கூடுசாலை - Koodusalai

Koodusalai - கூடுசாலை

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சி.சு. செல்லப்பா
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789382033608
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வேளிமலைப் பாணன் அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நாவல், சிறுகதை, கவிதை, விமர்சனம் ஆகிய துறைகளில் தீவிரமாகச் செயல் பட்ட சி.சு.செல்லப்பா, சிறுபத்திரிகைகளின் முன்னோடி எனத்தக்க ‘எழுத்து’ இதழைப் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடத்தியவர். ‘மணிக்கொடி’ காலத்தில் தொடங்கித் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த அவரின் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் அவராலேயே பல்வேறு தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த ஆகச் சிறந்த ஒன்பது கதைகளின் தொகுப்பு இந்நூல். இன்றைக்கும் வாசிப்பிற்கு உகந்ததாக இருப்பதோடு பெரும் கதைசொல்லி அவர் என்பதையும் உணர்த்துபவை இக்கதைகள். மாடுகள் தொடர்பாக இத்தனை விவரங்களோடும் துல்லியத்தோடும் இவரளவுக்கு எழுதியவர்கள் இல்லை. வேளாண் வாழ்வில் மாடுகள் செல்வமாகக் கருதப் பட்டமைக்கு இக்கதைகள் அரிய சான்றுகள். மாடுகளை மையமாக வைத்து மனித உறவுகளும் மனநிலைகளும் செயல்பட்ட விசித்திரங்களை இவரது கதைகள் காட்டுகின்றன. அத்துடன் இயல்புடனும் கிராமத்துத் திண்ணைப் பேச்சுத்தன்மையிலும் அமைந்த மொழியை உத்தியாகவே கொண்டு எழுதியவர் அவர். மாடுகளைப் பற்றியல்லாமல் ஏற்கனவே கவனம்பெற்ற கதைகளையும் கொண்டுள்ள இத்தொகுப்பு சிறுகதை வரலாற்றில் சி.சு.செல்லப்பாவின் இடத்தையும்  உறுதிப்படுத்துகிறது.

  • This book Koodusalai is written by and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் கூடுசாலை, சி.சு. செல்லப்பா அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Koodusalai, கூடுசாலை, சி.சு. செல்லப்பா, , Sirukathaigal, சிறுகதைகள் , Sirukathaigal,சி.சு. செல்லப்பா சிறுகதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Koodusalai tamil book.

ஆசிரியரின் (சி.சு. செல்லப்பா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எதற்காக எழுதுகிறேன் - Etharkaaga Ezhuthugiren

தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது - Thamizs Sirukathai Pirakkirathu

வாடிவாசல் - Vaadivasal (Modern Tamil Classic Novellete)

ஜீவனாம்சம் - Jivanamsam

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


கிராமியக் கதைகள் - Kiramiya Kathaigal

நடைபாதை - Nadai pathai

சக்கர வியூகம் - Sakkara Viyugam

புதிய பாதை

வெய்யில் உலர்த்திய வீடு - Veyyil Ularththiya Vidu

சின்னச் சின்ன சிரிப்புக் கதைகள் - Chinna chinna Sirippu Kadhaigal

சிராப்பள்ளி - Siraappalli

செந்நிற விடுதி - Sennira Vidudhi

மகாகவி பாரதியார் கதைகள் - Mahakavi Bharathiyar Kathigal

பாண்டியன் பெற்ற பைங்கிளி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கடக்க முடியாத நிழல் - kadaka mudiyatha nilal Tamil Book

யாக்கையின் நீலம் - Yaakaiyin Neelam

கொழுத்தாடு பிடிப்பேன் - Kozhuthadu Pidippen

மணல் மேல் கட்டிய பாலம்

பௌத்த வாழ்க்கைமுறையும் சடங்குகளும்

சுழலும் தமிழ் உலகம் - Suzhalum Tamil Ulagam (Essays)

ஆதியில் பெண் இருந்தாள் - Aathiyil Pen Irunthal (Short Stories)

பண்பாட்டு அசைவுகள் - Panpattu Asaivukal

தற்கொலைக்குப் பறக்கும் பனித்துளி - Tharkolaikku Parakkum Panithuli

என்ன செப்பங்கா நீ

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk