மகளுக்குச் சொன்ன கதை - Magalukku Sonna Kathai

Magalukku Sonna Kathai - மகளுக்குச் சொன்ன கதை

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: சே. பிருந்தா
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789382033721
Pages : 72
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இன்னும் வராத சேதி தனிமையின் நூர் வருடங்கள் (மலையாளச் சிறுகதைகள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பிருந்தாவின் கவிதைகளில், மலையெனும் துயரமும் கடந்தே ஆகவேண்டிய கட்டாயத்தினால் கரைந்து போவதையும், சின்னஞ்சிறு மகிழ்ச்சியும் வாழ்ந்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தால் கொண்டாட்டம் ஆவதையும் காண்கிறோம். இவருடைய பெரும்பாலான கவிதைகள் காட்சிமயமானவை. உலகம் இழந்தும் மறந்தும் போய்க் கொண்டிருக்கிற மென்மைகளையும் மேன்மைகளையும் குறித்துப் பேசுபவை. வாசிப்பின் முடிவில் மனதின் ஆழத்தில் மறைந்திருக்கும் நல்லியல்பைத் தூண்டி, குறைந்தபட்சம் ஒரு நொடி நெகிழ்ச்சியை, அதிகபட்சம் ஆழ்ந்த மௌனத்தைக் கொண்டுசேர்க்கும் பல கவிதைகளை இந்தத் தொகுப்பில் காணலாம். சிலாகிப்பைக் கோரி இழைத்து இழைத்து ‘செய்யப்படும்’ கவிதைகளைக் காட்டிலும், அக்கணச் சிலிர்ப்பில் மலர்ந்த இயல்பின் வரிகளை நேசிப்பவர்களுக்கு பிருந்தாவின் கவிதைகள் பிடிக்கும். தமிழ்நதி-

  • This book Magalukku Sonna Kathai is written by and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் மகளுக்குச் சொன்ன கதை, சே. பிருந்தா அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Magalukku Sonna Kathai, மகளுக்குச் சொன்ன கதை, சே. பிருந்தா, , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,சே. பிருந்தா கவிதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Magalukku Sonna Kathai tamil book.

ஆசிரியரின் (சே. பிருந்தா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வீடு முழுக்க வானம் - Vidu Muzukka Vanam

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


நூறு சுரதா

வித்யாபதியின் காதற் கவிதைகள் - Vidhyapathin Kaathar Kavithaigal

தேவதைகளின் தேவதை - Devathaigalin Devathai

அழியாத உயிர்கள் - Aliyatha uyirgal

சிந்தனைச் சிறகுகள்

இணைவோம் - Inniaivom

ஈழத்தின் புதிய தமிழ்க் கவிதைகள் - Eezhaththin Pudhiya Thamizh kavidhaigal

ஆதவன் தீட்சண்யா கவிதைகள் - Aadhavan Theetchanya Kavithaigal

ஆப்பிளுக்குள் ஓடும் ரயில் - Applelukkul Odum Rayil

காற்றுகளின் குரல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நம்பிக்கைகளுக்கு அப்பால் - Nampikaikalukku Appal

வெள்ளி விரல் - Velli Viral

வெள்ளிசனிபுதன் ஞாயிறுவியாழன்செவ்வாய் - Velli Sani Buthan Gnayiru Viyazhan Chevvai (Poetry)

காலடியில் ஆகாயம் - Kaladiyil Akayam

ஒற்றைப் பகடையில் எஞ்சும் நம்பிக்கை - Otrai Pagadaiyil Enjum Nambikkai

காயசண்டிகை - kaayasandikai

ஆயுத வரி - Aayuta Vari (Shortstories)

மேற்கத்திய ஓவியங்கள்

ஒட்டகம் கேட்ட இசை - Ottagam Ketta Isai (Essays)

சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும் - Cheranmadevi Gurukula Porattamum Dravida Iyakathin Ezhuchiyum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk