வேளிமலைப் பாணன் - Velimalai Baanan

Velimalai Baanan - வேளிமலைப் பாணன்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: ஜி.எஸ். தயாளன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789382033585
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
யாக்கையின் நீலம் கூடுசாலை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சூழ்நிலைகளின் பரபரப்புகளில் ஆவேசங்கொள்ளாமல் கவிஞனாயிருத்தல் தனித்த சுபாவம். கவிஞனாயிருப்பதற்கும் கவிதையெழுதுகிறவனாயிருப்பதற்கும் இடைப்பட்ட வேறுபாடு இது. ஜி.எஸ்.தயாளன் 'கவிஞனாயிருத்தல்' வாய்க்கப் பெற்றவர். அதுவே அவரும், அவரைப் போலவே அவரது கவிதைகளும் பெற்றிருக்கும் அழகு. ஏராளமானவர்கள் எழுதும் கவிதைகளுக்கிடையில், எளிமையான இவரது கவிதைகள்; சலனமும் நிச்சலனமும் கொண்ட கவிஞனால் உருப்பெற்றவை. சலனமுறும் வாழ்வை நிச்சலனத்தால் வரைந்து பார்ப்பவை. இயலாமை, துக்கம், போராட்டம் இவற்றிற்கிடையில் வாழ்தலுக்கான நம்பிக்கையை வலுப்பவை. வாழ்தலை லெகுப்படுத்திக்கொள்ளப் பிரயத்தனப்படுபவை. லெகுப்படுத்திக்கொள்ள இயலாமற்போகிற பட்சத்திலும்கூட. . . வந்து செல்பவர்களுக்கு மத்தியில் தொடர்ந்து செயல்படும் ஜி.எஸ்.தயாளனை நிலைபேறு கொள்ளச்செய்யும் குணம் இதுதான். இந்த வேளிமலைப் பாணனுக்கு வாழ்தலே லட்சியம். கவிதை அதன் சாரம். லக்ஷ்மி மணிவண்ணன்

  • This book Velimalai Baanan is written by and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் வேளிமலைப் பாணன், ஜி.எஸ். தயாளன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Velimalai Baanan, வேளிமலைப் பாணன், ஜி.எஸ். தயாளன், , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,ஜி.எஸ். தயாளன் கவிதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Velimalai Baanan tamil book.

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


ஒருமுறைதான் பூக்கும் - Orumurai Thaan Pookum

அந்த மூன்று நாட்கள் - இருபாலாரும் அறிய வேண்டிய மகளிர் அறிவியல்

மனப்பறவை மந்திரம்

An Anthology of English Verse by Women

நிறங்கள் பெயர் மாறிவிட்டன

தாவோதேஜிங் லாவோட்சு - Tao Te Ching

ஆத்மாநாம் படைப்புகள் - Athman-Am Padaippukal

தற்கால மலையாளக் கவிதைகள் - Tharkaala malaiyala kavidhaigal

இப்படிக்கு காதல் - Ippadikku Kathal

மைலாஞ்சி - Mailanji

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வர்ணங்கள் கரைந்த வெளி - Varnangkal Karain-Tha Veli

நிழலின் தனிமை - Nilalin Thanimai

தமிழ் அழகியல் - Tamzh Azhakial (Essays In Tamil Aesthetics)

புகை நடுவில் - Pugai Naduvil

தமிழ் இதழ்கள்

பச்சைத் தேவதை - Pachai Thevathai (Poetry)

காதுகள் (சாகித்திய அக்காதெமி விருது பெற்ற நாவல்) - Kaadhugal (Sahithya Academy Virudhu Petra Novel)

பதிவுகள் அழியும் காலம்

ஒரு நகரமும் ஒரு கிராமமும் - Oru Nagaramum Oru Gramamum

புத்தாயிரத்தில் தமிழ்க் களம் - Puthaayirathil Tamil Kalam (Selected Kalachuvadu Interviews : (2004-2009))

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk