விவசாயம் ஓர் அறிமுகம் - Vivasayam - Oor Arimugam

வகை: விவசாயம்
எழுத்தாளர்: ஊரோடி வீரகுமார்
பதிப்பகம்: புரோடிஜி தமிழ்
ISBN : 9788183686884
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.30
Out of Stock , Click Out of Stock to subscribe for alert mail

குறிச்சொற்கள்: விவசாயம்,தாவரங்கள்,கிராமம்,தகவல்கள்,சரித்திரம்
யூத மதம் பெட்ரோல்
இப்புத்தகத்தை பற்றி

இந்தியாவின் உயிர், கிராமங்களில் இருக்கிறது. கிராமங்களின் உயிர், விவசாயத்தில் இருக்கிறது. நமக்கு மேலோட்டமாக மட்டுமே தெரிந்த விவசாயத்தை, அதன் அடிப்படையிலிருந்து ஆரம்பித்து, அழகாகச் சொல்லித் தருகிறது இந்நூல். நம்மை வாழவைக்கும் கலையை நாமும் கற்கலாமே. அரிசியை எந்த மிஷினில் செய்வார்கள். இன்றையத் தலைமுறையினர் இப்படித்தான் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். விவசாயம் பற்றிய அடிப்படை அறிவை இளைய தலைமுறையினரிடம் விதைக்கும் முயற்சியே இந்தப்புத்தகம்,. தாவரம் என்றால் என்ன அது எப்படி வளருகிறது, வாழுகிறது, எந்தெந்த மண்ணில் என்னென்ன தாவரங்கள் வளரும் என்பது போன்ற பாடப்புத்தக விஷயங்களை படு சுவாரசியமான  கதை வடிவிலும் புரிந்து கொள்ளலாம். நவீன விவசாயத்தில்  உள்ள ஆபத்துகளை எல்லாம் தெளிவாகப் பட்டியலிடும் அதே சமயத்தில் , இயற்கை விவசாயத்தால் ஏற்படும் நன்மைகளை விரிவாக விளக்குகிறது இந்நூல்.

                                                                                                                                                   - ஊரோடி வீரகுமார்.
 

Keywords : Buy tamil book Vivasayam - Oor Arimugam

ஆசிரியரின் (ஊரோடி வீரகுமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வயலும் வாழ்வும்

முல்லை பெரியாறு அணையா நெருப்பா?

முல்லை பெரியாறு

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


இலக்கியத்தில் வேளாண்மைக் கலைச்சொற்கள்

மானாவாரி மற்றும் தரிசு நிலங்களில் மழைநீர் மேலாண்மையும் விவசாயமும்

நீங்கள் கேட்டவை வேளாண்மை மீன்வளம் கால்நடை செலவில்லா தொழில்நுட்பங்கள்

விவசாயத்தில் பூச்சிகளின் புரட்சி!

மரங்கள் தரும் வரங்கள்

பசுமைப் புரட்சியின் கதை

செம்மறியாடு வளர்ப்பு

எந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள்!

ஆடுகள் வளர்ப்பு

செந்நெல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


லெனின்

பணத்தின் கதை

ரஷ்யப் புரட்சி

மகாபாரதம்

சீனப் புரட்சி

கிரேக்க நாகரிகம்

மேரி க்யூரி

பழங்கள்

ஜான்சி ராணி

அரவிந்தர்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil