நேரு குடும்ப வரலாறு நெருங்கிய நண்பரின் வாக்குமூலம் - Nehru Kudumba Varalaaru Nerungiya Nanbarin Vaakkumoolam

Nehru Kudumba Varalaaru Nerungiya Nanbarin Vaakkumoolam - நேரு குடும்ப வரலாறு நெருங்கிய நண்பரின் வாக்குமூலம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எ. பொன்னுசாமி
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766738
Pages : 512
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.210
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கருக்கு பேசாத பேச்செல்லாம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தியா என்ற தேசம் தனக்குள் எத்தனையோ வரலாறுகளை புதைத்து வைத்திருக்கிறது. கட்டிடக்கலை, ஆட்சிக்கலை, போர்திறன், அறிவியல் கண்டுபிடிப்புகள் என பண்டைய இந்தியாவின் வரலாற்றை நாம் பாடமாகப் படித்திருக்கிறோம். ஆனால், தற்கால வரலாறுகள் குறிப்பாக அரசியல் வரலாற்றை நாம் அறிய முற்படும்போது, நமக்கு சரியாக தரவுகள் கிடைப்பதில்லை. இந்திய விடுதலைக்குப் பிறகான நம் நாட்டு அரசியலில் இன்றுவரை கோலோச்சி வருகிறது பண்டித நேருவின் குடும்பம். இது எப்படி சாத்தியம்? நேருவின் தொடர்ச்சியாக, இந்திராவின் வருகை இந்திய அரசியலை எப்படி மாற்றியது? அரசியலில் சரியான ஆலோசகர் இல்லாமல் இதெல்லாம் சாத்தியமா? அப்படிப்பட்ட ஆலோசகர்தான் முஹம்மத் யூனுஸ். காந்தியுடனும், நேருவுடனும் பழகியவர். எல்லை காந்தி என்று அழைக்கப்பட்ட கான் அப்துல் கஃபார்கானின் பிரதான உதவியாளர்களில் ஒருவராக இருந்தவர். இந்திராவின் ஆலோசகர் என இந்திய விடுதலைக்கு முன்னரும், விடுதலைக்குப் பின்னரும் நடந்த அரசியல் நிகழ்வுகளில் தொடர்புடையவர்தான் இந்நூலாசிரியர் முஹம்மத் யூனுஸ். இந்திய அரசியல் எத்தகைய தன்மைகொண்டது? அரசியலில் மனிதர்கள் எவ்வாறெல்லாம் சந்தர்ப்பவாதிகள் ஆகின்றனர்? நண்பர்கள் எதிரிகளாகவும், துரோகிகளாகவும் மாறியது எப்படி? என்பதையெல்லாம் இந்நூலில் விவரித்து இந்தியாவின் தற்கால அரசியல் வரலாற்றை நமக்கு சுவைபட கூறியுள்ளார் நூலாசிரியர். விடுபட்ட அரசியல் உண்மைகள்தான் பல நேரங்களில் புதிய சரித்திரங்களை உருவாக்கியிருக்கின்றன. அப்படிப்பட்ட விடுபட்ட உண்மைகள் பல இந்நூலில் உலா வருகின்றன. இந்தியாவை நிர்மாணித்த சக்திகளுடன், உந்துசந்தியாக இருந்த நூலாசிரியர் தம்மையும் சேர்த்து இந்நூலை வடித்துள்ளார். இந்நூலின் மொழிபெயர்ப்பாளர் பொன்னுசாமி, சுவை குன்றாமல் மூலத்தை அப்படியே தந்திருப்பதுதான் இந்நூலின் சிறப்பு. நம் தேசத்தின் மீது அக்கறைகொண்ட ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல் இது. பக்கத்தைப் புரட்டுங்கள், விடுபட்ட உண்மைகள் உங்கள் கண்களுக்குப் புலப்படும்.

  • This book Nehru Kudumba Varalaaru Nerungiya Nanbarin Vaakkumoolam is written by and published by Vikatan Prasuram.
    இந்த நூல் நேரு குடும்ப வரலாறு நெருங்கிய நண்பரின் வாக்குமூலம், எ. பொன்னுசாமி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nehru Kudumba Varalaaru Nerungiya Nanbarin Vaakkumoolam, நேரு குடும்ப வரலாறு நெருங்கிய நண்பரின் வாக்குமூலம், எ. பொன்னுசாமி, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,எ. பொன்னுசாமி கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy Nehru Kudumba Varalaaru Nerungiya Nanbarin Vaakkumoolam tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சாதியும் நானும் - Saathium Naanum

பெரியாரைக் கேளுங்கள் 20 தொழிலாளர்

அண்டை அயல் உலகம்

மாதவியும் கிளியோபாத்ராவும்

சங்க இலக்கியத்தில் சமுதாயச் சிந்தனைகள் - Sanga Ilakkiyathil Samudhaaya sindhanaigal

பெரியார் களஞ்சியம் தொகுதி - 9 - ஜாதி (3) - Periyar Kalanjiam Thokudhi - 9 - Jaadhi (3)

நட்பதிகாரம் இலக்கிய, இதிகாச, வரலாறுகளிலிருந்து

மசால்தோசை 38 ரூபாய் - Masala Dosai 38 Rs

வெற்றியின் ரகசியங்கள்

வாஸந்தி கட்டுரைகள் - Vasanthi Katturaikal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உடைந்த கண்ணாடிகள் - வலி மிகுந்த வரதட்சணைக் கதைகள் - Udaintha Kannadigal -Vali

அண்ணாவின் இறுதி நாட்கள் - Annavin Iruthi Natkal

சாமியாரும் குழந்தையும் சீடையும்

கேளுங்கள் சொல்கிறோம்! - Kelungal …Solgiroam

பிரச்னை பூமிகள் - Prachanai poomigal

திருப்பட்டூர் அற்புதங்கள்! - Thirupatur Arputhangal!

மாமன்னர் அக்பர் - Mamannar Akbar

அபூர்வ ராகங்கள் - Apoorva Raagangal

ஒன் மேன் ஆர்மி - One Man Army

தொழில் தொடங்கலாம் வாங்க‌ - Thozhil thodangalaam vaanga

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91