Urul Perunther

உளமுற்ற தீ - Ulamutra Thee

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பள்ளிப் பிராயம் - Pallippirayam

தமிழ்ப் பெரியார்கள்

கல்வெட்டுக்கள் - Kalvettukkal

அண்ணாவின் அழகு தமிழ் - Annavin Azhagu Thamizh

தமிழகக் கலையும் பண்பாடும்

சமூகம் வலைத்தளம் பெண்

அறம் எனப்படுவது - Aram Enapaduvathu

மருதம் - ஆய்வுக் கட்டுரைகள் - Marudham - Aaivu katturaigal

அதிசய முதல் பறவை ஆர்க்கியாப்டெரிக்ஸ்

வடநாட்டில் பெரியார் பாகம் - 2 - Vadanaattil Periyar Part - 2

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாரதத்தின் பக்த கவிகள் - Bharathathin pakka kavigal

வருமான வரி - Varumana Vari

ஏழிசை மன்னர் எம்.கே.டி பாகவதர் - Yezhisai Mannar M.K.T.Bhagavadhar

வெற்றிக்கு ஏழு படிகள் - Vetrikku yezhu padigal

என் சரித்திரம் - En Sarithiram

வருச நாட்டு ஜமீன் கதை - Varusa Naatu jameen Kadhai

கம்பன் தொட்டதெல்லாம் பொன் - Kamban thottathellam pon

நாளைக்கு மழை பெய்யும் - Nalaikku malai peyyum

காலப் பெட்டகம் 1926 முதல் 2000 வரை - Kaala Petagam 1926 Muthal 2000 Varai

சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2) - Sila Nerangalil Sila Anubavangal(part 2)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91