வெண்ணிறக் கோட்டை (துருக்கி நாவல்) - Vennira Kottai (Thurukki Novel)

Vennira Kottai (Thurukki Novel) - வெண்ணிறக் கோட்டை (துருக்கி நாவல்)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஜி. குப்புசாமி
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789384641269
Pages : 173
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
எனது சிறிய யுத்தம் லைட்டா பொறாமைப்படும் கலைஞன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஓரான் பாமுக்கின் ஆரம்ப கால நாவல்களில் ஒன்று ‘வெண்ணிறக் கோட்டை’. துருக்கியரல்லாத அயல்மொழி வாசகர்கள் இந்த நாவல் மூலமே முதலில் அவரை அறிந்துகொண்டனர். பாமுக்கின் இலக்கிய அறிமுகத்தை அமெரிக்க எழுத்தாளர் ஜே. பரினி ‘கிழக்கிலிருந்து ஒரு புதிய நட்சத்திரத்தின் உதயம்’ என்று குறிப்பிட்டார். ஆங்கிலத்தில் வெளியான் ‘வெண்ணிறக் கோட்டை’ யை முன்வைத்து அவரை ஜார்ஜ் லூயிஸ் போர்ஹேவுக்கும் இதாலோ கால்வினோவுக்கும் நிகரானவராக மதித்தார். ஆனால் தனது படைப்பாக்கத்தில் மூளையை இதயமாக மாற்றும் விந்தைக் கலைஞர் ஓரான் பாமுக்.’வெண்ணிறக் கோட்டை’ யின் கதை சிக்கலானது; அறிவுப்பூர்வமானது. ஆனால் உணர்வின் பெரும் ததும்ப கொண்டது. பதினேழாம் நூற்றாண்டின் இஸ்தான்புல் நகரத்தைப் பின்புலமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை. ஒரு மனிதனின் இருமை பற்றிய குழப்பங்களும் தெளிவுகளுமே கதையாடல். தன்க்குள் இருக்கும் பிறத்தியானை அல்லது பிற்னுக்குள் இருக்கும் தன்னை ஒரு மனிதன் எதிர்கொள்வதே நாவலின் மய இழை.ஒருவகையில் இது இரண்டு மனித இயல்புகளின் கதை. இன்னொரு வகையில் மேற்குக்கும் கிழக்குக்கும் இடையில் அகப்பட்டுத் தனி அடையாளத்துக்காகத் திணறும் துருக்கியின் வரலாறு. மூன்றாம் வகையில் ஓரான் பாமுக் தனது பிற்காலக் கதைகளில் விரிவுபடுத்திய சுய அடையாளக் குழப்பம் சார்ந்த தன்வரலாறு.ஜி. குப்புசாமியின் மொழிபெயர்ப்புகள் விரிவான வாசக கவனத்துக்கும் சரியான அங்கீகாரத்துக்கும் உள்ளானவை. ஓரான் பாமுக்கின் படைப்புகளைத் தொடர்ந்து மொழியக்கம் செய்துவரும் ஜி.குப்புசாமி, இந்த மொழிபெயர்ப்பில் மூல ஆசிரியரின் நிழல் பங்காளியாகத் தன்னை நிறுவுகிறார்; நம்பகமான விதத்தில்.

  • This book Vennira Kottai (Thurukki Novel) is written by and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் வெண்ணிறக் கோட்டை (துருக்கி நாவல்), ஜி. குப்புசாமி அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vennira Kottai (Thurukki Novel), வெண்ணிறக் கோட்டை (துருக்கி நாவல்), ஜி. குப்புசாமி, , Novel, நாவல் , Novel,ஜி. குப்புசாமி நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Vennira Kottai (Thurukki Novel) tamil book.

ஆசிரியரின் (ஜி. குப்புசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சின்ன விஷயங்களின் கடவுள் (1997 ஆம் ஆண்டிற்கான புக்கர் பரிசு பெற்ற நாவல்) - Chinna Vishayangalin Kadavul ( Tamil Translation of 'God of Small Things' )

பனி ஓரான் பாமுக் 2006இல் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் - Pani

கனவுகளுடன் பகடையாடுபவர் - Kanavugaludan Pagadaiyaadubavar

நாளை வெகுதூரம் - NAlai Vekuthuram Samakala Ulakas Sirukathaikal

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


கன்னியாகுமரி - Kanyakumari

மூவரைவென்றான்

அப்பா சிறுவனாக இருந்தபோது

நிறமற்ற வானவில் - Niramatra Vaanavil

ஆறாம் அறிவு ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் - Aaram Arivu

வேண்டும் உந்தன் உறவு - Vendum Undhan Uravu

வளர்பிறை கனவுகள் - Valarpirai Kanavugal

அமரர் கல்கியின் மயிலைக் காளை

குரூர வீடு அகதா கிறிஸ்டி

அலை ஓசை (சாகித்ய அகாதெமி பரிசுபெற்ற முதல் தமிழ் நாவல்) - Alai Osai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நம்மைப் பற்றிய கவிதை - N-Ammaip Parriya Kavithai

கொழுத்தாடு பிடிப்பேன் - Kozhuthadu Pidippen

யாக்கையின் நீலம் - Yaakaiyin Neelam

அற்ற குளத்து அற்புத மீன்கள் - Atrra Kulathu Arputha Meenkal

அந்தர மீன் - An-Thara Min

வடு - Vadu (Biography)

அபிதா - Abitha

பதிவுகள் அழியும் காலம்

மிச்சம் மீதி ஓர் அனுபவக் கணக்கு - Micham Methi

கூடுசாலை - Koodusalai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk