book

ஏற்றுமதி இறக்குமதி வணிகம்

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லயன் எம். சீனிவாசன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :256
பதிப்பு :1
Published on :2015
Out of Stock
Add to Alert List

ஏற்றுமதி / இறக்குமதி வணிகத்தைப் பற்றி, எளிய நடையில், அந்த வர்த்தகத்திற்குள் புதிதாகக் காலெடுத்து வைப்பவர்களுக்கும் மிக எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையிலும், இந்தப் புத்தகம் எழுதப் பட்டிருக்கிறது.. ஏற்றுமதி / இறக்குமதி வணிகத்தின் இலக்கணத்திலிருந்து ஆரம்பித்து அன்னிய நாடுகளுடன் நமக்கு இன்றைக்கு இருக்கும் வர்த்தகங்கள் வரை வெகு விரிவாகச் சொல்கிறது. சரக்குப் போக்குவரத்து மேலாண்மை. கிடங்குகள் பராமரிப்பு. கன்டைனர் கலாசாரம் என்று இன்றைய ஏற்றுமதி / இறக்குமதியின் அம்சங்களை வெகு அகன்ற பார்வையில் எல்லா விவரங்களையும் அளிக்கிறது