வீரபாண்டிய கட்டபொம்மன் - Veerapandia Kattapomman

Veerapandia Kattapomman - வீரபாண்டிய கட்டபொம்மன்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: பா. தினாதாயகன் (Paa. Tinataayakan)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788183686907
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: வீரபாண்டிய கட்டபொம்மன், மன்னன, வீரர், சரித்திரம், பிரச்சினை, போர், வீரம்
பெட்ரோல் ப்ரூஸ் லீ
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • பாஞ்சாலங்குறிச்சியில் நல்லாட்சி புரிந்த மன்னன் கட்டபொம்மன். இடையில் ஆற்காடு நவாப் செய்த துரோகத்தால் வெள்ளையர்களுக்கு வரி கட்ட வேண்டிய நிர்ப்பந்தம்.

  ஆங்கிலேயர்கள் படை திரட்டி வந்தால், பாஞ்சாலங்குறிச்சியையே பஞ்சு பஞ்சாக ஊதிவிடலாம். இருந்தாலும் கட்டபொம்மன் அடிபணியவில்லை. மண்ணின் மைந்தர்களிடம் வரி கேட்க அந்நியனுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று சிலிர்த்தெழுந்தார். இறுதிவரை போராட முடிவெடுத்தார்.

  வாழ்க்கை போர்க்களமானது. வாளால் பேச வேண்டிய கணங்களே அதிகமாயிருந்தன. இறுதியில் அந்நியனுக்குக் காவடி தூக்குவதைவிட, தூக்குக் கயிறே மேல் என்று தண்டனையை ஏற்றுக்கொண்டார், நெஞ்சு நிமிர்த்தி.

  வீரபாண்டிய கட்டபொம்மனின் வாழ்க்கையை இதைவிட விறுவிறுப்பான நடையில் எங்கும் படித்திருக்கவே முடியாது.

 • This book Veerapandia Kattapomman is written by Paa. Tinataayakan and published by Prodigy Tamil.
  இந்த நூல் வீரபாண்டிய கட்டபொம்மன், பா. தினாதாயகன் அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Veerapandia Kattapomman, வீரபாண்டிய கட்டபொம்மன், பா. தினாதாயகன், Paa. Tinataayakan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Paa. Tinataayakan Valkkai Varalaru,பா. தினாதாயகன் வாழ்க்கை வரலாறு,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy Paa. Tinataayakan books, buy Prodigy Tamil books online, buy Veerapandia Kattapomman tamil book.

ஆசிரியரின் (பா. தினாதாயகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கமல் - Kamal

சிலுக்கு: ஒரு பெண்ணின் கதை - Silukku: Oru Pennin Kadhai

ஜான்சி ராணி - Jansi Rani

ரபீந்திரநாத் தாகூர் - Rabindranath Tagore

சாண்டோ சின்னப்பா தேவர் - Sando Chinnappa Devar

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


நோபல் பரிசு பெற்ற மேதைகள் - Nobel Parisu Petra Medhaigal

கவிஞர் கண்ணதாசனின் வனவாசம் (DVD வடிவில்)

மைக்கேல் பாரடே

உள்ளத்திற்கு ஒரு கோப்பை சூப் - Ullathirgu Oru Koppai Soup

எம்.ஜி.ஆர். திரை, அரசியல் - இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டிய மன்னாதி மன்னனின் மலைப்பூட்டும் சரித்திரம்

அப்துல் கலாம் - Abdul Kalam

முகமது யூனுஸ் - Muhammad Yunus

அன்னை தெரேசா

நாட்டுக்கு உழைத்த நல்லவர் பாலகங்காதர திலகர்

யான் பயின்ற பல்கலைக்கழகங்கள் - Yaan Payindra Palkalaikalagangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்திரா காந்தி - Indira Gandhi

மெகல்லன் - Megallan

உயிர் எழுத்து - Uyir Ezhuthukal

சந்திரயான் - Chandrayan

ராஜேந்திர பிரசாத் - Rajendra Prasad

ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் - Oru Manithanukku Evalavu Nilam Thevai?

கிரேக்க நாகரிகம் - Greakka Naagarigam

செவ்விந்தியர் தலைவன் கடத்தல் - Chevindhiyar Thalaivan Kadathal

தங்கம் - Thangam

சார்லி சாப்ளின் - Charlie Chaplin

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91