கால்நடை வளர்ப்பில் தீவனப் பயிர்கள்

கால்நடை வளர்ப்பில் தீவனப் பயிர்கள்

வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: தி. சிவக்குமார், ந. குமாரவேலு
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123420196
Pages : 140
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.95
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
விஞ்ஞான ரீதியில் கோழிப்பண்ணை அமைத்தல் (old looking) ஆரண்ய காண்டம் (குடியரசுத் தலைவர் விருது பெற்ற நூல்)
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இந்தியாவில் கால்நடைகளின் எண்ணிக்கை அயல்நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்கு தீவனப் பற்றாக்குறையும் மிக முக்கியமான காரணமாகும்.

  தற்போது கால்நடைகளுக்கு 70 முதல் 75 சதவிகிதம் வரை பசுந்தீவனப் பற்றாக்குறை உள்ளது. கால்நடைகளின் உடல் வளர்ச்சி, பால், இறைச்சி உற்பத்தி, இனப் பெருக்கத் திறன், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றுக்கு பசுந்தீவனம் அளிப்பது மிகவும் இன்றியமையாததாகும்.

  கால்நடைகள் பசுந்தீவனங்களை விரும்பி உண்பதால் அவை உட்கொள்ளும் அளவு அதிகரித்து நல்ல உடல் வளர்ச்சி பெறுகிறது. பசுந்தீவனங்களில் அதிக அளவிலுள்ள புரதம், தாது உப்புகள் மற்றும் உயிர்ச்சத்துக்கள் கால்நடைகளின் உடல் வளர்ச்சிக்கும், பால், இறைச்சி உற்பத்திக்கும், இனப் பெருக்கத் திறனுக்கும் பெரிதும் உதவுகின்றன. அத்துடன் செரிமானத் திறனை அதிகப்படுத்துவதுடன் மட்டுமில்லாமல் கால்நடைகளின் உடலுக்கு குளிர்ச்சியைத் தருகின்றன.

 • இந்த நூல் கால்நடை வளர்ப்பில் தீவனப் பயிர்கள், தி. சிவக்குமார், ந. குமாரவேலு அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கால்நடை வளர்ப்பில் தீவனப் பயிர்கள், தி. சிவக்குமார், ந. குமாரவேலு, , Vivasayam, விவசாயம் , Vivasayam,தி. சிவக்குமார், ந. குமாரவேலு விவசாயம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


275 மூலிகைகளின் முக்கிய குணங்களும் பயன்களும் 275 படங்களுடன்

செல்வம் தரும் வேளாண்மை செயல் முறைகள்

மண்புழு என்னும் உழவன் வளர்ப்பும் தொழில்நுட்பமும், பயன்களும்

இயற்கை விவசாயம் (வயலும் வாழ்வும்) - Iyarkai Vivasayam (Vayalum Vazhvum)

சொட்டுநீர்ப் பாசனமும் நடைமுறைகளும்

கை நிறைய தாரகைகள்

நீங்கள் கேட்டவை வேளாண்மை மீன்வளம் கால்நடை செலவில்லா தொழில்நுட்பங்கள் - Neenga Kettavai

வரவு பெருகுது... செலவு குறையுது! மண்புழு மன்னாரின் மகசூல் சூத்திரங்கள்

தமிழக பாசன வரலாறு

உலக வேளாண்மைப் பொருட்காட்சி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சீதையின் புத்ரிகள்

மதமும் மனித வாழ்வும் - Mathamum Manitha Vaalvum

நிர்வாணம் சிறுகதைகள் - Nirvaanam

இறையன்பு களஞ்சியம் தினம் ஒரு கருத்து கூறும் நவீன நூலிது

எழுச்சி ஊட்டும் எண்ணங்கள் - Ezhuchi Oottum Ennangal

சங்க இலக்கியத்தில் மனிதநேயம்

தமிழ் இலக்கிய வரலாறு

புதுமைப்பித்தன் வரலாறு - Puthumaipithan Varalaaru

நிறைந்த பயிற்சி பெற சிறந்த கற்பித்தல் முறை - Niraintha Payirchi Pera Sirantha Karpithal Murai

தெரிந்ததும் தெரியாததும் - Therinthathum Theriyathathum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk