கவி வந்த்யகட்டி காயியின் வாழ்வும் சாவும் (வங்காள நாவல்) - Kavi Vandhyakatti Kaayiyin Vazhvum Saavum(Vangaala Novel)

Kavi Vandhyakatti Kaayiyin Vazhvum Saavum(Vangaala Novel) - கவி வந்த்யகட்டி காயியின் வாழ்வும் சாவும் (வங்காள நாவல்)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சு. கிருஷ்ணமூர்த்தி
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789382033905
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
Buy now
காகித மலர்கள் என் உளம் நிற்றி நீ
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சைதன்யரின் வருகையோடு சமூகச் சலனங்கள் உருவான பதினைந்தாம் நூற்றாண்டின் வங்காளத்தில் பழங்குடிச்சமூகத்தில் பிறந்த ஒருவன் கவி வந்த்யகட்டி என்று பெயர்சூட்டிக்கொண்டு காவியம் படைக்கிறான், தனது சாதியை அறிவிக்காமல். அறிவை உயர்குடியின் ஏக உரிமையாக கருதிக்கொண்டிருக்கும் அரசனும் அவனுக்கு நெருக்கமானவர்களும் அவனை உயர்குடியைச் சேர்ந்தவன் என்று எண்ணி அங்கீகாரமும் அரசகவி என்ற பதவியும் வழங்குகிறார்கள். அவனது சாதி தெரியவரும்போது அவனைக் கொலைக்களத்துக்குத் தள்ளுகிறார்கள். அவன் பிறந்த சமூகமோ அவனது தனித்துவம் புரியாமல், சாதித்தலைமை ஏற்றுக்கொள்ள வற்புறுத்துகிறது; அவன் மறுக்கவும் அவனைக் கைவிட்டுச்செல்கிறது. பிராமணப் பெண்ணோடான அவனது காதலும் சாதி காரணமாக முறிகிறது. படைப்புணர்வின் உந்துதலுக்கும் மனிதத்துவம் உறைந்துபோன யதார்த்தத்துக்குமிடையில் சிக்குண்டு இறுதியில் மரணத்தைத் தழுவும் ஒரு கவியாளுமையின் வாழ்வை உள்ளோடும் சமூக விமர்சனத்துடன் நாட்டார் கதையாடலாக படைத்திருக்கிறார் மகாசுவேதா தேவி.

  • This book Kavi Vandhyakatti Kaayiyin Vazhvum Saavum(Vangaala Novel) is written by and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் கவி வந்த்யகட்டி காயியின் வாழ்வும் சாவும் (வங்காள நாவல்), சு. கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kavi Vandhyakatti Kaayiyin Vazhvum Saavum(Vangaala Novel), கவி வந்த்யகட்டி காயியின் வாழ்வும் சாவும் (வங்காள நாவல்), சு. கிருஷ்ணமூர்த்தி, , Novel, நாவல் , Novel,சு. கிருஷ்ணமூர்த்தி நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Kavi Vandhyakatti Kaayiyin Vazhvum Saavum(Vangaala Novel) tamil book.

ஆசிரியரின் (சு. கிருஷ்ணமூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஷோடசி

நஜ்ருல் என்றொரு மானிடன்

நான் கடந்து வந்த பாதை - Nan Kadanthu Vantha Pathai

சிதைந்த கூட்டின் சிறகுகள்

ரவீந்திரரின் ரஷ்யக் கடிதங்கள் - Ravindrarin Russia Kadithangal

வங்கக் கவி மைக்கேல் மதுசூதன் தத்தா

திருக்குறள் பழைய உரை.4 அறத்துப்பால்

கலை - Kalai

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


நிழல்யுத்தம்

அந்தி மழை - Andhimazhai

கூகை - Kuukai (Novel)

இரவே உரு(ற)வானவள் - Irave Uru(ra)vanaval

அன்பு மொழி கேட்டுவிட்டால் - Anbu Mozhi Kettuvittaal

டாவின்சி கோட் - Davince Kot

தன்னந்தனியே - Thanathanie

கொண்டாடும் உறவுகள் - Kondadum Uravugal

இது காதலென்றால் - Ithu Kathalendral

நினைத்தேன் வந்தாய் - Ninaithaen Vanthaai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கடக்க வேண்டிய இரவு - Kadakka Vendiya Iravu

துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்

வீடு முழுக்க வானம் - Vidu Muzukka Vanam

மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும் - Marxiyamum Ilakiya Thiranaaivum

ஆனைவாரியும் பொன்குருசும் - Aanaivariyum Ponkurusum (Novel)

ஜி. நாகராஜன் ஆக்கங்கள்

எஸ். புல்லட்

தேவதாஸ் - Devadas (Modern Indian Classic Novel)

மாமல்லபுரம் புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும் - Attra Kulaththu Arputha Meengal

பண்பாட்டுப் பொற்கனிகள் - Panpattu Porkanigal (Essays)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91