பிள்ளை கடத்தல்காரன் - Pillai Kadathalkaran

Pillai Kadathalkaran - பிள்ளை கடத்தல்காரன்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: அ. முத்துலிங்கம்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789384641238
Pages : 190
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.195
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஊரும் சேரியும் மிஸ்டர் ஜூல்ஸூடன் ஒரு நாள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இந்தக் கதையை, ரொறொன்ரோவில் வார்டன் வீதியில் அமைந்துள்ள பல்கடை அங்காடியில் வேலைசெய்யும் சோமாலியக் காவலாளியுடன் ஆரம்பிக்கலாம். வெள்ளைச் சீருடை, தோள்களில் தரித்த கறுப்புப் பட்டைகள், கணுக்காலுக்கு மேல் உயர்ந்த பூட்ஸ், இடுப்பிலே பெல்ட்டில் குத்தியிருக்கும் ரேடியோ... எனக் கம்பீரமாக இருந்தார். சாய்த்து அணிந்திருந்த தொப்பி, பாதிக் கண்களை மறைக்க உலா வந்து, அவ்வப்போது உயரமான ஸ்டூலில் அமர்ந்து தன் கடமையைச் செய்யும் கறாரான காவலாளி அவர். கதையைத் தொடங்க மிகவும் பொருத்தமானவர்.

  அல்லது இந்தக் கதை ஓர் அகதியுடன் ஆரம்பமானது எனக்கூடச் சொல்லலாம். அவன் பெயர் லோகநாதன். நேற்று அவனுக்கு 24-வது பிறந்த நாள். அவன் பிறந்த தேதி அவனுக்கு நினைவு இருக்கிறது. அவனைப் பெற்ற அம்மாவுக்கு அந்தத் தேதி ஞாபகத்தில் வந்ததே கிடையாது. கனடாவுக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு படுக்கை போட்டால் நிரம்பிவிடும் சின்ன அறையில் தனியாக வசித்தான்.

 • This book Pillai Kadathalkaran is written by and published by Kalachuvadu Pathippagam.
  இந்த நூல் பிள்ளை கடத்தல்காரன், அ. முத்துலிங்கம் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pillai Kadathalkaran, பிள்ளை கடத்தல்காரன், அ. முத்துலிங்கம், , Sirukathaigal, சிறுகதைகள் , Sirukathaigal,அ. முத்துலிங்கம் சிறுகதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Pillai Kadathalkaran tamil book.

ஆசிரியரின் (அ. முத்துலிங்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அமெரிக்க உளவாளி - America Ulavali

வியத்தலும் இலமே - Viyaththalum Ilame

கடவுள் தொடங்கிய இடம்

பூமியின் பாதி வயது - Pumiyin Pathi Vayathu

கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது - Kadikaram Amaithiyaka Ennikkondirukkirathu

அங்கே இப்ப என்ன நேரம்?

குதிரைக்காரன் - Kuthiraikaran (Short Stories)

உண்மை கலந்த நாட்குறிப்புகள் - Unmai KalanTha NAdkurippukal

அமெரிக்கக்காரி - Amerikkakari (Short Stories)

அ. முத்துலிங்கம் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Muthulingam Sirukkathaigal

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


மாகடிகாரம் - Maakadikaaram

சித்திரக்கூடம் - Chitrakoodam

பனிமுடி மீது ஒரு கண்ணகி - Panimudi Meethu Oru Kannaki

வழி மறிச்சான்குடி - Vazhi Marichaankudi

கொழுத்தாடு பிடிப்பேன் - Kozhuthadu Pidippen

பன்மொழிச் சிறுகதைகள் இரண்டாம் பாகம்

முத்துக்கள் பத்து - வண்ணதாசன் - Muthukkal Moondru - Vannadhasan

தீட்டுத்துணி

மீன் குளம் சிறார் சீனக்கதைகள்

அவள் அதுவானாள் - Aval Athuvaanaal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கருக்கு - Karukku

அழிவற்றது - Azhivatradu (Short Stories)

திருக்குறுங்குடி நம்பிராயர் திருக்கோவில் கைசிக நாடகம் ஓலைச்சுவடி நகல்

பதுங்கு குழியில் பிறந்த குழந்தை

சங்கராபரணி - Sankaraabarani (Poetry)

நடுநிசி நாய்கள் - N-Adun-Isi N-Aykal

கவிதை என்னும் வாழ்வீச்சு

ஆங்! உதயன் கார்ட்டூன்ஸ்

தேடலும் விமர்சனங்களும் - Thedalum Vimarsanangkalum

புத்தம் வீடு - Putham Veedu (Modern Tamil Classic Novel)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91