பெரியார் - Periyaar

Periyaar - பெரியார்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: அஜயன் பாலா (Ajayan Bala)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761016
Pages : 95
பதிப்பு : 12
Published Year : 2017
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பெரியார், இயக்கம், தலைவர்கள், கட்சி, சரித்திரம், தீண்டாமை, சாதனை
ஜெயிக்கும் குதிரை ஆலம் விழுது
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சமூக மாற்றத்தில் தமிழ்நாடு பெற்றிருக்கும் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக விளங்கியவர் தந்தை பெரியார். ஏழ்மையான சூழ்நிலையில், ஒரு விதவையிடம் தத்துக் குழந்தையாக வளர்ந்த பெரியார், ஒன்பதாவது வயதில் தன் வீட்டுக்கு தந்தையால் அழைத்து வரப்பட்டார் என்று தொடங்குகிறது அவரது வரலாறு. ஒரு திரைப்படம் நம் கண்முன் விரிவது போல பெரியாரின் வாழ்க்கை தொடர்பான சம்பவங்கள் பலவற்றை இந்த நூலில் விவரித்துக் காட்டுகிறார் நூலாசிரியர் அஜயன் பாலா. கேலியும் கிண்டலுமாகப் பேசி, மண்டி வியாபாரத்தில் சாமர்த்தியமாக தன்னை விஞ்சுவது கண்டு நெகிழ்ந்த தந்தை வெங்கட்ட நாயக்கர், ஐந்துமாத பெண் குழந்தை இறந்த துக்கத்தால் வாடிய பெரியாரின் மனதைப் புரிந்துகொள்ளாமல், வெற்றிலை எச்சிலால் பலர் முன்னிலையில் முகத்தில் உமிழ்ந்து அவமானப்படுத்தியதையும்... காசியில் கடும் பசியில் நண்பர்களோடு விருந்துக்குச் சென்ற பெரியாரை சாதி பிரச்னை காரணமாக தடுத்து உள்ளே விட மறுக்க, பசியின் கொடுமையால் எச்சில் இலைமுன் அமர்ந்து வயிறு நிறைத்ததையும் படிக்கும் போது பெரியார் என்ற மாமனிதருடன் வாழ்ந்த அனுபவம் ஏற்படுகிறது. காந்திய கொள்கையால் ஈர்க்கப்பட்டு, ஆங்கிலேயரை எதிர்த்து, தான் வகித்து வந்த 29 பதவிகளையும் துறந்து கதராடைக்கு மாறிய பெரியார், சாஸ்திர சம்பிரதாயங்கள் எல்லாம் போலியானவை என நிரூபிக்க, தன் மனைவியின் கழுத்தில் கிடந்த தாலியை கழற்றித் தன் சட்டைப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு திரிந்த நிகழ்ச்சிகளை எல்லாம் சூடாகவும் சுவையாகவும் வர்ணிக்கிறார் நூலாசிரியர். பிரச்னையை எதிர்கொள்ளும் துணிச்சலும், இடைவிடாத போராட்டமும் பெரியாரை விட்டுப் பிரியாதவை. அன்றைய சமுதாயத்தில் நிலவிவந்த மூடத்தனங்களை எதிர்த்த பெரியார் பற்றிய வரலாற்றைப் படிக்கப் படிக்க எதையும் சாதிக்கிற சக்தி மனதுக்குள் பீறிடும். எவரிடத்திலும் சமரசம் செய்துகொள்ளாத வீரத்தையும், அதேசமயம் எதிர் கொள்கை உடையவர்களை மதிக்கும் பண்பையும் பெற்றிருந்த பெரியாரின் வரலாறு ஆனந்த விகடனில் நாயகன் தொடர் வரிசையில் வெளிவந்தபோதே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நூல் அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே.

  • This book Periyaar is written by Ajayan Bala and published by Vikatan Prasuram.
    இந்த நூல் பெரியார், அஜயன் பாலா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Periyaar, பெரியார், அஜயன் பாலா, Ajayan Bala, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Ajayan Bala Valkkai Varalaru,அஜயன் பாலா வாழ்க்கை வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Ajayan Bala books, buy Vikatan Prasuram books online, buy Periyaar tamil book.

ஆசிரியரின் (அஜயன் பாலா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அன்னை தெரசா - Annai Therasa

கார்ல் மார்க்ஸ் - Karl Marx

அம்பேத்கர் - Ambedkar

சார்லி சாப்ளின் - Charlie Chaplin

நாயகன் சே குவாரா - Nayagan Se Kuvera

மார்டின் லூதர் கிங் ஜூனியர் - Martin Luthar King Junior

மார்லன் பிராண்டோ தன் சரிதம் - Marlin Brando

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Netaji Subash Chandira Bose

நெல்சன் மண்டேலா - Nelson Mandela

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


இந்தியப் பெருந்தலைவர்கள்

கல்வி வள்ளல் காமராசர் - Kalvi Vallal Kamarasar

செஸ்வநாதன் ஆனந்த் - Chesswanathan Anand

அறிவுப் பேரொளி அண்ணா - Arivu Peroli Anna

பெரியார் ஒரு முழுப் புரட்சியாளர் - Periyar Oru Muzhu Puratchiyalar

நாட்டுக்கு உழைத்த நல்லவர் பங்கிம் சந்திரர்

தந்தை பெரியார்

ஷோடசி

ராஜேந்திர பிரசாத் - Rajendra Prasad

அறிவொளியூட்டும் அப்துல்கலாம் - Arivoliyutum Abdulkalam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கடல் நிலம் - Kadal Nilam

அடேங்கப்பா... அமெரிக்கா! - Adengappa…America!

ஆம்; நம்மால் முடியும்! - Aam;NammaalMudiyum!

அலர்ஜியை தள்ளு ஆஸ்துமாவைவெல்லு - Alergyai Thallu Aasthumavai vellu

அசத்தல் நிர்வாகிக்கு அற்புத வழிகள் 31 - Asathal Nirvagikku arputha vazhigal 31

தினம் தினம் திருநாளே பாகம்-2 - Thinam Thinam Thirunale (part 2)

ஆறுமுக அந்தாதி - Aarumuga Anthathi

பாரதியின் பார்வையில்... - Bharathiyin parvaiyil…

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Netaji Subash Chandira Bose

சாக்கிய முனி புத்தர் - Saakiya muni puthar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk