ஊரும் சேரியும் - Oorum Seriyum

Oorum Seriyum - ஊரும் சேரியும்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: சித்தலிங்கையா
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789384641177
Pages : 158
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கசாக்கின் இதிகாசம் பிள்ளை கடத்தல்காரன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நம் நாட்டில் எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய ஒன்றாக கல்வி இல்லை. அத்தகு சூழலை உருவாக்க இயலாததற்கான காரணங்களில் வறுமையும் ஒன்று. வறுமைக்கொடுமையோடு சாதிக்கொடுமையும் சேர்ந்துகொள்ளும்போது இயலாமையும் ஆற்றாமையும் இன்னும் தீவிரமடைகின்றன. வறுமைக்கான காரணத்தையும் சாதிக்கான காரணத்தையும் என்னவென்றே அறியாத ஓர் இளம்நெஞ்சம் இக்கொடுமைகளிடையே உழல நேரும்போது படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல. மிகச்சாதாரணமாக் கிடைக்கக்கூடிய ஒரு பொருள்கூட இந்த இரண்டு காரணங்களால் சின்னஞ்சிறுவர்களுக்குக் கிடைப்பதில்லை என்பது மிகப்பெரிய கொடுமை. இத்தகு சூழலில் அங்குலம் அங்குலமாக நகர்த்தும் எதிர்ப்புகளை விவேகமுடன் எதிர்கொண்டும் முன்னேறிய வாழ்க்கைப்பயணத்தின் அனுபவங்களை சித்தலிங்கையாவின் சுயசரிதை முன்வைக்கிறது. எந்த இடத்திலும் அரற்றல் இல்லை. ஆவேசம் இல்லை. தன்னிரக்கமும் இல்லை.இது இந்த நூலின் மிகப் பெரிய பலம். ஒவ்வொரு பகுதியிலும் தெளிவு இருக்கிறது. குறும்பும் சிறுநகையும் ஒவ்வொரு வாக்கியத்திலும் இழைபோடுகின்றன. தன்னம்பிக்கை இருக்கிறது. ஒவ்வொரு அனுபவத்தையும் கலைத்தன்மையோடு முன்வைக்கும் ஆற்றல் இருக்கிறது. இந்த ஆற்றலே இச்சுயசரிதையை மிகமுக்கியமான நூலாகக் கருதவைக்கிறது. -பாவண்ணன்

  • This book Oorum Seriyum is written by and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் ஊரும் சேரியும், சித்தலிங்கையா அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Oorum Seriyum, ஊரும் சேரியும், சித்தலிங்கையா, , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Valkkai Varalaru,சித்தலிங்கையா வாழ்க்கை வரலாறு,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Oorum Seriyum tamil book.

ஆசிரியரின் (சித்தலிங்கையா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வாழ்வின் தடங்கள்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


Hsuan Tsang

சிந்தனையாளர் மாக்கியவெல்லி

லால் பகதூர் சாஸ்திரி - Lal Bahadur Shastri

சானியா மிர்சா

சச்சின் ஒரு சுனாமியின் சரித்திரம் - Sachin: Oru Sunamiyan Sarithiram

பாரதத்தில் கர்ணன் - Bharathathil Karnan

அறிவுப் பேரொளி அண்ணா - Arivu Peroli Anna

சர்தார் வல்லபாய் படேல்

புதுமைப்பித்தன் வரலாறு

எடிசன் - Edison

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பௌத்த தியானம்

முச்சந்தி இலக்கியம் - Muchchanthi Ilakkiam (Research Articles)

கரித்தாள் தெரியவில்லையா தம்பீ...

உப்புநீர் முதலை - Uppuneer Muthalai (Poetry)

அறியப்படாத தமிழகம் - Ariyapadatha Thamizhagam (Essays on Tamil Culture)

மிதக்கும் மகரந்தம் - Mithakkum Makaran-Tham

என் உளம் நிற்றி நீ - En Ulam Nitri Nee

சில தீவிர இதழ்கள் - Sila Thivira Ithazkal

பறவைகளும் வேடந்தாங்கலும் - Paravaikalum Vedanthangalum (Essays)

ஜி. நாகராஜன் ஆக்கங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk