நீளா - Neela

Neela - நீளா

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: பா. வெங்கடேசன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789382033639
Pages : 72
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை நடுக்கடல் மௌனம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • குறுங்கதைகளே கவிதைகள் என்று ஆகிவிட்ட காலத்தில் உணர்வுகளின் சலனங்களைத் துல்லியம் குறையாமல் பதிவு செய்கிறது ‘நீளா’. தமிழ் நவீன கவிதையின் வழமையான சொற்றொடர்களை உதிர்த்து புத்தெழுச்சியான அழைப்புகளையும் தொனிகளையும் ஏற்கிறது. தயக்கமான கவித்துவத்தைக் கடக்கிறது. பெண் பாலிமையின் இயல்புகளையும் ஊக்கங்களையும் அதன் அளப்பரிய ஆற்றலையும் படைக்க முயல்கிறது. அதன் அறமும் இயக்கமும் குறித்த பார்வைகளும் கேள்விகளும் இன்றைய நாளின் விவாத மையம் ஆகியிருக்கையில் பெண் பாத்திரங்கள் குறியீடுகளாகின்றன. ‘நீளா’ கிட்டத்தட்ட பெண் கவிதைகளின் உலகத்தை மூர்க்கமாக முட்டுகிறது. நுழைகிறது. இதுதானே ஆண் என்பவன் தன் பாலிமையைக் கடக்கும் மலைப்பாதையாக இருக்க முடியும். -குட்டி ரேவதி

  • This book Neela is written by and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் நீளா, பா. வெங்கடேசன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Neela, நீளா, பா. வெங்கடேசன், , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,பா. வெங்கடேசன் கவிதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Neela tamil book.

ஆசிரியரின் (பா. வெங்கடேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ராஜன் மகள் - Rajan Magal

வாழ்க தளபதி - Vaazhga Thalabathi

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


உன் உதட்டுச் சாயத்தால்

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் - Kavingar Kannadhasan Kavithaigal

இன்னும் தொலையாத தனிமை

கவிமுகில் கவிதைகள் - Kavimugil kavidhaigal

மனதில் ஹைக்கூ

அவளொருத்தி - Avaloruthi

வாக்கு - Vaakku

பச்சைத் தேவதை - Pachai Thevathai (Poetry)

யுகங்களின் வரலாற்றில் - Yugangalin Varalaatril...

நிறங்கள் பெயர் மாறிவிட்டன

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காலச்சுவடு நேர்முகம் 2000-2003

மௌனி படைப்புகள் - Mouni Padaippukal (Complete Collection)

அந்தரத்தில் பறக்கும் கொடி - Antharathil Parakkum Kodi

அரூப நெருப்பு - Aruupa Neruppu

ஒரு சூத்திரனின் கதை - Oru Soothiranin Kathai (Biography)

பூக்கள் தூங்கும் நேரம் - Pukkal Thungkum N-Eram

ஆளண்டாப் பட்சி - Aalandaa Patchi (Novel)

தேடலும் விமர்சனங்களும் - Thedalum Vimarsanangkalum

காகித மலர்கள் - Kagitha Malargal

ஒளியறியாக் காட்டுக்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91