வண்ணக்கடல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

வண்ணக்கடல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஜெயமோகன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789384149215
Pages : 781
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.750
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மழைப்பாடல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்) தாமரை கதைகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • வண்ணக்கடல், மகாபாரதத்தின் மைந்தர்கள் பிறந்து வளர்ந்து அவர்களின் பிறவியின் விளைவாக அடைந்த பெருமைகளையும் சிறுமைகளையும் வன்மங்களையும் கோபங்களையும் பழிகளையும் அடையும் சித்திரத்தை அளிக்கிறது. ஒவ்வொரு துளி நீரும் எப்படியோ கடலைச் சென்றடைவது போல இதில் அத்தனை உணர்ச்சிகளும் மெதுவாக பாரதப்பெரும்போர் நோக்கிச் செல்கின்றன.

  இந்தப் பெருநாடகத்தின் நாயகர்கள் நால்வர். துரோணர், துரியோதனன், கர்ணன், ஏகலவ்யன். நால்வருமே அவர்களை மீறிய வாழ்க்கையின் விசைகளால் பழிவாங்கப் பட்டவர்கள். அந்த ஆறா ரணத்தை ஆன்மாவில் ஏந்திய வர்கள். அவ்வகையில் இந்நாவல் ஒன்றோடொன்று பிணைந்து பெருகிச் செல்லும் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத திசையை சித்திரிக்கிறது.

  இன்னொரு சரடாக இதில் ஓடுவது அந்த வாழ்க்கைப் பெருக்கைப்பற்றிய இந்திய ஞானமரபின் தரிசனங்கள் என்னென்ன என்ற வினா. இந்தியாவின் பெருநிலம் வழியாகச் செல்லும் இளநாகன் அந்தக் கேள்விகள் வழியாகச் சென்று இன்னொரு புள்ளியைச் சென்றடை கிறான்.
  வாழ்க்கையும் தத்துவஞானமும் ஒன்றுடன் ஒன்று பின்னி ஒன்றுக்கு ஒன்று அர்த்தம் கொடுத்துச் செல்லும் சித்திரத்தை அளிக்கும் நாவல் இது.

  784 பக்கங்கள் கொண்ட நாவல் இது.

 • இந்த நூல் வண்ணக்கடல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்), ஜெயமோகன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வண்ணக்கடல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்), ஜெயமோகன், , Novel, நாவல் , Novel,ஜெயமோகன் நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விஷ்ணுபுரம் - Vishnupuram

திசைகளின் நடுவே - Thisaigalin Naduve

எழுதும் கலை

சங்கச் சித்திரங்கள் - Sanga Sithirangal

யானை டாக்டர்

சாட்சி மொழி சில அரசியல் குறிப்புகள் - Sadsi Mozi

மழைப்பாடல் (மகாபாரதம் நாவல் வடிவில்)

ஆயிரம் கால் மண்டபம் - Aayiram Kaal Mandabam

நாவல் கோட்பாடு - Novel (Kotpadu)

புறப்பாடு - Purapaadu

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மானவர்மன் (வரலாற்று நாவல்)

பூ பூக்கும் நேரம் - Poo Pookkum Neram

வானம் தொட்டுவிடும் தூரம்தான்

சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் - SanThamaniyum Inna Pira Kathal Kathaikalum

சத்திய வெள்ளம் - Sathya Vellam

முதல் புல்லட் - Mudhal Bullat

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - Oru Manithan Oru Veedu Oru Ulagam (Modern Tamil Classic Novel)

நெஞ்சுக்கு நீதி (இரண்டாம் பாகம்) - Nenjukku Neethi - Part 2

அமரர் கல்கியின் சங்கீத விழாக்கள்

விக்ரமா... விக்ரமா... - பாகம்-2 - Vikrama Vikrama - Part 2

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பண்டைய நாகரிகங்கள்

ஸ்...! - Ssss…!

தாலிபான் - Taliban

அம்பேத்கர் - Ambedkar - Kzk

அப்புசாமியும் 1001 இரவுகளும் - Appusamiyum 1001 Iravugalum

TNPSC GROUP -1 - TNPSC Group1

காலச்சிற்பியின் கைகளில் - Kaalachirpiyin Kaigalil

லஜ்ஜா அவமானம் - Lajja- Avamaanam

அதிரடி தோனி - Adhiradi Dhoni! M.S.Dhoniyin Kadhai

12 ஆழ்வார்கள் திவ்ய சரிதம் - 12 Aazhvargal Dhivya Saridham

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91