ஶ்ரீ ராமாநுஜர் - Sri Ramanujar

Sri Ramanujar - ஶ்ரீ ராமாநுஜர்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: இராஜா ஆதிபரஞ்ஜோதி
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766691
Pages : 216
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.115
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பேசாத பேச்செல்லாம் பாண்டியர் வரலாறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தத்துவத்தின் மெய்யியலை உணர்ந்தவர் ஸ்ரீராமாநுஜர். வேதாந்தத்தின் விளக்கமாக விசிஷ்டாத்வைதத்தை முன்வைத்தவர். இந்திய தேசத்தின் இணையற்ற குருமார்கள் மூவர். ஒருவர் ஆதிசங்கரர். மற்றவர் மத்வர். மூன்றாமாவர், பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதிய தத்துவவாதி ஸ்ரீராமாநுஜர். தமிழ்நெறியை வளர்த்து போற்றிய ஸ்ரீராமாநுஜர் ஒரு சீர்திருத்தவாதி. திருவரங்கம் ரங்கநாத பெருமாள் கோயிலின் நிர்வாகத்தை ஏற்று சீர்திருத்தினார். பள்ளிகொண்ட நாதனுக்கு அன்றாடம் நடக்க வேண்டிய பூஜைகளை ஒழுங்குபடுத்தினார். அப்போது அவருக்கு எதிர்ப்பு உண்டானது. ஆண்டாண்டு காலமாக செய்யப்பட்டு வரும் முறையில் மாற்றம் கொண்டுவந்தால், பழைமைவாதிகள் உடனே ஏற்பார்களா என்ன? ஸ்ரீராமாநுஜரை கொல்லும் முயற்சிகள் நடந்தன. அனைத்தையும் வென்று புதிய நெறிமுறைகளை உருவாக்கி வைணவத்தை காத்தவர் ஸ்ரீராமாநுஜர். அரங்கன் கோயில் மட்டுமின்றி திருமலை திருவேங்கடவன் கோயிலுக்குச் சென்று அங்கும் திருக்கோயில் நிர்வாகத்தை முறைப்படுத்தி இன்றளவும் அவரது ஏற்பாட்டின்படியே அனைத்து பூஜைகளும் ஏழுமலையானுக்கு நடைபெற்று வருகிறது. கோயில் நிர்வாகத்தையும், வைணவ மட நிர்வாகத்தையும் ஒருங்கே கவனித்து, திருவரங்கனின் அருளைப் பெற்று திருவரங்கனால்் ‘நம் உடையவர்’ என அழைக்கப்பட்டார். ஆத்திகர்களும், நாத்திகர்களும் கொண்டாடும் சீர்திருத்தவாதியாகக ஸ்ரீராமாநுஜர் ஆனது எப்படி? சாதி மதங்களை எதிர்த்த ஸ்ரீராமாநுஜர் வாழ்வு எப்படிப்பட்டது? நாம் அவரிடமிருந்து கற்க வேண்டியது என்ன? அத்தனையையும் இந்த நூலில் அழகுறச் சொல்லியுள்ளார் நூலாசிரியர் இராஜா ஆதிபரஞ்ஜோதி. ஆயிரமாவது ஆண்டை நெருங்கும் இந்தத் தருணத்தில் அந்த மகானின் வாழ்க்கையை அறிவதே ஆனந்தம்தானே. அற்புதத்தை உணர பக்கத்தைப் புரட்டுங்கள்.

  • This book Sri Ramanujar is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஶ்ரீ ராமாநுஜர், இராஜா ஆதிபரஞ்ஜோதி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sri Ramanujar, ஶ்ரீ ராமாநுஜர், இராஜா ஆதிபரஞ்ஜோதி, , Aanmeegam, ஆன்மீகம் , Aanmeegam,இராஜா ஆதிபரஞ்ஜோதி ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy Sri Ramanujar tamil book.

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


கடவுளும் பிரபஞ்சம்

வள்ளலார் அருளிய மரணமிலாப் பெருவாழ்வு

சைவசமயத் குரவர்களும் பன்னிரு திருமுறைகளும்

சூரக்குடிக் கோயில்

பகவத்கீதை

அபிராமி அந்தாதி விளக்கவுரை பாகம் 1

வைணவம் காட்டும் வாழ்வியல் நெறிகள்

திக்கெட்டும் திருமுருகன் - Thikettum thirumugam

தேன் துளிகள் - Then Thuligal

கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும் - கிருஷ்ணா 1 - Krishna I - Krishna Endra Manithanum Avan Thathuvamum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வரலாற்றுடன் பயணித்த மாமனிதர் - Varalatrudan Payanitha Maamanithar

விளம்பர உலகம் - விளம்பரங்களின் தோற்றங்களும் விண்ணைத் தொடும் மாற்றங்களும் - Vilambara Ulagam-Vilambarangalin Thotrangalum Vinnai Thodum Matrangalum

தீண்டாத காதல் - Theendatha Kathal

ஆரோக்கியமே ஆனந்தம் - Aarokyame Anandham

இசையுலக இளவரசர் ஜி.என்.பி. - Isai ulaga ilavarasar G.N.B.

பணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள் - Panam Kolikkum Vivasaya Thozhil Nutpangal

பிளாஸ்டிக் கடவுள் - Plastic Kadavul

காலம் - Kaalam

வெற்றி வெளியே இல்லை

சக்தி தரிசனம் பாகம் 1 - Shakthi Tharisanam(part 1)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk