எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை - Ethai Ninainthaluvathum Saathiyamillai

Ethai Ninainthaluvathum Saathiyamillai - எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: ஔவை
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789382033943
Pages : 86
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
காதுகள் (சாகித்திய அக்காதெமி விருது பெற்ற நாவல்) நீளா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காதல் கவிதைகளுடன் தொடங்கும் ஔவையின் இந்தத் தொகுதி கடந்துவிட்ட காலத்திற்கும் இனி கடக்கப்போகும் காலத்திற்கும் - வெறுமையும், அசைவும், இழப்பும், விழைவும் பின்னிப்பிணைந்துள்ள காலத்திற்கும் - இடையிலான காத்திருப்பைப் பேசுகிறது. போரின் அவலத்தையும், தாய்மையின் பரிவையும், சினத்தையும், ஆற்றாமையையும் இக்கவிதைகள் இணைத்துப் பேசும் பாங்கு அலாதியானது. கடந்தகால அரசியற்கனவின் சேதாரங்களுடன் இலங்கையில் தொடர்ந்து வாழ வேண்டிய நிர்ப்பந்த சூழலில்தான் அவர் எழுதினார். இவ்வகையில் அவர் எழுதிய தருணங்களும், எழுதாத, எழுத இயலாத தருணங்களும் முக்கியமானவை. இவற்றைக் கருத்திற்கொண்டு அவரது கவிதைகளை வாசிப்போருக்கு அவரது பயணம் புரிபடும்: “இப்போது, இப்போதுதான் என்னை மீட்டு எடுத்திருக்கிறேன். அடக்குமுறைக்குள்ளிருந்தும் அச்சம் தரும் இருளிலிருந்தும் உணர்வுகள் பிடுங்கி எறியப்பட்ட வாழ்விலிருந்தும் என்னை மீட்டுள்ளேன்.” முன்னுரையிலிருந்து

  • This book Ethai Ninainthaluvathum Saathiyamillai is written by and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை, ஔவை அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ethai Ninainthaluvathum Saathiyamillai, எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை, ஔவை, , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,ஔவை கவிதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Ethai Ninainthaluvathum Saathiyamillai tamil book.

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புவர் மஹ்மூத் தர்வீஷ்

நூறு கோடி நிறங்களில் வண்ணத்துப்பூச்சிகள் - Nooru Kodi Nirangalil Vannathupoochigal

இக்காலக் கவிதையில் சமூகம் - Ikkaala Kavidhaiyil Samoogam

தனிமையின் இசை

காலத்தின் சில தோற்ற நிலைகள் - Kaalaththin Sila Thottra Nilaigal

அறம் எனும் ரத்தச்சிவப்புக்கனி

அமைதிக்காக போர்

கவிதையியல் மறுவாசிப்பு - Kavidhaiyiyal Maruvaasippu

பெய்யெனப் பெய்யும் மழை - Peiyena Peiyum Mazhai

கண் புகா வெளி - Kan Puga Veli

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திரைவழிப் பயணம் - Thiraivazhi Payanam (Articles on Cinema)

சிறகு முளைத்த பெண் - Avasthai

தேர்ந்தெடுத்த கவிதைகள் - Therntheduththa Kavithaikal

இரவு மிருகம் - Iravu Mirugam (Poetry)

அணுசக்தி அரசியல் - Anusakthi Arasial (Essays)

சாதியம் கைகூடாத நீதி - Sathiyam: Kaikoodatha Neethi (Essays)

பொய்த் தேவு - Poi Thevu (Modern Tamil Classic Novel)

சில தீவிர இதழ்கள் - Sila Thivira Ithazkal

கூகை - Kuukai (Novel)

பௌத்த தியானம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk