ஜைன மதம் - Jain Matham

Jain Matham - ஜைன மதம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பா. ராகவன் (Pa. Ragavan)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788183686921
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.30
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: ஜைன மதம், மதம், சரித்திரம், தகவல்கள், தரிசனங்கள், அற்புதம்
ப்ரூஸ் லீ சீக்கிய மதம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஹிந்து மதம் தோன்றிய காலத்தை எப்படி வரையறுக்க முடியாதோ, அதேமாதிரிதான் ஜைன மதத்தின் காலமும். சுமார் ஐயாயிரம் வருடப் பழமை மற்றும் பாரம்பரியம் கொண்டது.

  ஜைன மதத்தின் இருபத்தி நான்காவது தீர்த்தங்கரரான வர்த்தமானர், அஹிம்சையையே அம்மதத்தின் ஆதாரக் கொள்கையாக நிறுவினார். கொல்லாதே. இம்சிக்காதே. ஜைனம், இதனைத்தான் அழுத்தம்திருத்தமாக போதிக்கிறது.

  தவிரவும் மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்று ஜைனமதம் வகுத்துத் தரும் வழிகள் அற்புதமானவை. கண்ணுக்குத் தெரியாத கடவுளை நோக்கி அல்ல; கண்ணுக்குப் புலப்படும் இவ்வுலக வாழ்க்கையைச் செம்மையாக அமைத்துக்கொள்ள, அதன்மூலம் பிறவா நிலையை அடைய வழிகாட்டுகிறது.

  ஜைன மதம் குறித்த எளிய, ஆனால் விரிவான அறிமுகத்தை இந்நூல் தருகிறது.

 • This book Jain Matham is written by Pa. Ragavan and published by Prodigy Tamil.
  இந்த நூல் ஜைன மதம், பா. ராகவன் அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Jain Matham, ஜைன மதம், பா. ராகவன், Pa. Ragavan, Aanmeegam, ஆன்மீகம் , Pa. Ragavan Aanmeegam,பா. ராகவன் ஆன்மீகம்,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy Pa. Ragavan books, buy Prodigy Tamil books online, buy Jain Matham tamil book.

ஆசிரியரின் (பா. ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம் - Iraq Plus Saddam Minus Saddam

ரெண்டு - Rendu

காஷ்மீர் - Kashmir: Arasiyal - Ayudha Varalaru

இஸ்லாமிய மதம் - Islamia Matham

உணவின் வரலாறு - Voo - Unavin Varalaru

ஹிஸ்புல்லா - (ஒலி புத்தகம்) - Hezbollah : Bayangarathin Mugavari

ஹிட்லர் - (ஒலி புத்தகம்) - Hitler

மொஸார்ட் - Mozart

காஷ்மீர் அரசியல் ஆயுத வரலாறு

ஓப்பன் டிக்கெட் - Open Ticket

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


27 நட்சத்திரக் கோயில்கள் - 27 Natchathira Koilgal

இராமாயணம்

இஸ்லாமிய அழைப்பும் செயல்முறையும் - Ishlamiya Azhaippum Seyalmuraiyum

முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம் - Muslim Mannaratchiyil Indhiyavin Munnetram

சைவ வினா விடை தொகுதி.2

விநாயகரும் விநோதச் செய்திகளும்

தவம் செய்த தவம் - Dhavam Seidha Dhavam

சுந்தர காண்டம் முதல் பாகம்

காஞ்சி காமாட்சி

இராம கீதை என்னும் யோக வாசிஷ்டம் - Raamageedhai Ennum Yoga Vasishtam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இமயமலை - Imayamalai

நோபல் பரிசு - Nobel Parisu

கிரேக்க நாகரிகம் - Greakka Naagarigam

ஹென்றி ஃ போர்ட் - Henry Ford

எண்கள் - Numbers

பெஞ்சமின் ஃபிராங்க்ளின் - Benjamin Franklin

சிறுநீரகம் - Siruneeragam

நீங்கள்தான் ஸ்டேட் ஃபர்ஸ்ட் ப்ளஸ் டூ எக்ஸாம் டிப்ஸ்

நீங்கள்தான் முதல் ரேங்க் எக்ஸாம் டிப்ஸ் 3 - Magic Aani : Exam Tips 3

நைட்டிங்கேலும் ரோஜாவும் - Nightingelum Rojavum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91