தமிழ்நாட்டில் நிலமும் சாதியும் - Tamil Naatil Nilamum Saathiyum

Tamil Naatil Nilamum Saathiyum - தமிழ்நாட்டில் நிலமும் சாதியும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: M. தங்கராஜ்
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177358278
Pages : 72
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சிறுதானிய ஸ்நாக்ஸ் & ஸ்வீட்ஸ் வங்கியும் நீங்களும்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • உலகமயம் ஊக்குவிக்கப்பட்டு தகவல்தொழில்நுட்பமும் சாஃப்ட்வேர் உற்பத்தியும் லாபம் ஈட்டும் முக்கிய வழிகளாகிவிட்ட இன்றைய சூழலில் விவசாயம் என்பதே அழிந்துகொண்டிருக்கும் நிலையில் நிலம் வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருப்பது சரியானதுதானா? என்று கேள்வி எழலாம்.

  கடந்த இருபது ஆண்டுகளில் தமிழகத்தில் விவசாயம் மற்றும் உற்பத்தித்துறைகள் பலவீனமடைந்துவிட்டன. சேவைத்துறைகளில் மட்டும்தான் வேலைவாய்ப்பு கொஞ்சம் மிச்சமிருந்தது. தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவின் முன்னணி மாநிலங்கள் எனச் சொல்லப்படுபவற்றின் நிலையும் அதுதான். தனியார்மயம் ஊக்குவிக்கப்பட்டு சேவைத்துறைகளும்கூட தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டன . அரசு ஊழியர்களைக் குறைப்பது, புதிய நியமனங்களைக் காலவரையின்றி நிறுத்திவிடுவது என்ற தந்திரங்களை மத்திய மாநில அரசுகள் பின்பற்றிவருகின்றன.

  இடஒதுக்கீடு உள்ள அரசுத் துறைகளிலும் அது சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. தனியார் துறைகளிலோ தலித்துகள் நுழைவதென்பது எளிதான விஷயமில்லை. ஆக, தலித்துகளுக்கான வேலைவாய்ப்புகளின் கதவுகள் ஒரேயடியாக இழுத்து மூடப்பட்டாயிற்று.

  படித்தவர்களுக்கு வேலை இல்லை, படிப்பதும் இனி பணமிருந்தால்தான் சாத்தியம் என்று ஆகிவிட்டநிலையில் தலித்துகளின் இடப்பெயர்ச்சி முழுவதுமாகத் தடைபட்டுவிட்டது. உதிரிப் பாட்டாளிகளாக நகரங்களுக்கு வந்தவர்களும்கூட மீண்டும் கிராமங்களை நோக்கியே விரட்டப்படுகின்றனர். அவர்கள் உயிர்பிழைக்க இப்போது இருக்கும் ஒரே வழி , மண்ணுரிமை மீட்பு மட்டும்தான். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தலித்துகளுக்கு வழங்கப்பட்டு இப்போது மற்றவர்களின் ஆக்கிரமிப்பில் இருக்கும் பஞ்சமி நிலங்களை மீட்பதற்கான போராட்டம் அதன் துவக்கமாக அமையலாம்.

 • This book Tamil Naatil Nilamum Saathiyum is written by and published by Paavai Publications.
  இந்த நூல் தமிழ்நாட்டில் நிலமும் சாதியும், M. தங்கராஜ் அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Tamil Naatil Nilamum Saathiyum, தமிழ்நாட்டில் நிலமும் சாதியும், M. தங்கராஜ், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,M. தங்கராஜ் கட்டுரைகள்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy books, buy Paavai Publications books online, buy Tamil Naatil Nilamum Saathiyum tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சங்ககாலத் தமிழ் மக்கள் - SangaKaala Tamil Makkal

ரயிலேறிய கிராமம் - Raileriya Gramam

ஈழத்து அரசியல் நாவல் - Ezhathu Arasiyal Novel

தேவலோகத்தில் தேர்தல்

வாழ்க்கைக் கணக்கு

கணினியை விஞ்சும் மனித மூளை - Kaniniyai Vinjum Manidha Moolai

விடுதலைத் தழும்புகள்

வாழும்போதே வானைத்தொடு

தீர்க்கதரிசி கலீல் ஜிப்ரான் - Theerkadharisi

கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Robindranath Tagore

பொன்னியின் செல்வன் - ஐந்து பாகங்களும் கொண்ட மூன்று நூல்கள் - Ponniyen Selvan - Complete set

அப்துல்லாவும் அய்யங்காரும் - Abdullavum Ayyangaarum

Idioms For All occassions

தங்கம்மா

Poverty and Inequality

புனைகதைகளும் புனைவின் வெளிகளும்

Quiz

வா.செ. குழந்தைசாமியின் வாழ்வும் தமிழ்ப்பணியும்

இலக்கியப் பிரவேசம் - Ilakiya Pravesam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk