நோய் தீர்க்கும் பழங்கள் - Noitheerkkum Pazhangal

Noitheerkkum Pazhangal - நோய் தீர்க்கும் பழங்கள்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: கே.எஸ். சுப்ரமணி
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789384149307
Pages : 215
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இந்தியா 2020 மாணவர்களுக்கு சிறுதானிய பாரம்பரிய டிபன் வகைகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • உடல்நலத்தைக் காப்பதில் பழங்கள் முதலிடம் வகிக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும். பழங்கள் நமது குணங்களைக் கூட ஆளுமை செய்யும் சக்தி வாய்ந்தவை என்பது உங்களுக்குத் தெரியுமா?

  இயற்கையான முறையில் நல்ல ஆரோக்கியத்தையும் நீடித்த உடல்நலனையும் பெறுவதற்கான முதல் படி, நம் உணவில் பழங்களை அதிகம் சேர்த்துக்கொள்வதுதான்.

  நமக்கு நன்கு பரிச்சயமான பல பழங்களில் நாம் அறியாத பல நன்மைகள் ஒளிந்துள்ளன. அவற்றைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப தேர்ந்தெடுத்துச் சாப்பிட்டால் நாம் அன்றாடம் சந்திக்கும் பல்வேறு உடல் உபாதைகளை உதறித் தள்ளமுடியும்.

  மேற்கத்திய உணவு வழக்கத்துக்கு வேகவேகமாக மாறி--வரும் இன்றைய தலைமுறையினருக்கு இயற்கையின் அற்புத கொடைகளான பழங்களின் மகத்துவத்தைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்னும் நோக்கத்தில் கே.எஸ். சுப்ரமணியன் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார்.

  இதில் கிட்டத்தட்ட 40 வகை பழங்களின் மகத்துவமும் மருத்துவக் குணங்களும் எளிமையான முறையில் தொகுக்கப்-பட்டுள்ளன. இவற்றை நமது உணவில் நாள்தோறும்

  சேர்த்துக் கொண்டால் நோய்களிலிருந்து விடுபடலாம் என்பது மட்டுமல்ல, நோய்களே நம்மை அண்டாமல் பார்த்துக்-கொள்ளலாம் என்பதும் நிச்சயம்.

 • This book Noitheerkkum Pazhangal is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் நோய் தீர்க்கும் பழங்கள், கே.எஸ். சுப்ரமணி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Noitheerkkum Pazhangal, நோய் தீர்க்கும் பழங்கள், கே.எஸ். சுப்ரமணி, , Maruthuvam, மருத்துவம் , Maruthuvam,கே.எஸ். சுப்ரமணி மருத்துவம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Noitheerkkum Pazhangal tamil book.

ஆசிரியரின் (கே.எஸ். சுப்ரமணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வாழ்நாளை அதிகரிக்கும் சூப்பர் உணவுகள் - Vaalnaalai Athikarikkum Super Unavugal

எந்த வயதிலும் சாதிக்கலாம்

அட அப்படியா பொழுதைப் பொன்னாக்கும் ரசமான பொது அறிவுத் தகவல்கள் - Ada, Appadiya!

நம்பிக்கையைப் பலப்படுத்துங்கள்

ஆயுளை அதிகரிக்கும் அதிசய உணவு முறைகள்

அறிவிற்கு விருந்தாகும் அரிய தகவல்கள் - Arivirkku Virunthagum Ariya Thagavalgal

பழங்குடிகளும் பழக்க வழக்கங்களும்

வெற்றிக்கான 5 படிகள் - Vettrikku Aindhu Padigal

ஆரோக்கியம் தரும் அற்புத உணவுகள் - Arokkiyam Tharum Arputha Unavugal

விநாடி வினா - Vinaadi Vinaa

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


குழந்தை உளவியலும் வளர்ப்பு முறைகளும் - Kuzhanthai Ulaviyalum Valarppu Muraikalum

பயனுள்ள பாட்டி வைத்தியம்

சில்மிஷ யோகா

ஆய்வுக்கூடப் பரிசோதனைகளை அறிந்து கொள்ளுங்கள் - பாகம் 2

பாட்டி சொன்ன பரம்பரை வைத்தியம்

நல்ல தூக்கம் இல்லையா?

உடலும் உள்ளமும் நலம்தானா ?

உடல்நலம் காக்கும் எளிய அக்குபிரஷர் முறைகள் - Udal Nalam Kaakkum Eliya Accupressure Muraigal

இயற்கையோடு இயைந்த இனிய வாழ்வு

கொங்கு நாட்டாரியல் பொது மருத்துவம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மானசரோவர் - Manasarovar

மழை ருசி - Mazhai Rusi

Group IV பொது அறிவு பொதுத் தமிழ்

அப்துல் கலாம் : கனவு நாயகன் - Abdul Kalam : Kanavu Nayagan

எஸ். ராமகிருஷ்ண்ன் கதைகள் - S. Ramakrishnan Kathaigal

துப்பாக்கிமொழி - Thuppakki Mozhi

முதற்கனல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

சத்திய சோதனை - Sathya Sodhanai

நெருக்கடிக்கு குட்பை - Nerukkadikku Goodbye!

பரமஹம்சர் - Paramahamsar : Pozhiyum Karunai Mazhai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91