மழைப்பாடல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

மழைப்பாடல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஜெயமோகன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789384149192
Pages : 1009
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.900
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அம்மா வந்தாள் வண்ணக்கடல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • மகாபாரதத்தின் துன்பியல் உச்சத்துக்குக் காரணமாக அமைந்த அடிப்படை மனநிலைகள் எப்படி உருவாகி வந்தன என்பதை ஆராயும் நாவல் இது.

  புயல்களால் அலைக்கழிக்கப்படும் பாலைவனமான காந்தாரம். மழைபெய்தபடியே இருக்கும் புல்வெளியான யாதவ நாடு. காந்தாரியும் குந்தியும் இரு முனைகளாக நின்று மகாபாரதத்தின் பிரம்மாண்டமான சதுரங்கக் களத்தை அமைப்பதை விரிவாகச் சித்திரிக்கிறது. அவர்களுக்குப் பின்னால் அம்பிகையும் அம்பாலிகையும் சத்யவதியும் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

  அன்னையர் உணர்ச்சிக்களத்தில் நிகழ்த்தி முடித்த போரைத்தான் பின்னர் மைந்தர் சமர்க்களத்தில் நிகழ்த்தினர் என்று சொல்லலாம். ஒவ்வொரு சிற்றோடையும் ஒன்றுடன் ஒன்று கலந்து நதியாக மாறி பெருகிச் செல்லும் மாபெரும் சித்திரத்தை உணர்ச்சிகரமான தருணங்கள் மூலமும் அழகிய கவித்துவம் வழியாகவும் காட்டுகிறது மழைப்பாடல். பாரதத்தின் நிலம், சமூகங்கள், வாழ்க்கைமுறை, சிந்தனைமுறைகள் அனைத்தையும் உள்ளடக்கி விரியும் பெரும் நாவல் இது.

 • இந்த நூல் மழைப்பாடல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்), ஜெயமோகன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மழைப்பாடல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்), ஜெயமோகன், , Novel, நாவல் , Novel,ஜெயமோகன் நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முதற்கனல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

சங்கச் சித்திரங்கள் - Sanga Sithirangal

நாவல் கோட்பாடு - Novel (Kotpadu)

அறம் உண்மை மனிதர்களின் கதைகள்

பிரயாகை (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

பின் தொடரும் நிழலின் குரல்

ஏழாம் உலகம் - Ezham Ulagam

வாழ்விலே ஒரு முறை - Vaazhvile Oru Murai

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் - Hindu Ganan Marabil Aaru Tharisanangal

வேங்கைச்சவாரி

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


நைந்த உள்ளம் - Nyindha Ullam

நீங்கள் நான் மற்றும் மரணம் - Neengal naan matrum maranam

ஏழரைப் பங்காளி வகையறா - Ezharai Pangali Vakaiyara

அன்புடன் உன் அடிமை - Anbudan Un Adimai

தென்னங்காற்று - Thennankaatru

சிவகாமியின் சபதம் (பாகம் 2)

பரண் - Paran

உள்ளம் மறக்குதில்லை உன்னை - Ullam Marakuthilai Unnai

மானவர்மன் (வரலாற்று நாவல்)

உறைந்து போன உண்மை - Urainthu Pona Unmai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உடல் மண்ணுக்கு - பர்வேஸ் முஷாரஃப் - Udal Mannukku

ஆண்ட்ரூ க்ரோவ் - Andrew Grove: Chippukkul Muthu

குருபிரசாதின் கடைசி தினம் - Guruprasadin Kadaisi Thinam

துப்பாக்கிமொழி - Thuppakki Mozhi

பட்டினத்தார் ஒரு பார்வை - Pattinathar Oru Parvai

சிகரம் தேடி முதன் தலைமுறை தொழில்முனைவோருக்கான ஒரு வழிகாட்டி - Sigaram Thedi

உயிர்ப் புத்தகம் - Uyir Puththagam

ஹென்றி ஃபோர்ட் - Henry Ford: Oru Car Oru Oor Oru Per

தூண்டில் கதைகள் - Thoondil Kathaigal

சிக்கன் சமையல் 100 அசைவ சமையல் குறிப்புகள் - Chicken Samayal 100 Asaiva samayal Kurippugal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk