book

விஞ்ஞான ரீதியில் கோழிப்பண்ணை அமைத்தல் (old looking)

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் எஃப்.ஆர். ஷெரிப்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :தொழில்
பக்கங்கள் :250
பதிப்பு :3
Published on :2008
ISBN :9188123404491
Out of Stock
Add to Alert List

இது பல கோழிப்பண்ணையாளர்களுக்கு உறுதுணையான நூல். வேலையில்லாத பட்டதாரிகள் சுயவேலை வாய்ப்பாக கோழிப்பண்ணைகள் துவங்கி வருமானம் ஈட்டவும், குடும்பத்தில் பெண்கள் ஓய்வு நேரத்தில் பண்ணைத் தொழிலில் ஈடுபட்டு வருமானத்தைப் பெருக்கிடவும் மிகப்பயனுள்ளதாக அமையும்.மேலும் கால்நடை விரிவாக்க அலுவலர்களுக்கும், உழவர்மன்ற அமைப்பாளர்களுக்கும் , வேளாண்மை அறிவியல் குழு அமைப்பாளர்களுக்கும் மிகவும் பயனுள்ள நூல்.