கருக்கு - Karukku

Karukku - கருக்கு

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பாமா
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789382033929
Pages : 118
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.125
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தனிமையின் நூர் வருடங்கள் (மலையாளச் சிறுகதைகள்) நேரு குடும்ப வரலாறு நெருங்கிய நண்பரின் வாக்குமூலம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • செவ்வியல் பண்புகளைக் கொண்ட ‘கருக்கு’ செவ்வியல் பதிப்பாக ஒவ்வொரு தசாப்தத்திலும் வெளிவர வேண்டும் என்றே நான் கருதுகிறேன். காரணம் நாம் சரித்திரத்தை வெகு வேகமாக மறப்பவர்கள். குறிப்பிட்டுச் சொன்னால் தலித்துகளின் வாழ்க்கைச் சரித்திரங்களையும், பெண்கள் வாழ்க்கைப் போராட்டங்களையும் மறப்பது நமக்கு எளிதாக இருக்கிறது. அப்படி எளிதாக்கிக்கொள்வது நமக்கு வசதியாக இருக்கிறது. மனத்தைக் குத்துபவைகளை அவை இல்லாதவை போல பாவனை செய்துகொண்டு இருப்பவர்களின் நிம்மதியான தூக்கத்தைக் கெடுக்க, அவர்களை முட்டி முட்டித் தொல்லை தர, அவர்களின் தடித்துப்போன தோல்களைக் கீறிவிட ‘கருக்கு’ தேவைப்படுகிறது. உருவகமாகவும் புத்தகமாகவும்.

  • This book Karukku is written by and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் கருக்கு, பாமா அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Karukku, கருக்கு, பாமா, , Novel, நாவல் , Novel,பாமா நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Karukku tamil book.

ஆசிரியரின் (பாமா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கருக்கு

மனுசி - Manuci

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


டாம் மாமாவின் குடிசை

பூமகள் - Poomagal

அமரர் கல்கியின் மூன்று மாதம் கடுங்காவல்

மேற்கே ஒரு குற்றம் - Maerke Oru Kuttram

மன்னிப்பாயா கண்மணி - Manippaaya Kanmani

குடியிருக்க நீ வரவேண்டும்… - Kudiyitukka Nee Varavendum

சந்திரமதி

தேவதையின் தீர்ப்பு - Thevathaiyin Theerppu

உன் உள்ளம் நானறிவேன் - Un Ullam Naanariven

கங்கணம் - Kanganam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஸி.கே. ஜானுவின் வாழ்க்கை வரலாறு - Janu (Biography)

நாளை மற்றுமொரு நாளே...

கவி வந்த்யகட்டி காயியின் வாழ்வும் சாவும் (வங்காள நாவல்) - Kavi Vandhyakatti Kaayiyin Vazhvum Saavum(Vangaala Novel)

நீலி - N-Ili

பிரசாதம் - Prasadam (Short Stories)

கிழவனும் கடலும் - Kilavanum Kadalum (Modern World Classic Novel)

வியத்தலும் இலமே - Viyaththalum Ilame

இக்கடல் இச்சுவை - Ikkadal Issuvai

இரவில் நான் உன் குதிரை - Iravil Naan Un Kuthirai

பாத்துமாவின் ஆடு - Fathumavin Aadu (Modern Indian Classic Novel)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk