லைட்டா பொறாமைப்படும் கலைஞன் - Lighta Poraamaipadum Kalaignan

Lighta Poraamaipadum Kalaignan - லைட்டா பொறாமைப்படும் கலைஞன்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: இசை
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789384641306
Pages : 111
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வெண்ணிறக் கோட்டை (துருக்கி நாவல்) யுத்தங்களுக்கிடையில்...
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பேசாப் பொருளைப் பேசத் திணிவதும், புதிய மொழியில் சொல்ல முனைவதுமே கவிஞர் இசையின் தனித்துவம். அதே கல்யாணக்குணங்களைப் பேணியுள்ள அவரது உரைநடையும் பிறிதொன்றைக் காண்பதில் பிழையொன்றுமில்லை புதுமையைக் கொண்டவை. பாரதியின் கவிதைகளில் சத்தியத்தைக் காணும் அதே கண்கள்தான் குத்துப்பாட்டுகளோடு ஆட்டமும் போடுகிறது. தமிழ்க் கவிதைகளைப் பற்றி அக்கைறையுடன் பேசும் அதே சொற்கள்தான் வடிவேலுவின் வசனங்களையும் மணியன்பிள்ளையின் சாகசங்களையும் சிறப்பித்துப் பேசுகின்றன. பொதுப்புத்தியிலிருந்து விலகி தனக்கான ஒற்றையடிப் பாதையில் முதலடி வைக்கும் பித்துமனத்தின் தத்தளிப்புகளே இகட்டுரைகளுக்கு உரமேற்றியுள்ளன. இசையின் மொழிதலில் முந்திக்கொண்டு நிற்கிற எள்ளலும் கேலியும் தாங்கவொணா துக்கத்தின், விழுங்க முடியா கசப்பின், உச்சகட்ட வெறுப்பின் திரிபுகளேயன்றி வேறல்ல. வெறுமனே சிரிப்பு மூட்டுவதல்ல அவற்றின் உத்தேசம். எதிர்மறை இருளில் திளைப்பது போன்று தோற்றம் தரும் இகட்டுரைகள் உண்மையில் உத்தேசிப்பது ஆழத்தில் மங்கித்தென்படும் ஒளியையே. இசையின் இடித்துரைத்தல்கள், தலைகனத்தை புலமையின் விமர்சனங்கள் அல்ல. கரிசனையும் அக்கறையும்கூடிய உரையாடல்களே

  • This book Lighta Poraamaipadum Kalaignan is written by and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் லைட்டா பொறாமைப்படும் கலைஞன், இசை அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Lighta Poraamaipadum Kalaignan, லைட்டா பொறாமைப்படும் கலைஞன், இசை, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,இசை கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Lighta Poraamaipadum Kalaignan tamil book.

ஆசிரியரின் (இசை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிவாஜி கணேசனின் முத்தங்கள் - Sivaji Ganesanin Muthangal (Poetry)

அதனினும் இனிது அறிவினர் சேர்தல்

அந்தக் காலம் மறையேறிப்போனது

உறுமீன்களற்ற நதி - Uruminkalarra N-Athi

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


வன்முறை வாழ்க்கை - Vanmurai Vazkkai

புஷ்பமாலிகா - Pushpamalika

நான் ஏன் இந்து அல்ல - Naan En indhu alla

மார்க்ஸின் ஆவி - Marxin aavi

கேளிக்கை மனிதர்கள் - Kelikkai Manitharkal

ராஜாவும் ராஜாதி ராஜாவும் - Rajavum Rajathi Rajavum

கற்றலும் கற்பித்தலும் - Kattralum Karpiththalum

சங்கீத யோகம் - Sangeetha yogam

ரகுபதி ராகவ - Ragupathi ragava

ஆந்திர நாட்டார் வழக்காற்றியல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒரு பாதையின் கதை - Oru Pathayin Kathai (Short Stories)

தாமரை இலைமீது ததும்பும் சொற்கள்

மகளுக்குச் சொன்ன கதை - Magalukku Sonna Kathai

குமரி நிலநீட்சி - Kumari Nila Neetchi (Research Work)

தமிழ் சினிமா அகவெளியும் புறவெளியும் - Thamiz Sinima Akaveliyum Puraveliyum

மகாராஜாவின் ரயில் வண்டி - Maharajavin Rail Vandi (Short Stories)

இரவுக் காட்சி - Iravu Kaatchi (Short Stories)

லதிஃபே ஹனிம் கெமால் பாஷாவின் மனைவி - Latife: Oru Vazhkai Saritham (History)

என் உளம் நிற்றி நீ - En Ulam Nitri Nee

பண்பாட்டு அசைவுகள் - Panpattu Asaivukal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91