இலக்கிய மலர்கள் - Ilakiya Malargal

Ilakiya Malargal - இலக்கிய மலர்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: முனைவர் ஓ. பாலகிருஷ்ணன்
பதிப்பகம்: சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)
ISBN :
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
புத்தர் நாடகம் (புத்த அவதாரம்) (கல்லூரிப் பாட நூல்) திருத்தொண்டர் வரலாறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இவைகளில் எடுத்தாளப்படும் ஆய்வு இலக்கிய வரலாறு, இலக்கியத் திறனுய்,ை மொழி நடை ஆய்வு, வரலாற்று ஆய்வு போன்ற பிரிவுகளில் நடைபெற்று வருகிறது. திரு. அ. திருமலைமுத்துசுவாமி ஒரு சிறந்த இலக் நியக் கட்டுரையாளர். இலக்கிய மலர்கள் என்னும் இந்தக் கட்டுரை நூலில், முதலில் இக்கால இலக்கியத்திலிருந்து தொடங்குகிருர்; அடுத்தடுத்து வரலாற்றைப் பின்ளுேக்கில் பார்த்துக்கொண்டே சென்று, சங்க இலக்கியத்தைப் பற்றி இறுதியில் சொல்லி முடிக்கிரு.ர். இதிலுள்ள “டாக்டர் மு. வ. அவர்களது நாவல்திறன்' ஒரு திறய்ைவுக் கட்டுரை. திரு. வி. க. வின் இந்தியாவும் விடுதலேயும் பற்றிய கட்டுரை புத்தகத்திறஞய்வு என்று கூற லாம். சங்க காலப் பாரி வள்ளலைப்பற்றிய கட்டுரை வர லாற்று ஆய்வாகச் சிறிதளவு அமைந்திருக்கிறது. மற்றக் கட்டுரைகள் இலக்கிய வரலாறு என்னும் பிரிவில் அடங்கும். டாக்டர் மு. வ. வின் மொழிநடையும் முதல் கட்டுரையில் ஆய்வு செய்யப்படுகிறது. இவ்வாறு பல ஆய்வுப் பிரிவுகளில் தமிழ் இலக்கியத்தில் கூறப்படும் கருத்துக்களையும் பண் பாட்டுக் குறிப்புக்களையும் இலக்கிய விளக்கக் கட்டுரை வடி வAதில் தந்திருக்கிருர் திரு. திருமலைமுத்துசுவாமி. இவரது இலக்கியப் புலமைச் சிறப்புப் பாராட்டுக் குரிய காகும். இந்நூல் இலக்கிய வரலாறு கற்கும் மாணவர் கட்குப் பெரிதும் பயன்தரக் கூடியது. இம்மலர்களின் இலக்கிய மணத்தை நகர்ந்து அனைவரும் இன்புறுவாராக.

  • This book Ilakiya Malargal is written by and published by Seethai Pathippagam.
    இந்த நூல் இலக்கிய மலர்கள், முனைவர் ஓ. பாலகிருஷ்ணன் அவர்களால் எழுதி சீதை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ilakiya Malargal, இலக்கிய மலர்கள், முனைவர் ஓ. பாலகிருஷ்ணன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,முனைவர் ஓ. பாலகிருஷ்ணன் கட்டுரைகள்,சீதை பதிப்பகம், Seethai Pathippagam, buy books, buy Seethai Pathippagam books online, buy Ilakiya Malargal tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


தெலுங்கானா போராட்டம்

ஒரு முண்டாசுக் கவிஞரின் முஸ்லிம் நேசம் - Oru Mundaasu Kavingnarin Muslim Nesam

துரோகச் சுவடுகள்

கல்லூரி அதிசயங்கள் - Kalloori Adhisayangal

எம்.ஜி.ஆர். 100 எழிலான வாழ்க்கைப் பாதை - Em. Ji. Aar - 100

அறிஞர் அண்ணா வாழ்வில் சுவையான நிகழ்வுகள்

பாரதி தமிழ் - Bharathi Thamizh

பசுவின் புனிதம்

இஸ்லாமியர் குறித்த வரலாற்றுத் திரிபுகள்

ஏழாவது ஊழி - Ezhaavadhu Voozhi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கலைஞர் பிள்ளைத்தமிழ் - Kalaignar Pillaitamil

சமுதாய வீதி

அறிவுப் புதிர்கள்

அதிசயங்கள் நிறைந்த மனித உடல்

பார்வதி பி.ஏ.,

அறிஞர் அண்ணாவின் மாவீரன் நெப்போலியன்

சிந்தனைப் பூங்கா பாகம் 3

கூட்டு மீன் வளர்ப்பு

Kalaignar Karunanidhi Hero as Artist

சேதுபதி மன்னரும் ராஜநர்த்தகியும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91